ทวีตที่ปักหมุด
யுவ்ராணி🎂HBDAjith
287.3K posts

யுவ்ராணி🎂HBDAjith
@Yuva_TD
Organ Donor🤎🦂✨ivan #BIJJU💖Proud MADURAIan🔥Kothadimai 🗳️#Vote 💙 🌅🖤❤️ DMK🖤❤️🌅/Democrats💙🗽கடவுளிடம் வரம் கேட்கவில்லை. கடவுளையே வரமாய் கேட்கிறேன்🤲👑
เข้าร่วม Mart 2010
243 กำลังติดตาม15.2K ผู้ติดตาม
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

இப்டி பொதுஇடத்துல அஜீத் பேர சொல்லி கத்துனதுக்கு தான் இப்படிலாம் கண்ட இடத்துல கத்தாதீங்கனு அறிக்கை விட்டாப்ல அஜீத்.
ரசிகனை திருத்துறதுதான் ஒரு தலைவனுக்கு அழகு.
ரசிகனுக பைத்தியங்களாவே இருக்கட்டும்,அதுதான் என் அரசியல் வளர்ச்சிக்கு தேவைப்படும்னு கண்டுக்காம விடுறவன்லா தலைவனே இல்ல.
RamKumarr@ramk8060
நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁
தமிழ்

@kingH_offl போட்டு பொலந்து விடணும். சரியாவானுக. எச்சங்க. எங்க எத பண்ணனும்னு அறிவு கெட்டவனுக
தமிழ்

தன் திறமையைக் கொண்டாடும் ரசிகர்களைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தாத நடிகர்! "நடிப்பு எனது தொழில்! நான் நடிக்கிறேன்! சம்பாதிக்கிறேன்! என்னை பின்தொடர்ந்து உங்கள் பொழுதைப் போக்காதீர்கள்! நன்றாகப் படியுங்கள்! தொழில் செய்யுங்கள்! குடும்பத்தைப் பாருங்கள்!" என அறிவுரை கூறும் ஆகச்சிறந்த மனிதர்!
அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HbdAjithkumar

தமிழ்
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

காசு கொடுத்து டூர் கூட்டிட்டு போய் தற்குறித்தனம் பண்ணிட்டு இருக்கானுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல்ல சுற்றுலா தளங்களில் தற்குறிகளுக்கு அனுமதி இல்லைன்னு போர்டு வைக்க போறாங்க.

RamKumarr@ramk8060
நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁
தமிழ்
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

தமிழ் சினிமாவில், தன் சுயநலத்துக்காக ரசிகர்களை வச்சு அரசியல் பண்ணாத ஒரே ஒரு உச்சநட்சத்திரம் - #தலஅஜித் மட்டுமே ♥️✨
#HBDAjithkumar
தமிழ்
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

இங்கு வரவேண்டிய நியூஸ் என்ன தெரியுமா?
தவெக கட்சியின் சார்பில் அழைத்துவரப்பட்டவர்கள் சுற்றுலா தளத்தில் அட்டூழியம். பொதுமக்கள் முகம் சுழிப்பு.
ஆனால் இப்படி போட்டால் ஸ்வீட் பாக்ஸ் கிடைக்காது என்பதால் “கூச்சலிட்டு உற்சாகம்” அப்படின்னு போடுறானுங்க. இந்த பிழைப்புக்கு.

News Tamil 24x7@NewsTamilTV24x7
விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. "TVK TVK" என கத்தி கூச்சலிட்டு உற்சாகம்! #Kodaikanal #Tourists #TVK #TVKvijay #Newstamil24x7
தமிழ்
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

வீரம் ல ஆரம்பிச்சு GBU வரை அனைத்துப்படமும் சிகரெட் மது னு எதுவும் இல்லாம..
பொண்டாட்டிய காப்பாத்துறது
மகள காப்பாத்துறது
மகன காப்பாத்துறதுனு தான் இருக்கும் இதையே பேன்ஸ் கூட விமர்சனமா வச்சானுக
அந்தாளும் பலதடவ சொல்லிப்பார்த்துட்டாரு குடும்பத்த பாரு எனக்குப்பின்னாடி வராத னு கேட்டாத்தானே..
ஹீரோ எதுபண்ணாலும் பார்த்து பண்ணுவீங்களா போ போய் பொண்டாட்டி புள்ளய பாரு போ..
இதான்டா கண்ணுக்குத்தெரியாத ஆப்பு😂🔥
#HBDAjithKumar
தமிழ்
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

No tag wars, no tag counts, no forced tweets.. Just heartfelt tweets..
AK fans have evolved and this is what he wanted to see..
#HBDAjithKumar

English
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

Happy Birthday to my idol, my emotion, my everything 💥❤️
More than an actor — he’s a feeling that lives forever 📈🔥
Proud to be your fan always 🙌🏼
#HBDAjithKumar #AjithKumar #AK64
English
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

தான் நல்ல நிலைமைக்கு வந்தாலும் தன்ன நம்பி வந்த ரசிகர்களும் நல்லபடி வாழனும்னு நினைக்கிற நல்ல மனசு தான் எங்க அண்ணன் அஜித் குமார்
#HBDAjithKumar

தமிழ்
யுவ்ராணி🎂HBDAjith รีทวีตแล้ว

Wishing the man of masses, the powerhouse actor, #AjithKumar a very happy birthday!
#HBDAjithKumar #HappyBirthdayAjithKumar #HappyBirthdayAK
English







