Blítzz

1.6K posts

Blítzz banner
Blítzz

Blítzz

@baratthh

On Progress..... XXIV||Mercurial Guy ✌🏻 all hapnz for reason🤞🏻 #Thalapathy_Fanatiç😍 #CheynFC💙•#BarçaFC🖤⚽ #Messi❤️LM10

เข้าร่วม Mayıs 2015
1.4K กำลังติดตาม104 ผู้ติดตาม
Blítzz รีทวีตแล้ว
krish🇦🇷
krish🇦🇷@Culerkrish·
Sammy ku munadi yethuvum work agathu 😭📈🔥 #Messi
Eesti
12
286
2.2K
46.2K
Blítzz รีทวีตแล้ว
vijayantony
vijayantony@vijayantony·
💔 Rest in peace, Thangam. Heartbreaking and unimaginable. You will be dearly missed and fondly remembered.
vijayantony tweet media
English
194
1.7K
14.1K
489.7K
Blítzz รีทวีตแล้ว
K.
K.@Reddington94_·
Munadi lan Thalapathy @TVKVijayHQ related ethachu chinna content vanthaale paathurvom ... Ipa Rt panrathuke time pathala ... Elevation ah Iruku CM Sir ella Pakkamum ! @CMOTamilnadu 🙏🔥
Eesti
15
1.6K
7K
117.2K
Blítzz รีทวีตแล้ว
♛🆁.JAY ˚˖𓍢ִ໋🦢˚
மணப்புர்வம்மா விஜய்யை பாராட்ட வேண்டும்..!❤️🫰
தமிழ்
9
1.8K
8.3K
78.4K
Blítzz รีทวีตแล้ว
Al Jazeera English
Al Jazeera English@AJEnglish·
Indian actor C Joseph Vijay has been sworn in as Tamil Nadu’s chief minister after his Tamilaga Vettri Kazhagam Party won big in state elections.
English
81
2.4K
9K
158.9K
Blítzz รีทวีตแล้ว
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
//எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு.// நீங்க தானே ஐயா எது கேட்டாலும் நிதி இல்லை நிதி இல்லைன்னுட்டு இருப்பீங்க?!?! இப்ப என்ன அதெல்லாம் இருக்கு? எங்க இருக்கு? உங்க வீட்டு கஜானாவுலயா??
M.K.Stalin@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
65
903
2.6K
43.6K
Blítzz รีทวีตแล้ว
KUMARAN (Vijay fan)
KUMARAN (Vijay fan)@Kumaran0115·
"Yen da indha Vijay ah thotthom nu nenachi nenachi feel pannuva" became real!
हिन्दी
1
592
2.5K
20.9K
Blítzz รีทวีตแล้ว
N_I_R_U
N_I_R_U@Niru_JD·
Work hard, stay consistent, ignore opinions, chase the goal, dreams demand discipline.
English
2
400
1.9K
16.1K
Blítzz
Blítzz@baratthh·
@News18TamilNadu CM ❤️‍🔥😅Vijay kekkum pothulaaam omg 😂😂🙏🏻😍😍🙏🏻
Eesti
0
0
2
142
Blítzz รีทวีตแล้ว
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
மேடையில் ராகுல் - விஜய் செய்த Fun Moment
தமிழ்
51
2K
11.2K
113.9K
Blítzz รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
கடன் சுமையை சமாளிக்க முடியுமா? மும்மொழி கொள்கை பற்றி த.வெ.க அரசின் நிலைப்பாடு என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல்குமாரின் பதில்கள் #TVK | #Minister | #CTRNirmalKumar | #Politics | #PolimerNews
தமிழ்
7
433
2.1K
52.6K
Blítzz รีทวีตแล้ว
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
2/2 தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
41
3.9K
13.2K
363.3K
Blítzz รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
நான் தவறுகளை அனுமதிக்கமாட்டேன் என விஜய் அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.. இது நல்ல அறிகுறி - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேட்டி #Chennai | #TamilNadu | #Vijay | #CMVijay | #CMJosephVijay | #TVKChief | #TNGovernment | #TVKLeader | #TVKGovernment | #CMOathCeremony | #VijayPolitical | #VijayMovement | #JosephVijayEnnumNaan | #முதலமைச்சர்விஜய் | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews
தமிழ்
48
3.6K
14.9K
155.5K
Blítzz รีทวีตแล้ว
KUMARAN (Vijay fan)
KUMARAN (Vijay fan)@Kumaran0115·
வரலாற்றில் எழுதுங்கடா - நேரு ஸ்டேடியத்திலே கூப்பிட்டு அசிங்கப்படுத்திய கட்சியையே அழித்துவிட்டு, அதே நேரு ஸ்டேடியத்தில் போய் முதலமைச்சராக பதவியேற்றார் என்று!
தமிழ்
51
1.9K
8.3K
87.5K
Blítzz รีทวีตแล้ว
Harish N S
Harish N S@Harish_NS149·
மக்களுக்கு உண்மையா இருந்தா முடியும் டா 😎💥💥💥💥💥💥
தமிழ்
14
730
2.5K
43.6K
Blítzz
Blítzz@baratthh·
@sumanthraman Ellam dmk thaaan 😂😂😂 aandaa 2.0 exposed
GIF
Indonesia
1
0
0
120
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Looks like DMK may have asked the Communists and VCK to support TVK for now. Vijay's Govt may be at the mercy of the DMK. Interesting.....
English
896
1.4K
8.3K
619.1K