சென்னைவாசி

24.9K posts

சென்னைவாசி banner
சென்னைவாசி

சென்னைவாசி

@ansidx

ஒரு மனிதனின் பேரைச் சொன்னால் கரகோஷம் விண்ணை பிளக்கும் என்றால் அது தான் அவருக்கான அடையாளம்

Dead wally เข้าร่วม Ocak 2013
3K กำลังติดตาม1.5K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
சென்னைவாசி
எனக்கு ஒரே ஒரு ஆசை தான் சார் காலைல எழுந்து பாக்கும் போது தல அவ்லோ கஷ்டப்பட்டும் விவேகம் ல கிடைக்காத வெற்றி ...வலிமை ல எல்லாரும் படம் தாறு மாறு னு சொல்லனும் அத நான் எழுந்த உடனே பாக்கனும் ... #Valimai
சென்னைவாசி tweet media
தமிழ்
11
404
954
0
சென்னைவாசி รีทวีตแล้ว
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Please learn the difference between debt and the debt-to-GDP ratio before speaking about economics! #TVKLies
English
36
689
1.5K
28.8K
சென்னைவாசி
ராகுல் PM ஆகனும் னு நினச்சவங்க ல இப்டி முதுகுல குத்தி உட்ருக்காரு.... Pappu நு சொல்ல மனசு வரல ... இருந்தாலும் நீ பப்பு தான்யா....
தமிழ்
0
0
0
23
சென்னைவாசி รีทวีตแล้ว
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
This version of our leader is making a comeback 🔥🔥🔥
English
250
619
3K
87K
சென்னைவாசி รีทวีตแล้ว
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
Its Not Over until We Win! 🔥 @Udhaystalin #DMK
English
25
657
2.7K
25.3K
சென்னைவாசி รีทวีตแล้ว
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இதே போல, இனி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தோடு குலக்கல்வியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை.. ஆனால், ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி விடுவிப்போம் என ஒன்றிய அரசு சொல்வதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டோம் என சொல்வீர்களா? இதற்குப் பெயர் என்ன தெரியுமா? #TVKFails
Aadhav Arjuna@AadhavArjuna

'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!

தமிழ்
120
1.4K
3.1K
111.1K
சென்னைவாசி
@Magizhmaaran இப்ப இருக்குரத. மூத்த அமைச்சர் பலர் தோத்துடாங்க சோ இந்த முடிவா இருக்கலாம்...உதயநிதிய backup க்கு இந்த மாதிரி அமைச்சர் தான் தேவை...தங்கம் லா Soft ah Deal panuvaaru athunala irukalam
தமிழ்
0
0
0
255
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
மதவாத கட்சிகள் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்பதற்காக ஆதரவு அளித்துள்ளோம் - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan #VCK #News18Tamilnadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
11
44
206
4.4K
சென்னைவாசி
ஒப்பனை அறை னு அல்ரெடி இருக்கே டா குண்டு கூதியானே
Prashanth Rangaswamy@itisprashanth

Dear @CMOTamilnadu - first thing to fix is the public toilets throughout the state . Hire a young team from Anna university or IIT - figure out a way to automate and ease the cleaning process of toilets ! Deploy a special team that monitors and submits report about cleanliness and issues to you every single night! A simple change - but will have huge results !

தமிழ்
0
0
0
38
சென்னைவாசி รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.8K
62.7K
4M
சென்னைவாசி
நீ அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை போட்ருந்தா இப்ப ஏன்டா கூப்புல உக்காரப்போர
DMK IT WING@DMKITwing

கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்! மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்! 500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி! முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்... ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்... இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது #TVKFails

தமிழ்
0
0
0
28
சென்னைவாசி รีทวีตแล้ว
அருண்
அருண்@I_Arun7·
@ansidx 💯.Vera third front amajidumo nu bayam
Indonesia
0
1
1
15