DMK IT WING

64.1K posts

DMK IT WING banner
DMK IT WING

DMK IT WING

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India เข้าร่วม Şubat 2018
70 กำลังติดตาม335.1K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இந்தியாவின் திசைகாட்டியாய் அமையவுள்ள 'திராவிட மாடல்' 2.0 அரசுக்கான தேர்தல் அறிக்கையின் அறிவிப்புகள், சிறப்பம்சங்களை உடனுக்குடன் பெற கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்! தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் பணியை திறம்படச் செய்வோம்! 🌄 Follow @DMKITWing WA Channel: whatsapp.com/channel/0029Va… #Wing2Point0 #DMKManifesto2026
DMK IT WING tweet media
தமிழ்
11
127
186
18.6K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மக்கள் தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக, அரசு அலுவலகங்களே மக்களைத் தேடி வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்தினார். "உங்களுடன் ஸ்டாலினின்" திட்டம் சாமானிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நன்மை செய்கிறார் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
0
9
12
145
DMK IT WING รีทวีตแล้ว
#AdmkFails
#AdmkFails@AdmkFaiIs·
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாத்த போய் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவன் பழனிசாமி! அதோட தாக்கம் பத்து தேர்தல் போனாலும் என்ன இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இருக்கும்!.. #AdmkFails
தமிழ்
0
32
36
535
DMK IT WING รีทวีตแล้ว
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
தினம் ஒரு திட்டம்னு வாட்ஸப்புல போட்டு அதுக்கான வீடியோ, விளக்கம்னு சேர்த்து family/friends குரூப்புல அனுப்பிட்டு இருக்கேன். இதுக்கே குறைஞ்சது 1.5 -2 hours ஆயிடுது. முழுநேரமும் களத்தில் இறங்கி வேலை செய்யும் உடன்பிறப்பான களவீரர்களை நினைச்சா ஒரு பெரிய மரியாதையே வருது. Hats off!
தமிழ்
1
46
145
1.7K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தி.மு.கழக ஆட்சியில் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.1,200, இனி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது! திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
2
11
18
241
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
Huge thanks to the Sangh Parivar BJP's Scapegoat for finally admitting the open secret, there are ZERO permanent Tamil teachers in Kendriya Vidyalaya schools across Tamil Nadu! This is the Union Govt's version of language equality. This is where the "language equality" really shines. In the very state where Tamil is the mother tongue, here is the official permanent staff count: Tamil: 0 Permanent Teachers (in Tamil Nadu, let that sink in) Hindi: 52 Permanent Teachers Sanskrit: 15 Permanent Teachers Instead of permanent postings, #Tamil gets 31 temporary contract staff and a virtual screen. And note this, even that virtual screen (Tamil Virtual Academy) is provided by the #TamilNadu State Government, not the Centre! The irony is writing itself at this point. #StopHindiImposition
DMK IT WING tweet media
K.Annamalai@annamalai_k

Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job. The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing. Get your facts right, @sunnewstamil. Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.

English
11
47
66
1.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கழக உடன்பிறப்புகள் தங்கள் Facebook, X, Youtube ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் பயன்படுத்த தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக Cover picture, Common DP கீழே உள்ள Drive Link-ல் இருக்கிறது. அனைவரும் பயன்படுத்தி தளத்தில் களமாடுவோம். Link: votefordmk.in/covers #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
7
46
83
2.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கூவத்தூரில் டேபிளுக்கு அடியில் பர்பி தேடிய பழனிசாமி தற்போது பாஜகவின் முரட்டு அடிமையாக செயல்பட்டு வருவதை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். #VoteForDMK
தமிழ்
2
55
110
890
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,435 கோடி மதிப்பிலான 8107 ஏக்கர் நிலங்களை மீட்டுச் சாதனைப் படைத்துள்ளது! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
0
36
43
460
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திராவிட மாடல் ஆட்சியில் கிராமங்களில் விளையாட்டுத்துறை சார்பில் 33 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
1
31
37
385
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிகமாக வாடகை இடங்களில் அதிமுக அரசு தொடங்கியது. அங்கு பரிசோதனை செய்ய முறையான உபகரணங்கள் எதுவும் கிடையாது என்று மக்கள் போவதில்லை. தமிழ்நாட்டு மக்கள்ளால் புறக்கணிக்கப்பட்டதால் அம்மா மினி கிளினிக் கைவிடப்பட்டது. என்றும் உண்மையை பேசாத பழனிசாமி இந்த உண்மைகளை அறிந்துகொள்ளட்டும். #TNvsNDA
தமிழ்
1
64
94
935
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கார் மாறி கார் ஏறி... டெல்லி எஜமானர்களிடம் 'அடிமைச் சாசனம்' எழுதிக் கொடுத்த அடிமைச்சாமியே! தமிழ்நாட்டு மாணவர்களின் தலையில் 'இந்தி திணிப்பு' எனும் சுமையை ஏற்றிவைக்கும் எஜமானர்களை எதிர்த்து எப்போது வாய் திறப்பீர்..? #StopHindiImposition #இந்திஅடிமைEPS
DMK IT WING tweet media
தமிழ்
2
63
79
922
DMK IT WING รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? ❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? ❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? ❓ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா? ❓ இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா? ❓ கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
127
824
1.4K
26.8K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தி.மு.கழகம் இந்த மண்ணில் இருக்கும்வரை தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முடியாது. #இந்திஅடிமைEPS
தமிழ்
3
51
74
654
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
டெல்லி அணியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! பாபநாசத்தில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
4
56
73
568
DMK IT WING รีทวีตแล้ว
#AdmkFails
#AdmkFails@AdmkFaiIs·
அம்மா மினி கிளினிக்கை மூடியதாக திமுக அரசு மேல் பழி போடும் பச்சைப்பொய் பழனிச்சாமியே உண்மை என்னன்னு முழு காணொளியை பார்த்து தெரிஞ்சுக்கோ.. #AdmkFails
தமிழ்
1
47
60
1.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் மாணவர்களின் படிப்புக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது CBSE பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்ற புதிய இந்தி திணிப்பை மேற்கொண்டிருக்கிறது. டேபிளுக்கு அடியில் தவழ்ந்து, காலில் விழுந்து முதலமைச்சராகி, முகத்தை கர்ச்சிப்பால் மறைத்து டெல்லி சென்ற பழனிசாமி அவர்களே, அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டீர்களா? #Wingகுரல் #இந்திஅடிமைEPS
DMK IT WING tweet media
தமிழ்
10
73
104
989
DMK IT WING รีทวีตแล้ว
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
திராவிட அரசின் திட்டங்களால் பயன்பெற்று, இன்று கனடாவில் கோலோச்சி வரும் முதல் தலைமுறை பட்டதாரி சிவக்குமார். #VoteForDMK
தமிழ்
0
33
69
832
DMK IT WING รีทวีตแล้ว
Deepz
Deepz@deepz05·
Anyone who wants to discuss on the things that have been done district wise or anyone from other parties who need answers you can see for yourself what has been done, what is undergoing and what will be done. Department wise, district wise, sector wise. votefordmk.in
English
0
11
23
386
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #இந்திஅடிமைEPS
DMK IT WING tweet media
தமிழ்
11
66
74
674
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 'மூன்றாவது மொழி கட்டாயம்' என்கிற அறிவிப்பு என்ற செய்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இவர்களுக்கு மூன்றாவது மொழி என்றாலே தெரிந்த ஒரே மொழியான இந்தியைத் தான் முன்னிறுத்துவார்கள். தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் தந்திரமான இந்தியை திணிக்கும் சூழ்ச்சியைத் தடுத்து தமிழுக்காக குரல் குடுக்க துணிவில்லாமல், ஐந்தறிவு ஜீவன் போல் செயல்படும் அடிமைசாமியின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இருமொழிக்கொள்கையை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அவரது கொள்கையவே தனது அதிகார வெறிக்காக அடகு வைத்துவிட்டு, நம் மொழியையும் இனத்தையும் அழிக்க நினைக்கும் ஆரிய பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அடிமை தனத்தின் உச்சம். கொடநாடு வழக்கு, மற்றும் தான் செய்த ஊழலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சிதைக்கத் துணிந்த அடிமை சாமியின் இந்த அடிமைத்தனத்தை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்; வரும் தேர்தலில் மக்கள் அவருக்கு உரியப் பாடத்தைப் புகட்டுவார்கள். #இந்திஅடிமைEPS
தமிழ்
7
124
185
9.4K