chellappa

133 posts

chellappa

chellappa

@chellappasumi

Chennai เข้าร่วม Eylül 2011
319 กำลังติดตาม39 ผู้ติดตาม
chellappa รีทวีตแล้ว
True voice of people
True voice of people@Dam61187959·
முதல்வர் அல்லது கட்சி தலைவர் வந்தால் காலில் விழுந்து கும்பிட்டு வரும் தமிழக அரசியல்வாதிகள், கேரளா கம்யூனிஸ்ட்கள் இடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்து உள்ள கேரளா பிரதிநிதிகள் குருப் போட்டோ. #CPIM24THCONGRESS
தமிழ்
12
164
1.3K
71.8K
chellappa รีทวีตแล้ว
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நேரு அமெரிக்கா சென்ற போது அப்போது அதிபராக இருந்த கென்னடி அனைத்து புரோட்டோகால் விதிகளையும் மீறி விமானத்திற்கே வந்து நேருவை வரவேற்று அழைத்துச் சென்றது எல்லாம் வரலாறு..
தமிழ்
60
766
3K
127.9K
chellappa รีทวีตแล้ว
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
அஞ்சு நிமிஷ வீடியோ கட் பண்ண மனசே இல்லாம அப்டியே ஃப்ரீயா இல்லைனா சேவ் பண்ணி வச்சிட்டு ஃப்ரீ ஆனதுக்கப்புறம் கேளுங்க!
தமிழ்
22
1.1K
4.5K
203.7K
chellappa รีทวีตแล้ว
Nags Rajan
Nags Rajan@nags_rajan·
ZXX
0
19
68
701
chellappa รีทวีตแล้ว
Theekkathir
Theekkathir@Theekkathir·
மாவோரி பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த எம்.பி, ஹனா-ரவ்ஹிதி! #Theekkathir | #NewZealand | #HanaRawhiti
தமிழ்
0
72
288
4.5K
chellappa รีทวีตแล้ว
CPI (M)
CPI (M)@cpimspeak·
Our beloved comrade #SitaramYechury, General Secretary of CPI(M), passed away at AIIMS today. Red Salute to Comrade Sitaram Yechury!
CPI (M) tweet media
English
1.7K
2.8K
14.4K
1.4M
chellappa รีทวีตแล้ว
RadhakrishnanRK, PhD.
RadhakrishnanRK, PhD.@RKRadhakrishn·
Rahul Gandhi and Priyanka with the landslides-ravaged people of #Wayanad.
English
11
143
845
10.8K
chellappa รีทวีตแล้ว
CPI (M)
CPI (M)@cpimspeak·
CPI(M) remembers Comrade Harkishan Singh Surjeet on his death anniversary
CPI (M) tweet media
English
17
79
463
6.2K
chellappa รีทวีตแล้ว
GAVASKAR
GAVASKAR@gavastk·
வரலாற்று புகைப்படம் #CPIM அன்றைய மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் சென்னையில் பெரும் பேரணி நடத்தியதோடு, முதலமைச்சர் கலைஞரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகே நீதிபதி ஜனார்தனன் கமிட்டி அமைக்கப்பட்டு அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது @tncpim @Theekkathir
GAVASKAR tweet mediaGAVASKAR tweet mediaGAVASKAR tweet mediaGAVASKAR tweet media
தமிழ்
2
24
71
2.5K
chellappa รีทวีตแล้ว
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை … வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் உட்பட … பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள் ஆனால் எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி! உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசுரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வுகள் பற்றிய விவாதம். ஆனால் இந்திய பட்ஜெட்டில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட் வரி குறைப்பு. தேசியம் பேசுகிற அரசாங்கத்தின் அளவற்ற அன்னிய பாசம். _________ விவசாயிகளுக்கு விளைச்சல் செலவினத்தை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என நிதி அமைச்சர் அறிவிப்பு. மறைந்த விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த C 2 + 50 % ஆ அரசால் தரப்படுகிறது? பதினோராவது ஆண்டாக ஆட்சியில் தொடர்கிற நீங்கள் இப்போதும் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்து போகிறீர்களே இது ஏமாற்று அல்லவா! __________ 4 கோடி வேலை வாய்ப்பு என்று அதிரடியாய் அறிவிப்பு. 2014இல் 10 கோடி என்று அறிவித்த அதிரடி என்ன ஆனது! உங்கள அதிரடி அறிவிப்பு எல்லாம் இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பில் பேரிடியாக மாறியது தானே அனுபவம்! உங்கள் 4 கோடி அறிவிப்பில் "பக்கா" வேலை எவ்வளவு? "பக்கோடா வேலை" l எவ்வளவு? ___________ இந்திய வளர்ச்சி "பளிச்சிடும் முன்னுதாரணம்" என்று தங்களுக்கு தானே பாராட்டி கொள்ளும் அரசே! உலகின் அதிகமான ஏற்றத் தாழ்வு கொண்ட தேசம் இந்தியாதான் என்ற சாதனையே உங்கள் வளர்ச்சியின் குணம் என்பதை சொல்ல மறந்து விட்டீர்களே! வளர்ச்சி யாருக்கு... பில்லியனர்களுக்கா? ஏழை, நடுத்தர மக்களுக்கா? ______________ 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு. இந்த 500 பெரிய நிறுவனங்களில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது? ஆண்டு வாரியாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் உயர்ந்தன? டாப் 100 நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உயரவே இல்லை என தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல் கூறினாரே! அந்த நிலைமை மாறிவிட்டதா? இன்டர்ன்ஷிப் பெறுபவர்கள் அங்கே வேலைவாய்ப்பு பெறுவார்களா? இல்லை அவர்களின் வேலையை மலிவான ஊதியத்திற்கு வாங்குகிற ஏற்பாடா? _________ பீகார் ஆந்திரா சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு... 10 ஆண்டுகளாக எவ்வளவு புறக்கணித்தீர்கள் என்பதன் ஒப்புதலா? உங்கள் அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழட்டி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ! ______________ தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே! நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே! ___________ ஆதார தொழில் வளர்ச்சிக்காக மூலதன செலவு 11 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிப்பு. ஆதார தொழில் வளர்ச்சிக்கு அமுத சுரபியாக உள்ள எல்.ஐ.சி யை பலப்படுத்துவோம் என்று அறிவிக்க வேண்டாமா? எல்.ஐ.சியின் பங்கு விற்பனையை தொடர்ந்தால் ஆதார தொழில் வளர்ச்சிக்கு எங்கே இருந்து வரும் பணம்! #BudgetSession2024
Su Venkatesan MP tweet media
தமிழ்
118
431
1.1K
34K
chellappa รีทวีตแล้ว
Theekkathir
Theekkathir@Theekkathir·
ஏர் இந்தியாவின் நேர்காணலுக்கு குவிந்த இளைஞர்கள்... வெறும் 600 பணியிடங்களுக்கு 25,000 பேர் திரண்டதால் தள்ளுமுள்ளு! #Theekkathir | #Mumbai | #AirIndia | #Unemployment | #ModiGovt
தமிழ்
1
34
74
1.4K
chellappa รีทวีตแล้ว
We Dravidians
We Dravidians@WeDravidians·
How Jio killed BSNL with a help of Our Ji Boycott Jio Support BSNL
English
289
2.1K
5.7K
161.1K
chellappa รีทวีตแล้ว
RAHUL
RAHUL@RahulSeeker·
How the Modi Govt single-handedly destroyed our public's #BsnlIndia and left us, the citizens in the hands of Crony Capitalists. S. Chellapa Former National Assistant General Secretary BSNL Employees Union (Now Retired). 2020 interview. ⚠️Might blow one's top.
English
224
2.4K
4.6K
272.9K
chellappa รีทวีตแล้ว
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
நாடாளுமன்றத்தின் முன்புறமிருந்த காந்தி சிலை எங்கே? அம்பேத்கர் சிலை எங்கே? அப்புறப்புறப்படுத்தியதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லுங்கள் பார்ப்போம்! பழமைவாதிகள் பதறுகின்றனர் என்றால், முற்போக்காளர்கள் சரியாக பயணிக்கிறார்கள் என்று பொருள். #Parliament #ParliamentSession #MahatmaGandhi #Ambedkar
தமிழ்
80
257
961
73K