
Dr Ramkumar
25.4K posts

Dr Ramkumar
@draaarkk
Human. Liberal. Doctor.
Delhi / chennai เข้าร่วม Mart 2010
3.4K กำลังติดตาม4.2K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด

@ShefVaidya Dravidian governments have given us hindus good education, good hospitals and above all self respect .We live peacefully in harmony with our muslim and christian friends. My mother is a devout hindu ,who fasts two times a week , hates even a mention of BJP, which tries to divide
English
Dr Ramkumar รีทวีตแล้ว

அடுத்தவன் பிரச்சனைய விடுங்க.. எத்தன நாள் கனவு திமுக மேல சவாரி செய்ய ஏறிய முதுகு மேல குத்தி காயப்படுத்த.. நீங்க போனதெல்லாம் வருத்தம் அல்ல, அட்லீஸ்ட் ஒரு ப்ராப்பர் க்ளோசர் கூட கொடுக்க முடியாத அளவுக்கு அவ்ளோ ஆணவம்.
Jothimani@jothims
அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில் எம்.ஜி. ஆர்,ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று இரண்டுபட்டு நிற்கிறது.இந்தியாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தக் கட்சியும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதுவே இன்று அதிமுகவிற்கும் நிகழ்கிறது. வருந்துகிறேன்.
தமிழ்
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว

tvkfiles.pages.dev
have an idea
how about create a new page
credit stealer (or better name)
will create dashboard
scheme, launched by, date, evidence
stolen by, date
ex:
comp exm, dmk, 2022, G.O. or photo, TVK, 2026
if some1 can provide me the data
will quickly put up
🍁 𒆜Dharsh𒆜 🍁 🎧⚕️@introvertds
Pathetic attempt to steal credit from DMK. Clowns for a reason. #DMK #Kalaignar
English
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว

Sir! @RKRadhakrishn
On the very first day of the Assembly, many of your assumptions and projections seem to have been challenged.
@Udhaystalin, as Opposition Leader, strongly and clearly expressed his political and ideological stand.
Whereas @actorvijay’s choice of Political OSD itself has raised questions about what his governance style may look like over the next five years.
English
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว

இவரும் யாருனு தெரியலயே..!

Razor@razorturbokat
18 வருஷம் முன்னாடி வந்த ஜூவி கட்டுரை.. யார் என்று தெரிகிறதா! 😂😂😂
தமிழ்
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว

Dr Ramkumar รีทวีตแล้ว
Dr Ramkumar รีทวีตแล้ว

OUT OF THE PARK - ஆனா @mkstalin கொண்டுவந்த திட்டம் இது!
இதுல இவங்க HR வேற! 😭

Priya@PpdThiagu
@robin94_tvk @TVKVijayHQ Out of the park!! Konjam gap vita nalla erukum 😁😁
தமிழ்
Dr Ramkumar รีทวีตแล้ว

முதல்வருக்கு ஜோதிடர்:
அறிவியலுக்கு புறம்பான நியமனத்தை திரும்பப்பெறுக!
………………………………………………..
ஆஸ்தான ஜோதிடர்கள்’ என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
‘அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?
மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான
இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.5.2026
தமிழ்
Dr Ramkumar รีทวีตแล้ว


















