CR⚡

52.7K posts

CR⚡ banner
CR⚡

CR⚡

@Suren_Tweeps

Virtual warrior of #TVK | Digital Marketer 👨‍💻

Chennai เข้าร่วม Temmuz 2023
376 กำลังติดตาม1.6K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
CR⚡
CR⚡@Suren_Tweeps·
Song 100/100 But This Portion 1000/100 ❤️😍
English
7
239
2.5K
103.3K
CR⚡ รีทวีตแล้ว
𝐒𝐚𝐢𝐧𝐝𝐚𝐯𝐢 ❤️
Sucessfully Today, 11 Dmk Vote Converted to TVK இத்தன வருஷமா எதுக்கு Dmk Vote போட்டேன் னு தெரில, கேட்ட அவங்க தாத்தா காலத்துல இருந்து போட்டாங்க அதான் நாங்களும் போடலாம் இருந்தோம் சொன்னாங்க Then finally show 5 years of Dmk improper governance, Corruption, sexual harassment, women safety issue in TN, law & order issue, monarchy, no Transparency government NEED CHANGE FOR BETTER FUTURE 🔥
𝐒𝐚𝐢𝐧𝐝𝐚𝐯𝐢 ❤️ tweet media
0
4
6
87
CR⚡ รีทวีตแล้ว
𝐒𝐚𝐢𝐧𝐝𝐚𝐯𝐢 ❤️
Shame on dmk peoples Sir @mkstalin see what ur party peoples doing is there no independence to vote in tamilnadu vote is our right none is having compulson to vote only particular party.
English
0
11
27
508
CR⚡ รีทวีตแล้ว
TD....❥
TD....❥@MiniiGirl__·
தளபதிக்கு அசையும் சொத்து, அசையாத சொத்து எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனா அவருக்கு அசைக்க முடியாத சொத்தா நம்ம இருக்கணும் @rajuactor91 Wild Fire Elevation Campaign For TVK ❤️🙏🏻 @TVKVijayHQ
தமிழ்
26
2.4K
8.1K
61.5K
CR⚡ รีทวีตแล้ว
CR⚡
CR⚡@Suren_Tweeps·
Neeyum antha movie la thana nadicha, unaku sethu thana avaru ninaru, such an echa Behavior
CR⚡ tweet media
Sun News@sunnewstamil

#WATCH | “அம்மா அம்மா.. என்னை மன்னிச்சிருங்க அம்மா.. இப்படி கோடநாடுல போய் நின்னாருல்ல..” பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ் #SunNews | #TNElectionWithSunNews | #Perambur

Indonesia
0
0
0
22
CR⚡ รีทวีตแล้ว
CR⚡
CR⚡@Suren_Tweeps·
Finally ❤️
English
0
2
13
202
CR⚡ รีทวีตแล้ว
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (19.04.2026, ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு, வயர்லஸ் ரோடு, தென்றல் நகர், கே.கே.நகர், காஜாமலை ரோடு, EVR காலேஜ், SRM ஹோட்டல், கோழிப்பண்ணை ரோடு, கொட்டப்பட்டு வழியாக மாலை 3 மணி முதல் வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
147
2.6K
6.7K
162.7K
CR⚡ รีทวีตแล้ว
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Sibi Sathyaraj tweet media
ZXX
829
8.3K
30.8K
662.1K
CR⚡ รีทวีตแล้ว
𝐒𝐚𝐢𝐧𝐝𝐚𝐯𝐢 ❤️
பெரம்பூர் தொகுதியில் நாம் தலைவருக்காக வாக்கு சேகரிப்பு 🔥
தமிழ்
0
6
22
183