V G Santhosam

870 posts

V G Santhosam banner
V G Santhosam

V G Santhosam

@VGSanthosam

Chairman - VGP Group of Companies

Chennai เข้าร่วม Şubat 2013
121 กำลังติดตาม763 ผู้ติดตาม
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இந்திய இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட விருது கிடைத்திருப்பதற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @Vairamuthu
V G Santhosam tweet media
தமிழ்
0
0
2
41
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முகாம் அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தான்.@mkstalin
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
8
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
சென்னை, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப்பள்ளியில் விஜிபி யின் 194ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு!
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
17
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
பெயருக்கேற்ற பண்பாளராகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் எளிமையின் சிகரமாகவும் தகைசால் தமிழராகவும் விளங்கி வந்துள்ள பொதுவுடைக் கட்சியின் அணிகலனாம் நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @nallkannu
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
19
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் H V ஹண்டே அவர்களுக்கு வாழ்த்து... 2026ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் H V ஹண்டே அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தேன். @DrHVHande1 @narendramodi
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
9
V G Santhosam รีทวีตแล้ว
Cllr Appu Dhamodaran Srinivasan
Cllr Appu Dhamodaran Srinivasan@AppuDhamodaran·
𝐌𝐫 𝐓𝐌𝐒 𝐁𝐚𝐥𝐫𝐚𝐣 𝐚𝐧𝐝 𝐈 𝐩𝐚𝐢𝐝 𝐚 𝐜𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 𝐯𝐢𝐬𝐢𝐭 𝐭𝐨 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐕. 𝐆. 𝐒𝐚𝐧𝐭𝐡𝐨𝐬𝐚𝐦 𝐀𝐲𝐲𝐚 to express our heartfelt gratitude for his remarkable efforts in establishing 𝟏𝟖𝟗 𝐓𝐡𝐢𝐫𝐮𝐯𝐚𝐥𝐥𝐮𝐯𝐚𝐫 𝐬𝐭𝐚𝐭𝐮𝐞𝐬 𝐚𝐫𝐨𝐮𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝.
Cllr Appu Dhamodaran Srinivasan tweet mediaCllr Appu Dhamodaran Srinivasan tweet mediaCllr Appu Dhamodaran Srinivasan tweet mediaCllr Appu Dhamodaran Srinivasan tweet media
English
0
3
7
167
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
மலேசிய நாட்டின் ஆறு தமிழ்ப் பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் , 6 திருவள்ளுவர் சிலைகளை, மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்  பா.கு.சண்முகம் அவர்களிடம் வழங்கினார்! @thiruvallur_D
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
26
V G Santhosam รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49-வது சென்னை புத்தகக் காட்சி 2026-யை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
CMOTamilNadu tweet media
தமிழ்
7
57
140
3.3K
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
2026 Year First click
V G Santhosam tweet mediaV G Santhosam tweet media
English
1
0
2
17
V G Santhosam รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் திரு. வி.ஜி.சந்தோசம், மேலாண்மை இயக்குநர் திரு. வி.ஜி.பி.ரவிதாஸ் மற்றும் திரு. வி.ஜி.பி.ராஜாதாஸ் ஆகியோர் கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
CMOTamilNadu tweet media
தமிழ்
10
70
286
5.6K
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார்’@rajinikanth அவர்களே! உண்மையில் நீர் ஒரு காந்தமே உமது ஆன்மிகமும் ஏகாந்தமே! திரையுலகில் உமது வரலாறு ஒரு திருப்புமுனை! படத் தயாரிப்பாளருக்கோ நீர் ஒரு நம்பிக்கை முனை! வாழ்த்துகிறேன் ஆண்டுகள் நூறும் கடந்து நலம் மிகவே! #Rajinikanth @Rajni_fan ⁩ ⁦
V G Santhosam tweet media
தமிழ்
0
0
2
51
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ஓர் இரங்கற்பா! தமிழன்பரே! எண்ணற்ற இலக்கிய மேடைகள் உமது திருப்பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும்! நீர் தமிழை நேசித்தளவு – தமிழும் உமது கவிதைகளை சுவாசித்தது! உமது படைப்புகள் நின்றிடும் என்றென்றும் எம்மோடு! இறையடி நீழலில் கொள்க நெடிதுயில்! பெறுக அமைதி!
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
39
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
காந்திய மாநாடு - 2025 முன்னிட்டு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மூலமாக, 5 அடி உயரமுள்ள ‘மகாத்மா’ காந்தி சிலை திறந்து வைத்தேன். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சங்கர்குமார் சன்யால்,வி.நடராஜன்.@Gandhijiforever
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
32
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
VGP Marine Kingdom is back with the enticing Underwater Golu! நீருக்கடியில் நவராத்திரி கொலு விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில் சுற்றிவரும் மீன்கள் @vgpravidas
V G Santhosam tweet media
தமிழ்
0
0
5
99
V G Santhosam
V G Santhosam@VGSanthosam·
பாரதப் பிரதமர் திருமிகு நரேந்திர மோடி அவர்கள் தமது 76ஆம் அகவையில் இன்று அடியெடுத்து வைப்பது பெருமகிழ்ச்சிக்குரியது! தமது பணித்திறத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும், நமது நாடு, பாதுகாப்பு, முன்னேற்றம் காண வைத்துள்ள அவர், பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! @PMOIndia
V G Santhosam tweet media
தமிழ்
0
0
0
36