Prasanth ☃️

16.2K posts

Prasanth ☃️ banner
Prasanth ☃️

Prasanth ☃️

@Sp_texts

Be mankind✌🏼

தமிழ்நாடு เข้าร่วม Ekim 2012
399 กำลังติดตาม702 ผู้ติดตาม
Prasanth ☃️
Prasanth ☃️@Sp_texts·
@VamsiChandran திருப்பூர் தெற்கு எங்க தொகுதி. அதிமுக நின்னா கூட Tough குடுப்பாங்க. இப்ப திமுக கண்டிப்பா ஜெயிச்சுடும் 💪
தமிழ்
0
0
0
62
Vamsi Chandran
Vamsi Chandran@VamsiChandran·
Thanjavur Tiruvarur Tiruchendur Thirupathur Tiruvannamalai Avadi All these are traditional Dmk fortresses and minister seats how on earth can bjp win these seats🤷‍♂️ Next Eps has graciously given away all 4 Christian dominated seats in Kanyakumari to BJP where winning is impossible.🤦‍♂️ Only 1 seat in GCC, 1 in Coimbatore, No T.Nagar, Velachery. Only 5 seats in entire Kongu region🤐 Pitty on the bjp supporters who foolishly believed that Admk will give more winnable seats🤣🤣 This is one of the best scams in Indian politics🤣 EPS mastered the art of cheating bjp😎.
Vinoj P Selvam@VinojBJP

27 MLA s loading 🔥🔥#NDAFORTN

English
96
170
962
160.9K
Prasanth ☃️ รีทวีตแล้ว
Haraappan
Haraappan@haraappan·
ஒரு Twitter ID Open பண்ணிட்டா களத்துல என்ன நடக்குது தெரியுமானு AC roomல உட்காந்துட்டு கருத்து சொல்றாங்க சுமந்து ராமன்கள் சூழ் உலகு Ideological partners வேறு தேர்தல் அரசியல் partnership என்பது வேறு 36000 BLA எங்கே இருக்கிறது 250 BLA எங்கே இருக்கிறது? களம் என்பது ஓட்டு வங்கி & கட்டமைப்பு உள்ள கட்சிக்குதான் சீட் அதிகம் கிடைக்கும் விசிக வடமாவட்டங்களில் மட்டும்தான் Vote transferக்கு உதவி செய்யும் தேமுதிக வடக்கு, மேற்கு, தெற்கு, டெல்டா என அனைத்து மண்டலத்திலும் தெலுங்கு பேசும் மக்களிடம் Vote transferக்கு உதவி செய்யும்.
Haraappan tweet media
Second Show@SecondShowTamil

பேருக்கு கட்சி நடத்திட்டு, 1% வாக்கு கூட இல்லாத, கூட்டணிக்குள்ள நேத்து வந்த 'letter pad' லெவல் கட்சி #தேமுதிக'வுக்கு 10 சீட் கொடுத்துட்டு... களத்துல தொடர்ச்சியா activeஆ இருக்குற, OBC ரிசர்வேஷன் முதல் திருப்பரங்குன்றம் பிரச்சினை வரை எல்லா போராட்டத்துலயும் முதல் ஆளா நிக்குற, திமுக கூட்டணியில 7-8 வருஷமா பயணிக்குற #விசிக'வுக்கு 8 சீட் மட்டுமே கொடுக்க முடியுதுன்னா.. அது 'அவங்களுக்கு வேற option இல்ல'ங்குற நெனப்பு மட்டும்தான். இதை பத்தின தன்னோட வருத்தத்தை பெருசா வெளிப்படுத்தாம கடந்து போறது, #திருமாவளவன் அவர்களோட பெருந்தன்மை + அரசியல் முதிர்ச்சி. நாளைக்கே தேர்தல் முடிவுகள் அப்போ, தப்பித்தவறி தொங்கு சட்டசபை அமைஞ்சா.. பாஜக கூப்பிடுறப்போ, முதல் ஆளா குடு குடுன்னு வெளியே ஓடுறது DMDK'வாதான் இருக்கும். இது திமுக'வோட Winning arithmetic, தேர்தல் வியூகம்ன்னு எப்படி வேணா உருட்டலாம்.. ஆனா, மதவாத ஜாதிய சக்திகள் பாஜக + பாமக கூட கூட்டணி இல்லைங்குற முடிவுல உறுதியா இருக்குறதால மட்டுமே, இப்போவும் திமுக பக்கம் நிக்குற விசிக'வுக்கு இது அவமதிப்பு தான்! #TheNameIsDMK

தமிழ்
19
45
190
26K
Prasanth ☃️ รีทวีตแล้ว
Amutha
Amutha@Amutha74247715·
என்ன..!! தற்குறி விஜய் தாக்கப்பட்டாரா😂 Gobi na🔥🔥🔥
தமிழ்
12
904
2.5K
44.8K
Prasanth ☃️ รีทวีตแล้ว
HáKi
HáKi@haki21k·
The Debate நேர்காணலின் இந்த 5 நிமிட பகுதியை மட்டுமே 5 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். திராவிட இயக்கத்தை இன்னும் இறுக பற்றிக்கொள்ள தூண்டும் ஒரு நெகிழ்வான பகிர்வு. @pudugaiabdulla 🖤❤️ 🔗youtu.be/gnXPDUfnr-w?si…
YouTube video
YouTube
தமிழ்
16
590
1.4K
40.2K
Prasanth ☃️ รีทวีตแล้ว
சிலுவை
சிலுவை@SiluvaM_·
தமிழ்நாடு இந்தியாவிலயே ஏன் முற்போக்கான மாநிலம் என்பதற்கு இந்த மாணவியின் இந்த அற்புதமனா பேச்சே சாட்சி 🖤❤ பகுத்தறிவை பயன்படுத்தி எதையும் சிந்தியுங்கள் என்று பெரியார் சொன்னதை தன் சக மாணவர்களுக்கு அருமையா சொல்லி இருக்காங்க 🖤❤ #VoteForDMK
தமிழ்
25
520
1.2K
16.5K
Prasanth ☃️ รีทวีตแล้ว
MR. கொடி🖤❤️
இப்போ Gen Z தலைமுறைலையே 
அரசியலை தெளிவாக புரிந்து பேசும் இளம் குரல்கள் உருவாகி விட்டன. தற்குறிகள் மத்தியில்
இந்த பெண்ணின் அறிவு பெரிது. அவள் பேசும் வார்த்தைகளில் தெளிவு,
சிந்தனையில் சமூகப் பொறுப்பு. இதுதான் தமிழ்நாடு 🔥 #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
30
826
1.8K
25.9K
Prasanth ☃️
Prasanth ☃️@Sp_texts·
@sunnewstamil இப்பவே இது குடுத்துட்டு இருக்காங்களே
தமிழ்
0
0
0
35
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "ரேஷனில் பருப்பு மற்றும் பாமாயில் இலவசம்" - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #SunNews | #ADMK | #EPS | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
18
42
285
15.8K
Prasanth ☃️ รีทวีตแล้ว
தூய துறவி
இஸ்லாமியர்களை மத ரீதியாக கொச்சைப்படுத்தும் அளவுக்கு சங்கியாவே மாறி நிக்கிறானுங்க அடிமை அதிமுக கும்பல் 🤡 #AdmkFails
தமிழ்
8
301
764
13K
Prasanth ☃️ รีทวีตแล้ว
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
மதூர் சத்யா மீது பாலியல் குற்றச்சாட்டு வந்த போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியின் எல்லாப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கியது மட்டுமின்றி கட்சியே காவல்துறையில் புகார் செய்து கைதும் செய்யப்பட்டான்.. ஆனால்‌பாஜக தலைவர் கரு நாகராஜன் மீதான பாலியலா பூகாரை பிரதமருக்கே அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பாஜக கட்சிக்கு பெண்கள் ஒரு பாலியல் பொருள் மட்டுமே.
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. tweet media
தமிழ்
40
501
1K
27.7K
Prasanth ☃️ รีทวีตแล้ว
Athil Ahamed
Athil Ahamed@AthilSubair·
@ramk8060 bro you missed காங்கிரஸ் -28 பாஜக -27 DMK -193 ADMK -178 AMMK -11 Bell PMK-18 சி.பி.எம் -5 வி.சி.க -8 தே.தி.மு.க - 9 total 550 seat for TVK
31
183
1K
44.9K
Prasanth ☃️ รีทวีตแล้ว
Haraappan
Haraappan@haraappan·
Watch this u won't regret சமூகத்தின் வளர்ச்சியில் யாரும் விடுப்பட்டு விடக்கூடாது என்ற பெரியாரிய கொள்கைதான் இந்த அரசை வழிநடத்துகிறது
தமிழ்
9
371
844
17.6K
Prasanth ☃️ รีทวีตแล้ว
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
நல்லா பாயின்டா கேக்குது. 60000 கோடி இந்தியாவுக்குள்ள வந்ததுக்கு டீமானிடைசேஷன் பண்ணேனா, அதை உள்ளே விட்ட கையாலாகாதவன் யாருன்னு கேக்குது? உள்துறை, மீடியாலாம் மயிரயா புடுங்கிட்டு இருந்தன்னு கேக்குது? டீமானிடைசேஷனப்போ செத்தவன் குடும்பம் என்னடா தப்பு பண்ணுச்சி? அவங்க பாரத் மாதாவின் பிள்ளைகள் இல்லையான்னு கேக்குது.. டீமானடைசேஷன் தீவிரவாத்த்தை ஒழிக்கும்ன்னு சொன்னீங்களே.. ஒழிச்சிடுச்சா? சாய்வாலாவைப் பார்த்து பாகிஸ்தானே பயந்துடுச்சுனா, அதுக்கப்புறம் புல்வாமா, பதான்கோட், பஹல்காம்ன்னு போரடிச்சா வந்து அடிச்சிட்டுப் போறாங்கன்னா, என்னடா பயம் காமிச்சிருக்பீங்க.. நீங்க என்ன சிரிப்புப் போலீஸான்னு கேக்குது.. இன்னும் நிறைய ஸ்ட்ராங்கா கோவமா கேக்குது.. #Dhurandhar2
நந்தினி ❣️ tweet media
தமிழ்
21
576
1.1K
31.5K
Prasanth ☃️ รีทวีตแล้ว
ராஜலிங்கம்
தனது அறைக்குள் வந்த மாவட்ட மகளிர் அணி தலைவியை இழுத்து வச்சு இங்கிலீஷ் கிஸ் அடிச்சிருக்கான் வலுக்கட்டாயமா மார்பை புடிச்சிருக்கான் பாஜக மாநில பொதுச் செயலாளர் சங்கி கரு.நாகராஜன் த்தூ 💦 பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச போராட பாஜக காரனுக்கு என்ன தகுதி டா இருக்கு ? இதையெல்லாம் @DrTamilisai4BJP @VanathiBJP @குஷ்பு போன்றோர் தட்டிக் கேட்பார்களா ? (கரு நாகராஜன் ஜி )
ராஜலிங்கம் tweet mediaராஜலிங்கம் tweet media
தமிழ்
44
406
679
47.3K
Prasanth ☃️ รีทวีตแล้ว
Spark+
Spark+@SparkPluz_·
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர் பாலியல் தொல்லை புகார்! #BJP #KaruNagarajan #SPARK
Spark+ tweet media
தமிழ்
29
348
483
23.2K
Prasanth ☃️ รีทวีตแล้ว
Vinoth kumar
Vinoth kumar@vinothmech92·
@SparkPluz_ Ivana vitutenga..
Vinoth kumar tweet media
Indonesia
1
14
33
3K