S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳

25.3K posts

S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳 banner
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳

S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳

@SS56157403

D Stock 🖤❤️ கொள்கைகளை தத்துவங்களை அடையாளங்களை ஏற்போம் அல்லது எதிர்ப்போம், தனிமனிதர்கள் இலக்கு அல்ல 🌄 பகுத்தறிவு சிந்தனை, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு 💐🇮🇳

เข้าร่วม Ocak 2018
4.9K กำลังติดตาม2.2K ผู้ติดตาม
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | தவெக அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக உறுப்பினர்கள் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் #SunNews | #DMK | #TNAssembly2026
தமிழ்
50
639
1.7K
46.6K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@kalgikumaru இவருக்கு என்ன தெரியுமோ அதைதான் செய்கிறார். தற்குறிக்கு ஓட்டு போட்டது யார் தப்பு?!
தமிழ்
0
0
1
31
கல்கி குமார்
ஜெயலலிதா திரைத்துறையில் தான் இருந்தாங்க. முதல்வரா ஆனதும் இது மாதிரி தினமும் போட்டோ எடுத்திட்டு இருந்தாங்களா.
கல்கி குமார் tweet media
தமிழ்
12
33
167
3.3K
Vanitha
Vanitha@Vanitha06119914·
ஊர்ல திருவிழா நாளைக்கு நாளைக்கு மறுநாள் சொந்தந்துல ஊர்ல இருக்குற சில தற்குறிகள் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னே தெரியல பத்தாவது 12 ஆவது படிக்கிறதெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுமே 😑
தமிழ்
38
14
122
6.4K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@ItzmeeJoee இதைக்கூட தற்குறி ரசிக கூட்டம் அவனுக்கு கொடுக்குற promotion ஆக எடுத்துக்கும் 🤦
தமிழ்
0
0
9
609
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க, பழி போட திமுக இருக்கு, எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு, நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க, இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!
Joe...😎😎 tweet media
தமிழ்
22
1.2K
3.3K
34K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳 รีทวีตแล้ว
திராவிடநல்நாடு
பொட்டு அன்கில்...! 🤣🤣🤣 சும்மா கிழி...கிழி..கிழி..💥🔥 #TVKVijay#TVKVijay‌Fails
தமிழ்
4
161
345
7.3K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳 รีทวีตแล้ว
Amutha
Amutha@Amutha74247715·
விபூதி தான் ....😂😂😂
தமிழ்
7
559
1.3K
25.7K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳 รีทวีตแล้ว
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
வாழைப்பழத்தில் ஊசி சொருகுற மாதிரி வலிக்காம குத்த முடியுமா? ஆண்டாள் பிரியதர்ஷினி யின் தமிழ் கவிதை செய்யும் 😂
தமிழ்
5
431
1K
17.5K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
பொதுமக்களை சந்தித்தார் CM விஜய் சென்னை நீலாங்கரையில் பொதுமக்களை சந்தித்தார் CM விஜய் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் காரை நிறுத்தி மக்களை சந்தித்தார். #CMVijay #Neelankarai
Thanthi TV tweet media
தமிழ்
34
220
1.5K
12.1K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@arunraajkg @Udhaystalin அதை உன் தற்குறி தலைவனை சொல்ல சொல்லுடா..அல்லக்கை நீ எதுக்கு குறுக்க வந்து விழுற?
தமிழ்
1
0
3
41
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே... அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது! தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்! @TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl | #தமிழகவெற்றிக்கழகம்‌ | #TVK |
தமிழ்
419
2.3K
6.3K
266.3K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳 รีทวีตแล้ว
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
தமிழே வராத தமிழக வெற்றிக் கழக அமைச்சர்! #Tamil #TVK
தமிழ்
49
499
1.2K
17.3K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@PttvNewsX ஆட்சி நடத்த முடியலனா தற்குறி நடிகனை வெளியேற சொல்லுங்கடா
தமிழ்
0
0
1
9
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது - சித்திக் ஐஏஎஸ் #TNGovt | #WhitePaper
PttvOnlinenews tweet media
தமிழ்
38
122
731
21.5K
Polimer News
Polimer News@polimernews·
"தன்னை காண வெயிலில் காத்திருந்த மக்களுக்கு திடீரென காரில் இருந்து இறங்கி அருகில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்"... நீலாங்கரை இல்லத்தில் இருந்து கான்வாய் பாதுகாப்புடன் தலைமைச்செயலகத்திற்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட காட்சி..! #CMVijay | #Vijay | #Neelankarai | #PolimerNews
தமிழ்
128
1.7K
11.8K
373.9K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@sunnewstamil சோபாவில் வரும் வருமானத்தை சிந்தாமல் சிதறாமல் பிரிக்க ஏதுவாக.
தமிழ்
0
0
6
225
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து ‘இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கம் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்லும் என மு.வீரபாண்டியன் பேட்டி #SunNews | #CPI | #CPIM | #CPIML
Sun News tweet media
தமிழ்
37
37
248
35.3K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@PttvNewsX ஆட்சியில் அமைச்சர் பதவி வாங்கிவிட்டு நிதியமைச்சர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு இவரும்தான் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்
தமிழ்
0
1
4
251
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@sunnewstamil @TThenarasu தற்குரியார் விஜய்க்கு அதெல்லாம் தெரியாது..இன்னைக்கு எழுதி கொடுத்ததை படிச்சிட்டு இல்ல கையெழுத்து போட்டுட்டு போயிடுவாரு
தமிழ்
0
0
3
168
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தவெக அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சவால்! #SunNews | #TVK | #Vijay | @TThenarasu
Sun News tweet media
தமிழ்
47
891
2.6K
35.6K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@sunnewstamil விஜய் பொம்மையை வைத்து மோடி நியமித்த அதிகாரிகள் செய்யும் வேலை
தமிழ்
0
0
9
277
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | முந்தைய திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம் நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம் #SunNews | #TVK | #NaanMudhalvan
Sun News tweet media
தமிழ்
106
689
1.3K
195.3K
S S 🇮🇳 I.N.D.I.A. 🇮🇳
@SiluvaM_ எல்லாத்துக்கும் சேர்த்து தலைவன் தற்குறி விரைவில் மேடைபோட்டு பேப்பர் பார்த்து அழப்போறான் 😁
தமிழ்
0
0
1
8
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நீதி பற்றாகுறை 😂😂 நேர் மொரமாக 😂😂 அடிப்படை கெட்ட அமைப்பு அடிப்படை சுட்டிகாட்டிலும் 😂😂 புஸ்ஸியே தோப்பாரு போல குபீர்டா டேய் 😂😂
தமிழ்
130
1.4K
3.4K
192.1K
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
ஏழை மாணவர்கள் வருகிறார்கள்.. முடிந்த அளவிற்கு கட்டணத்தை குறையுங்கள் - ராஜ் மோகன் #Rajmohan | #School | #Students
PttvOnlinenews tweet media
தமிழ்
49
63
204
14.4K