Arrjun Vasudevan

107.9K posts

Arrjun Vasudevan banner
Arrjun Vasudevan

Arrjun Vasudevan

@arrjunvasu

Loafer | Yuvan Harris |

11°N 76°E เข้าร่วม Eylül 2011
885 กำลังติดตาม1.1K ผู้ติดตาม
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Ashok R
Ashok R@idonashok·
திருமாவளவன் தனித்து நிற்க வேண்டும் என பலமுறை ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். ஏன் தனித்து நிற்கக் கூடாது என திருமாவளவன் பலமுறை பல சந்தர்ப்பங்களில் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் ரஞ்சித் அதையெல்லாம் கேட்பதாகவே இல்லை. ஏனென்றால் அவர்தான் பரிசுத்தமான கொள்கை குன்றல்லவா? உச்சகட்டமாக, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், திருமாவளவனை ஒரு துரோகி ரேஞ்சில் வைத்து "அண்ணா... தைரியமா இருங்கண்ணா... அப்படிலாம் உங்களை விட்ர மாட்டோம்ணா..." என்று ரஞ்சித் பேசியதை மறக்கவே முடியாது. அதாவது அவர் தனித்து வர வேண்டுமாம். இவர் விட்டுவிடமாட்டாராம்! இன்று பாருங்களேன். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பாஜக கூட்டணிக்கு ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் பொற்கொடியை தனித்து நிற்கச் சொல்ல வேண்டியதுதானே? ரஞ்சித்தின் காலா படத்தில் வில்லன் கேரக்டர் வருமே ஹரி தாதா என்று, அந்த ஹரி தாதாவின் கூட்டணிக்குதான் இன்று ரஞ்சித் ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். நான் எப்போதும் சொல்வதுதான். மனிதனைப் போலவே அவன் சட்டங்களும் திட்டங்களும் சிக்கல்கள் நிறைந்தவை. அதில் இடர்பாடுகள் இருக்கும், சமரசங்கள் இருக்கும். உள்ளதில் ஒப்பீட்டளவில் எது நல்லதோ அதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அப்பழுக்கற்ற பரிசுத்தமான ஒன்றைத் தேடிப்போனால் அழிந்தே போவோம். ஏனென்றால் அப்படி ஒன்று மனித சமூகத்தில் இருந்ததும் இல்லை, இனி இருக்கபோவதும் இல்லை. அதனால்தான், அப்பழுக்கற்ற அரசியலையே ஒரு லட்சியமாக மாற்றி அதை இளைஞர்களிடம் விற்கத் துடிக்கும் தூய்மைவாதிகள் மிக மிக ஆபத்தானவர்கள். கட்சிக்காரர்களைவிடவும் தூய்மைவாதிகள் இந்த சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். தூய்மைவாதிகளால் செழித்து வளர்வது எப்போதுமே பாஜக போன்ற வலதுசாரிகள்தான். அன்னா ஹசாரேவில் இருந்து பா.ரஞ்சித் வரை இது பொருந்தும். இது தொடரும். விழித்துக்கொள்ள வேண்டியது இளைஞர் கடமை. -டான் அசோக் மார்ச் 30, 2026
தமிழ்
34
250
734
29.5K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
THUG 1
THUG 1@thug1one·
Jamie overton 😭
THUG 1 tweet media
English
20
487
6.2K
66.5K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
பொற்கொடி அவர்களை வெளியேற்றிய BSP கட்சியை பற்றி அவர்கள் செய்தது தவறு என்று எங்கேயாவது ரஞ்சித் எழுதி பேசி பார்த்து இருக்கிறீர்களா ? இருக்காது , காரணம் என்னன்ன அதுவும் நம்ம கட்சி தானே எனும் பாசம். இப்படி பல்வேறு balancing act செஞ்சிட்டு ஊருல இருக்க எல்லாரையும் நொன்ன நாட்டியம் பேசிட்டு இப்போ முட்டு கொடுக்க நீலம் மண்டப எழுத்தாளன் விட்டு பெரிய post எழுதி தூக்கிட்டு வந்து இருக்கானுங்க. பூனை வெளியே தான் இருந்தது நாம சொன்னா கடிப்பார்கள் ஆனால் இன்று எல்லாருக்கும் பூனை வெளிய வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. 🥱🥱
தமிழ்
3
39
160
5.4K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Yeyinde
Yeyinde@thilakavat19132·
சுருக்கம்: தாமரை சின்னத்தில் நிற்காமல், ரெட்டை இலை சின்னத்தில் நிர்ப்பதே பெரும் புரட்சி. Jai shree Ram
VASUGI BHASKAR@bhaskarvasugi

திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தபோது பௌத்தத்தை முறையாக பயின்று பெரம்பூரில் உள்ள புத்த விஹாரை நிர்வகித்து வந்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அதிலிருந்து திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ரங் மீண்டு அரசியல் களம் காணும் சூழல் வருமென்று அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மான்யவார் கன்ஷிராம் அவர்களின் அரசியலை பின்பற்றி தமிழகத்தில் கூட்டணி அமைத்து இன்னொருவரை முதல்வர் ஆக்குவது விடுதலை அரசியல் ஆகாது என்பதில் உறுதியாக இருந்தார். தலித் பகுஜன் கூட்டணியை சாத்தியப்படுத்தி ஆட்சியை பிடிக்கும் இலக்கோடு பயணிக்க வேண்டியதே நமது அரசியல் என தன் இறுதிக்காலம் வரை உறுதியாக இருந்தார். இந்த கொள்கைப்படி அதிமுக சின்னமென்று இல்லை, எந்த சின்னத்தில் நிற்பதும் தீர்வல்ல என்பதே அண்ணன் ஆம்ஸ்ட்ரங் அவர்களின் நிலைப்பாடு. அண்ணன் மறைவுக்கு பின் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பலரை தனிமைப்படுத்த துவங்கியதின் விளைவாக தனிக்கட்சி துவங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். ஒருங்கிணைந்த தலித் இயக்கங்களின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு அவரை வெற்றி பெற செய்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில் அது நிகழ்வதற்கான சாத்தியங்கள் இல்லாமலிருக்கிறது. இந்நிலையில் அவர் எடுத்திருக்கக்கூடிய இந்த முடிவின் நியாயம் என்பது அவர் சந்தித்த இழப்பிலிருந்து உருவானது. அதிமுக கூட்டணியில் பலர் தாமரை சின்னத்தில் போட்டியிடும் வேளையில், இரட்டை இலை சின்னத்தை அவர் தேர்ந்தெடுத்ததே அவரது அரசியல் நிலைப்பாடுகளில் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். பாரதிய ஜனதாவில் சேர்ந்திருக்க முடியும், தாமரை சின்னத்தில் போட்டியிட்டு இருக்க முடியும் உள்ளிட்ட வாய்ப்புகளை புறந்தள்ளி மாநில கட்சியான அதிமுக சின்னத்தில் போட்டியிடுவது அவர் முன் இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்புகள். இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அவரது முடிவுக்கு பின்னே, அந்த தொகுதியில் அவரை மட்டுமே மையப்படுத்தி அவர் வெற்றி பெற வேண்டுமென்று பலர் நினைக்கிறார்கள். பாஜக அல்லாத எந்த சின்னத்தில் அவர் போட்டியிட்டு இருந்தாலும், இந்த பரவலான ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டு அரசியல் நிலவரப்படி RSS பின்புலத்தில் சாதிக் கட்சி துவங்கி, தலித்துகளுக்கு எதிராகவும், தலித் மக்களை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், வன்முறையாகவும் பேசி பின் முற்போக்கு கூட்டணியிலையே அங்கம் வகிப்பது அத்தனை சவாலான காரியமல்ல. சாதிக்கு அஞ்சி இடம் தரும் தமிழக அரசியல் களத்தில், அந்த வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தொடர்ந்து சாதியொழிப்பையும், பண்பாட்டு ரீதியான பார்ப்பனீய எதிர்ப்பையும் கொண்ட தலித் மக்களின் அரசியல் என்பது ஒரு நூற்றாண்டுக்கானதல்ல, அது நெடும் வரலாற்றைக் கொண்டது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் மாநில அரசை சமரசமில்லாமல் விமர்சிப்போருக்கு சாயம் பூசும் இணைய கூலிகளை தவிர்த்து, இந்த ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றுக்கருத்து இருப்போருக்கு நன்றாகவே தெரியும், இது ஒருங்கிணைந்த கூட்டணிக்கான ஆதரவு இல்லை. பேரிழப்பிலிருந்து துவண்டு விடாமல் மேலெழுந்து தன்னை நம்பிய மக்களுக்காக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் ஒருவரின் முயற்சி. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கும், கல்விக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் அரணாக இருந்த தலைவர் சூழ்ச்சிகளாலும், அரசியல் காரணங்களாலும் கொல்லப்பட்டார். சென்னைக்கு முப்பது கிமீ வெளியே அடர் மழையில் நள்ளிரவு நன்றியோடு அவருக்காக கூடிய மக்களே அதற்கான சாட்சி. அதிகாரத்தை எந்த வகையிலும் நுகராத, திரைப் பிரபலமாக இல்லாத ஒரு தலைவனுக்கு கூடிய அந்த மக்களின் கண்ணீர் வேறெந்த தலைவருக்கும் இதுவரை சாத்தியப்பட்டதில்லை. இதனடிப்படையில் அவர் வெற்றியடைய வேண்டுமென்பது பொறுப்புடன் கூடிய தார்மீகம். அப்படிப்பட்ட ஒருவரின் மரணத்திற்கு முன் உடன் நிற்பது அறம்.

தமிழ்
0
17
21
950
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Dr. ஜெயசீலன் 🐦
இவனுக மட்டும் எல்லாத்திலும் சமரசம் பண்ணிக்கலாமாம்! ஆனால் மத்தவங்ககிட்ட மட்டும் 100% தூய்மை வாதம் எதிர்பார்ப்பானுக!!! டேய் பச்சோந்திகளா!!

119
272
8.6K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Alíén 👽
Alíén 👽@Alien18R·
இதுக்கு எவனாவது விஜயை கேள்வி கேட்கிறானா கவனியுங்கள்?! Cult என்பது இதுதான். சைக்கோகும்பல்.
Polimer News@polimernews

கஞ்சா வழக்கில் 10 நாட்களுக்கு முன் ஜாமினில் வந்தவருக்கு த.வெ.க.வில் சீட் #TVKVijay | #Elections2026 | #TVK | #PolimerNews polimernews.com/politicsnews/t…

தமிழ்
3
154
313
7K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Sedhu Madhav 🇮🇳
Sedhu Madhav 🇮🇳@madhav_sedhu·
திமுகவ அடிக்க இந்தமுறை தவெக்கன்ஸ் துணையுடன் களத்தில் இறங்குகிறார் அண்ணன்‌ 😁
Sedhu Madhav 🇮🇳 tweet mediaSedhu Madhav 🇮🇳 tweet mediaSedhu Madhav 🇮🇳 tweet media
arun giri@arungiri

Last week on a visit to Chennai and outskirts... some of the voters i interacted with, were either voting for DMK or TVK... one youngster i spoke to said his friend circle is all for TVK... TVK needs to sweep the youth vote to have a chance to be at no.2 in assembly elections

தமிழ்
2
8
20
964
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Tony Soprano
Tony Soprano@brba_4ever·
Election rally crowd is supposed to behave like election rally crowd and not like cinema fdfs. Without Basic civic sense stop blaming the eci and have some discipline. In other words ஒழுக்கப்புண்டையா இருக்க கத்துக்கோ
நெட்வொர்க் நாடோடி@gypsy_online5

If Tamilnadu is incapable in handling Election Campaign Rallies, then accept it openly infront of Media that we are incapable and incompetent to handle Election Campaign Rallies with Crowd Don't let People Die and blame it on Party Organizers That's Extremely Pathetic SHAME

English
3
50
216
7K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
மன்மத பாய்
:-ஒரு படத்துக்கு 200 கோடி சம்பளம்னு சொன்னிங்கள்ல.. ~ஐயோ திரிஷா..அதெல்லாம் படம் ஓடலனு ப்ரொட்யூசர் திரும்பி வாங்கிட்டான் மா..
மன்மத பாய் tweet media
தமிழ்
10
291
1.2K
18K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
டிரைவர் மகன் ❌ பினாமி மகன் ✅
Trollywood 𝕏 tweet media
தமிழ்
19
686
1.5K
55.2K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அதிமுக என்கிற கட்சி இனி இருக்காது!விஜயசேனா அமைப்பின் கார்யகர்த்தா நிர்மல் குமார் சூளுரை!
தமிழ்
0
28
76
1.9K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Nordnomad
Nordnomad@arcot2arctic·
நேத்து டிரைவர் மகனுக்கு சீட் கொடுத்தார் என்றார்கள்.ஆனா அவனை தான் பினாமியாக வைத்து இருக்கார் விஜய்.
Nordnomad tweet media
தமிழ்
13
324
674
31.7K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Alíén 👽
Alíén 👽@Alien18R·
41 பேரைக் கொன்ற கேஸை தன் பேரில் வைத்துக்கொண்டு கூச்சப்புன்னகையே இல்லாமல் மேடை மேடையாக ஏறி திமுகவையும் முதல்வரையும் பழிசுமத்திக்கொண்டிருக்கிறான் லாட்டிரிரெட்டி.
Nordnomad@arcot2arctic

ஆதவ் அர்ஜுனாவின் பிரமாண பத்திரத்தில் தெளிவாக கரூர் 41 பேர் மரண வழக்கில் தன் மீது BNS 105,110,125(B), 223 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்
1
172
234
4.5K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
STR Stan
STR Stan@subramaniandeva·
ஆக ரஞ்சித்தின் பிழைப்புவாத சங்கி நிலைப்பாட்டிக்கும், பொற்கொடியின் சங்கி ஆதரவு அரசியலுக்கும் விமர்சனம் வந்தா அதை தடுக்க வேங்கை வயல் பயன்படுது 🫡🫡 யாருக்கும் நீதி தேவையில்ல, நீ மட்டும் யோக்கியமானு பேச இரண்டு காரணம் தேவை, இந்த கூட்டத்துக்கும் சேர்த்து திமுக உசுர குடுத்து உழைக்குது
Jose@joetamizh

Yabbaa dei.. PaRa & Porkodi ya criticize panra the so-called nadunilaivaadhigal & oopiengalaa.. Poi Nanguneri, Vengai vayal innum pala oor la, Oru naal Dalit ah vaazhndhu paarunga. Adhukkapram unga vyaakyaana ma¥ir lam pesalaam. Privileged ah irundhukittu ishtathukku writeups 🙄

தமிழ்
0
8
12
496
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
இந்த ட்ரைவரோட பையனுக்கு தான் வேட்பாளர் சீட் கொடுத்தேன்னு பீத்திகிட்டாங்க.. ஆனா அவன் இவனுக்கு பினாமி.. இவன் ரகசியங்கள் அனைத்தும் தெரிந்த பினாமி.. ரகசியங்களை காக்கவே அதுக்குதான் சீட் கொடுத்திருக்கான் ஆனா என்னன்னல்லாம் சொன்னானுங்க😂😂😂 அடேய்ய்ய் பிராடுகளா!
Surya Born To Win tweet media
Sun News@sunnewstamil

#NewsUpdate | தனது கார் ஓட்டுநரை ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்துள்ள விஜய் #SunNews | #TNElectionWithSunNews | #TVK | #Vijay

தமிழ்
0
125
191
3.9K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
KARTHIK
KARTHIK@get2karthik·
விஜய தானப்பா எனக்கு ஊழல் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்றாப்ல. அதிமுக காங்கிரஸ்னு எல்லா கட்சில இருந்து ஆளையும் போட்டுட்டு ஊழலற்ற ஆட்சின்னு தற்குறிக தலைல மொளகா அரைச்சுட்டு இருக்காப்ல. அரசியல்ல பெட்டரா இருக்கறது இருக்கட்டும், முதல்ல விஜய் இருந்த சினிமாவுல ஏதாவது ஒரு விஷயத்துல முன்மாதிரியா இருந்திருக்காரா
நெட்வொர்க் நாடோடி@gypsy_online5

இவிங்களுக்கு மொத்த DMK Ministersம், MLAsம் Fraudsனு ஒத்துக்குறதுல ஒரு Issueவும் இல்லை ஏதோ ஒரு வகைல விஜயும் அப்டினு நிறுவிட்டா போதும் அவர்மேல என்ன குற்றம் குறைகளை தேடி தோண்டி தோண்டி கண்டுபிடிச்சாலும் He will definitely better than most of the Existing Politicians in this regard

தமிழ்
3
15
44
4.8K
Arrjun Vasudevan รีทวีตแล้ว
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
Ranjith Took an anti muslim stand. Tahts it. No more ifs and buts in that. You can write long ass posts saying why this is a stand in accordance with babasaheb. That snake oil you can sell to your minions not to those who read ambedkar.
English
7
62
274
8.5K