Under the leadership of Tamil Nadu Congress General Secretary T. Selvam, more than 500 state- and district-level Congress functionaries are set to join the #TVK party in the presence of @TVKVijayHQ in Few Mins ! 💥
அறிவாலயத்தின் அடிவருடி பொன்ராஜே, வெட்கக்கேடு! 😡
தமிழகத்தின் பெருமைமிகு பெண்களை "விபச்சாரிகள்" என்று அழைப்பது, மிகக்கேவலமான பெண்ணடிமைத்தனமும் தரம் தாழ்ந்த சாக்கடை அரசியலும் ஆகும்.
இது பேச்சுரிமை அல்ல—தேர்தலில் தோல்வி பயத்தில், பெண் வாக்காளர்களைக் கண்ணியத்துடன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் முதல்வர் ஸ்டாலினின் தூண்டுதலால், நம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிராக உமிழப்பட்ட அருவருப்பான வசவுச்சொல்! 🤮
தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, உன்னுடைய அழுக்கு பிடித்த விஷமத்தனமான பேச்சல்ல. ✋
உடனடியாக மன்னிப்பு கேள்! ⚠️
Sun Network boycotts Indian actor Vijay’s movies and songs,
but buys a Pakistani player who trolled our Indian Army for their team. 👎👎
Shame On You Kavya Maran