DMK IT WING

63.4K posts

DMK IT WING banner
DMK IT WING

DMK IT WING

@DMKITwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD

Tamilnadu, India Katılım Şubat 2018
70 Takip Edilen334.3K Takipçiler
Sabitlenmiş Tweet
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து கழக ஐ.டி.விங் வாட்சப் சேனலில் இப்போதே இணைந்திடுங்கள்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va… #Wing2Point0
DMK IT WING tweet media
தமிழ்
16
150
243
25.2K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்துள்ள தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள்! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #TNvsNDA
DMK IT WING tweet media
தமிழ்
0
0
0
5
DMK IT WING retweetledi
suja.a
suja.a@ssuja6325·
It’s a woman’s world - and you’re lucky to be living in it! #VoteForDMK React :
English
0
1
4
34
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாடு-2030 எனும் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையிலும், அதனை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றுகின்ற வகையிலும், கூடுதல் அம்சங்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உங்களில் ஒருவன் மடல் #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
0
19
29
266
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
ரெண்டு தடவதான் டெல்லிக்கு வந்திருக்கேன் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ரெண்டு தடவையும் ஏன் டெல்லிக்கு வந்தேன் என்பதை ஊடகத்திடம் பழனிசாமியால் வெளிப்படையாக சொல்ல முடிந்ததா? கட்சி ஆபீசை பார்க்க வந்தேன் என்று சொல்லிவிட்டு அமித்ஷாவை பார்க்க, அவர் வீட்டுக்குப் போனார். சரிதான்.. அதுதானே இப்போது அதிமுகவின் கட்சி ஆபீஸ். வெளியே வரும்போது கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காரில் போனார். இப்போது எதற்கு டெல்லிக்கு வந்தாரோ? உள்ளே என்னென்ன நடந்ததோ? அடிமைகள் உலகமே தனி. #AdmkFails
DMK IT WING tweet media
தமிழ்
3
28
57
658
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
போதைப்பொருட்கள் அதிகமாகிவிட்டன என்று பொய் சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார் பழனிசாமி. அவரது ஆட்சிக் காலத்தில் குட்கா விற்பனை அவர்களது ஆசிர்வாதத்துடன் நடந்ததை சி.பி.ஐ. வழக்காக தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறதே! தேசிய குற்ற பதிவேடு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் 6ஆவது இடத்தை எட்டியதுதான் எடப்பாடி ஆட்சிக் காலம் ஆகும். #முரசொலி
DMK IT WING tweet media
தமிழ்
1
72
89
1.1K
DMK IT WING retweetledi
Smart Tamizha (S.தமிழரசன்)
234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக தான் வெற்றி அடையும்.! #VoteForDMK
தமிழ்
0
20
44
631
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கடந்த 5 ஆண்டுகளில் இணைய சேவை மூலமாக மக்களுக்கு இனிய சேவைகளை அதிகளவில் செய்த திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்; மக்களின் மகிழ்ச்சி பெருகட்டும்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
3
83
116
1.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
2026 சட்டமன்றத் தேர்தலின் சாம்பியன் நாங்கள்தான்! 🌄🖤❤️ #VoteForDMK
தமிழ்
6
93
136
1.3K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
குறள் எண் : 245 கலைஞர் உரை: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. #திருக்குறள்
DMK IT WING tweet media
தமிழ்
0
41
63
707
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
It’s a woman’s world - and you’re lucky to be living in it! 💪🏻 🌄 #VoteForDMK
English
16
128
192
3.3K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் 7,124 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுளார்கள். திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 11,699 ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறையை வளர்ந்துள்ளது! தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். மாணவச் செல்வங்களின் வாழ்வு வளமாகட்டும்! #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
37
289
497
7.5K
DMK IT WING retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
தொடர்ந்து சம்பவங்கள செஞ்சு ஒரு வழியா செஞ்சுரி அடிச்சுட்டோம்...சில்வர் பொத்தான வாங்கிட்டோம்...இது You Tube காரனுக்கு தெரியுது. ஆனா இப்போ எப்படியும் நம்ம @UnofficialWing ஆளுங்க எல்லாரும் அட பார்ரா @DMKITwing you tube channel எல்லாம் வெச்சிருக்காய்ங்கனு comment போடுவாங்க😅 கேளுங்க எசமான் கேளுங்க.. ஆனா அந்த subscribe button அமுக்கிட்டு கேளுங்க🌄 SUBSCRIBE NOW ! @dmkitwing" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@dmkitwing#VoteForDMK🌄 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #திமுக
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
168
506
1.6K
62.3K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ்நாட்டில் 2021 ஆண்டு வரை 2,045 Startup நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. திராவிட மாடல் ஆட்சி காலத்தில் (2021 -2026) 13,500 -க்கும் மேற்பட்ட Startup நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாடு மேலும் செழிக்கட்டும்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
7
164
207
2.5K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தமிழ் வெல்லும்.. தமிழ்நாடு செழிக்கும்! - திருமிகு @DrKanimozhiSomu எம்.பி அவர்கள் #ParliamentSession
தமிழ்
5
93
153
1.6K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரும்பான்மை என்பது உடலை போலவும், சிறுபான்மை என்பது கண்களை போலவும் நாடாளுமன்ற முறை இருக்க வேண்டும் என்று கூறினார். சிறுபான்மையினரின் கருத்துகளுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். - திரு @nrelango_dmk எம்.பி அவர்கள் #ParliamentSession
தமிழ்
4
93
172
1.8K
DMK IT WING retweetledi
Trichy DMK
Trichy DMK@DMKThiruchy·
First on the ground, First to deliver the message 📱 Even before the campaign noise begins, @DMKITWing is already in action, region wise, constituency wise, taking the government’s achievements directly to the people digitally. From #Trichy to every corner of #TamilNadu, real projects, real impact, real stories, amplified with precision and purpose. No last minute approach, early, organised, and grassroots #digital outreach. Article by @dkarthikTOI 🔗: timesofindia.indiatimes.com/city/trichy/dm… #DMK4TN
Trichy DMK tweet media
English
1
44
68
1.1K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கழகத் தலைவர் அவர்களின் உறுதிமிக்க சட்டப் போராட்டத்தால், அனைத்திந்தியத் தொகுப்பிற்கான 27% OBC இட ஒதுக்கீட்டின் மூலம் 2021 முதல் 2025 வரை மொத்தம் 26,204 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்! - கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு @PWilsonDMK அவர்கள் #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
7
112
157
3.5K
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
வறுமையிலிருந்து வெற்றிக்குச் சென்ற பாதை! தினக்கூலி தொழிலாளியின் மகன் இன்று UPSC வெற்றி! வாழ்க்கையை மாற்றிய “நான் முதல்வன்” திட்டம்! இது சாதனை இல்ல… மாற்றத்தின் சான்று! ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்.. #VoteForDMK
தமிழ்
10
273
417
3.8K