🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

55.9K posts

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 banner
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳

@VCankam

เข้าร่วม Nisan 2022
4.2K กำลังติดตาม3.1K ผู้ติดตาม
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
முட்டை உற்பத்தி தேதியை முட்டை மேல் அச்சிடவேண்டும்... @CMOTamilnadu
K.Annamalai@annamalai_k

தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும். எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.

தமிழ்
0
0
1
59
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
இப்படித்தான் ஒரு காலத்தில் மேற்கு வங்காளமும் இருந்தது கொடுமை...😡😡😡 😪😪😪
Radharamn Das राधारमण दास@RadharamnDas

In Bangladesh, a crying boy hired a cycle van to bring his murdered mother's body to the police station. Clutching his small sister, he explained to onlookers that their mother was raped & brutally killed in front of him and his younger siblings by a Maula (Isl@mic teacher) & two others. They have no other surviving relatives. The statistics coming out of Bangladesh are devastating: reports of sexual violence have increased fivefold, affecting the most vulnerable members of society. This crisis demands urgent attention and a collective commitment to safety and justice for all.

தமிழ்
0
2
1
11
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
பதிலடி இப்படி தான் இருக்கணும்னு ரைட்டு 😂😂😂 நீங்கள் பொது இடத்தில் ஆடு மாடுகளை பலி கொடுத்தால் வெட்டினால்..,,, நாங்க பன்றியை பலி கொடுப்போம் 😂😂😂
தமிழ்
2
11
46
632
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
ஆட்சி மாற்றம்ன்னா இது தான் ஆட்சி மாற்றம்...👍🏻 @SuvenduWB🙏🏻🙏🏻🙏🏻🌹 பங்களாதேஷ் எல்லை நோக்கி மூட்டை முடிச்சிக்களுடன் செல்லும் ரோஹிங்கயா முஸ்லிம்கள்...😂😂😂 SIR பணிக்கு பின்னரும் இவ்வளவு பேரு மம்தாவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க 😡😡😡 தமிழ்நாட்டில் அரசு சோதனை செய்ய வேணும் @CMOTamilnadu இவர்களை தாங்க வைத்து சோறு போட்டு வேலை கொடுத்து.. ரேஷன் கார்டு ஆதார் கார்டு வோட்டர் கார்டு சாதி சான்றிதழ் பிறப்பு சான்றிதழ் போலியாக கொடுத்தது மம்தா தானா...!!!??? ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு யார் காரணம் 🤔???
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳@VCankam

மாற்றம்,னா இது தான் மாற்றம்மேற்கு வங்காளத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மூட்டை முடிச்சிகளை கட்டுக்கிட்டு குடும்பத்துடன் அவங்க தேசத்துக்கு போறானுங்க பாருங்க... இதுதான் மாற்றம் ஜெய்ஸ்ரீராம் 👍🏻👍🏻👍🏻 @SuvenduWB @BJP4Bengal

தமிழ்
1
10
28
692
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
அதிமுக MLA களை TVK வுக்கு இழுக்க வேண்டும் TVK முழு majority பெறவேண்டும் அப்புறம் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் முதலமைச்சர் & அமைச்சர்கள் திகார் ஜெயிலுக்கு போகவேண்டும்... அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி TVK காணாமல் போகவேண்டும் Plan J😂😂😂 @EPSTamilNadu @annamalai_k @actorvijay
தமிழ்
0
7
13
189
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
#ArunIPS TVK பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்க மறுத்தவருக்கு முக்கிய பதவி வழங்கிய ஜோசப் விஜய் ஐ @TVKHQITWingOffl TVK தொண்டர்கள் மன்னிக்க வேணும் 😂😂😂 #அல்லேலூயா
தமிழ்
2
6
27
776
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳
ராஜினாமாவை சபாநாயரிடம் தான் தரவேண்டும் கட்சி உறுப்பினர் அட்டை கட்சி ஆபிஸ்,ல தான் தரவேண்டும். னு #ஜோசப்விஜய் மாதிரி அமைச்சருக்கும் @AadhavArjuna தெரியலையே... 😂😂😂 @TVKVijayHQ @CMOTamilnadu @actorvijay
TVK IT Wing Official@TVKHQITWingOffl

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர். சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர். கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!

தமிழ்
0
1
2
23
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳 รีทวีตแล้ว
Tathvam-asi
Tathvam-asi@tathvamasi6·
Another village has put up a board saying “this entire village consists of only Hindus. So conversion mafia is banned to enter” 👏🏼👏🏼👌🏼💪🏼
Tathvam-asi tweet media
English
48
1.4K
5.5K
32.9K