✰VᎥjสy✰ツ⁴⁵

14.1K posts

✰VᎥjสy✰ツ⁴⁵ banner
✰VᎥjสy✰ツ⁴⁵

✰VᎥjสy✰ツ⁴⁵

@VJ_RO_45

เข้าร่วม Ağustos 2024
197 กำลังติดตาม317 ผู้ติดตาม
✰VᎥjสy✰ツ⁴⁵ รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்தார் முதல்வர் #CMJosephVijay
தமிழ்
112
1.5K
5K
43.1K
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
Thank you, Thiru Vijay, for your warm wishes. We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
CMOTamilNadu@CMOTamilnadu

எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi, Hon’ble Leader of the Opposition in Lok Sabha. I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life. #CMJosephVijay@RahulGandhi @TVKVijayHQ

English
221
5.3K
29K
395.9K
✰VᎥjสy✰ツ⁴⁵ รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களால், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் இன்று (19.6.2026) சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
79
1.3K
3.9K
103K
✰VᎥjสy✰ツ⁴⁵ รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.6.2026) சட்டமன்றப் பேரவையில், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
143
1.7K
6.6K
68.3K
✰VᎥjสy✰ツ⁴⁵ รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi, Hon’ble Leader of the Opposition in Lok Sabha. I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life. #CMJosephVijay@RahulGandhi @TVKVijayHQ
தமிழ்
273
5.6K
26.4K
710K
.
.@itz_Tracker·
Best version 🥵🥵🥵
English
3
1
9
500
✰VᎥjสy✰ツ⁴⁵ รีทวีตแล้ว
Sam
Sam@samvfx0308·
Ungoppanuku UNGOPPAN💯🔥 @CMOTamilnadu
Eesti
88
2.4K
8.3K
133.8K
✰VᎥjสy✰ツ⁴⁵
Just saw #Leader Padathula Twist irukulam Twist's mattum vechi padam eduthurukanga Paravalla nalla dhan Irunthuthu 👍 Legend kuda nalla panniruntharu 🫡
Eesti
0
0
0
17