இப்பவும் சொல்றேன் எனக்கு தல அஜித் குமாருக்கு பிறகு தான் எல்லாமே 💯
ஒருபோதும் அஜித் குமார் பெயரை வைத்து அரசியல் செய்ய மாட்டேன் 👍
பெருசா ஒன்னும் இல்ல மாற்றத்துக்காக கண்ட கம்முனாட்டியை நம்பி ஏமாந்ததை விட இந்த மாதிரி படிச்ச போலீஸ் அதிகாரி நல்ல மனுஷனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்
சினிமா துறையில் இருந்து வராமல் ஒரு பெரிய தலைவர் உருவாகி இருக்கிறார்..! அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து குருமூர்த்தி கருத்து
#Annamalai | #Gurumurthy | #PolimerNews
முன்னாள் பாஜக மாநில தலைவர் பாசமிகு சகோதரர்
திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி வெற்றி பெற தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வாழ்த்துகிறது, தமிழகத்தில் ஏதாவது மாற்றம் வந்து விடுமா என்று ஏக்கத்தில் இருக்கக்கூடிய தமிழக மக்களின் ஏக்கத்தை போக்கக்கூடிய தலைவனாக உங்களை அனைவரும் பார்க்கிறார்கள், அந்த ஏக்கத்தை நீங்கள் போக்க வேண்டும். அதுவே தமிழக மக்களின் ஆசை. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
Kc. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
Hearty congratulations to our very own @rpraggnachess on winning the Norway Chess 2026 title.
Winning four classical games in a row, taking down world champions, and securing the title with a spectacular final game is nothing short of phenomenal.
Tamil Nadu and the entire nation are immensely proud of his outstanding achievement.
பாஜகவில் இருந்து விலகினார் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்; அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
#PoliticalMovement#Annamalai#KaruNagarajan