Esha M

52 posts

Esha M banner
Esha M

Esha M

@esha_actor

เข้าร่วม Kasım 2021
97 กำลังติดตาม16 ผู้ติดตาม
Esha M รีทวีตแล้ว
Esha M รีทวีตแล้ว
Esha M รีทวีตแล้ว
Esha M รีทวีตแล้ว
Esha M รีทวีตแล้ว
Adham Bava
Adham Bava@adham_bava·
ZXX
0
2
7
195
Esha M
Esha M@esha_actor·
Happy new year 🎊🎉🎈 #habeebi
Esha M tweet media
English
0
0
0
125
Esha M รีทวีตแล้ว
Adham Bava
Adham Bava@adham_bava·
அது என்ன ஹபீபி? ********************** ஒரு படத்தின் பெயர் என்பது ஈர்ப்பாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு எளிதில் புரியும்படியும் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அப்போதுதான் ரசிகரோடு கனெக்ட் ஆகும் . அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு டைட்டில்கள் குடியிருந்த கோயில் மற்றும் ஆராரோ ஆரிரரோ . குடியிருந்த கோவில் கவிதையின் எளிமை . ஆராரோ ஆரிரரோ எளிமையின் கவிதை. ஆனால் இப்போது யாருக்கும் புரியாத சொற்களில் எழுத்துக்களில் பெயர் வைப்பதை பெருமையாக நினைப்பாவர்கள் உண்டு . கூஜா வூ , கிச்சிலிக்கா மிச்சாலி என்று பெயர் வைக்கக் கூட நம்ம ஆட்கள் தயங்க மாட்டார்கள் . அதுவே அந்தப் படத்தின் தலையில் விழும் முதல் மண்ணாக இருக்கும் ஆனால் மாறாக, எப்போதாவது வித்தியாசமான பெயர்கள் கூட படத்தின் புகைப்படங்கள், விளம்பர வடிவங்களோடு வரும்போது அப்படி ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் அப்படி ஒரு பெயர்தான், சுரேஷ் காமாட்சி வெளியிட நேசம் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் மீரா கதிரவன் இயக்கி இருக்கும் ஹபீபி . ஹபீபி என்றால் என்ன அர்த்தம் என்று பார்த்தேன் . ஹபீபி, அல்லது ஹபிபி அல்லது ஹபிப்தி என்பது ஓர் அரேபிய வார்த்தை . இதற்கு என் அன்பே என்று பொருள் . இது காதல் இணையை மட்டுமின்றி நண்பர்களை,உறவினர்களை குடும்ப உறுப்பினர்களை, பிடித்தவர்களை எல்லாம் குறிக்கும் சொல். பெற்றோர்கள் பிள்ளைகளை இந்த வார்த்தையால் அழைப்பார்கள். ஒரு pet name மாதிரி கூட. என் அன்பே என்பது மட்டுமல்ல.. என் காதலனே/ காதலியே என்று கூட பொருள்படும் ஆங்கிலத்தில் my dear, my darling , my love, beloved எல்லாமே இந்த ஹபீபி, அல்லது ஹபிபி அல்லது ஹபிப்தி தான். ஹனி, ஸ்வீட்டி, பேபி எல்லாம் இந்த ஹபிபிக்குள் அடக்கம். ஹபிப் அல்லது ஹபீப் என்பது ஆணைக் குறிக்கும் சொல் அதுவே ஹபிபா அல்லது ஹபீபா என்றால் பெண்ணைக் குறிப்பது . அதுவே கடைசியில் இ என்ற ஒலியோடு முடியும்போது என் ஹபீப் அல்லது என் ஹபீபா என்று ஆகிறது . ஆம். அந்த 'இ' என்பதற்கு 'என்னுடைய' என்று பொருள் தவிர ஹபீபி அல்லது ஹபிபி என்பது இசைச் சொல் . அதாவது பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல். பீஸ்ட் படத்திலேயே அலமதி ஹபிபோ என்று வந்தது இல்லையா? அதற்கு என் காதலி பற்றி நான் கனவு கண்டேன் என்று பொருள் ஹபிப் உடன் இ சேரும்போது என்னுடைய ஹபிப் என்று பொருள் வருவது போல ஹபிப் உடன் ஓ சேரும்போது ஹபிப் பற்றி என்று பொருள். லெபனான் போன்ற நாடுகளில் புதிதாக சந்தித்துப் பேசுபவர்களில் யாரவது ஒருவர் பேச்சினூடே ஹபிபி என்று சொல்லி விட்டால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உருவாகிவிடும் . தயக்கம் உருகி விடும் . அல்லது முதன் முதலில் அப்படி சொல்பவர் நெருங்கிப் பழக விரும்புகிறார் என்று அர்த்தம். பதிலுக்கு அந்த வார்த்தையை சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் நெருக்கத்தை உறவை அங்கீகரிப்பதும் அமைதியாக இருந்து மறுத்து விடுவதும் அல்லது யோசிக்க டைம் வேணும் என்ற பாணியில் அப்புறம் சொல்வதும், கேட்டவர் இஷ்டம். தவிர அப்படி புதிதாகப் பழகுவோர் என் சகோதரா , நண்பா , என்று சொல்லவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு . அவ்வளவு ஏன் ? கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் சொல்லும் 'ச்ச்ச்சச்செல்லாம்ம்மம்ம்ம்ம் ......' கூட ஹபிபி தான் . ஹபிபி என்பதை துணைப் பெயராகப் பயன்படுத்துவோரும் உண்டு . இது மட்டுமின்றி ஹோட்டல்கள், நடனம் மற்றும் இசைக் குழுக்கள் பெயரிலும் ஹபிபி என்ற வார்த்தை இடம்பெறுவது உண்டு . ஹபிபி என்பது அப்படி, நேசிக்கும் எல்லா உறவுக்குமான சொல். இந்தப் புரிதலோடு அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள் . அந்த புகைப்படத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஹபிபி அல்லது ஹபிப்து அல்லது ஹபீபி என்று சொல்லலாம் . அந்த புகைப்படம் நம்மிடம் இப்போது பின்குறிப்பு : நீங்க என்னை ஹபிபி என்று சொன்னால் எந்த உறவால் சொல்கிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லவும் (என்னது? ம்ம்ம்ம்... ஒகே... ஒகே...தனி செய்தியாக, ரகசியமாகக் கூட சொல்லலாம் ஹபிபி ) செந்தில் குமரன் பத்திரிக்கையாளர். விளக்கத்திற்கு நன்றி..🙏🏻 @vhouseofficial @sureshkamatchi presents #NesamEntertainment Director @meerafilmdr 's next @kasthooriraja1 @esha_actor @imalavikamanoj @MMuthuswami @SamCSmusic #AppunniSajan @YugabhaarathiYb @MashookRahman @johnmediamanagr #HabeebiTheTamilMovie #HabeebiMyDear
Adham Bava tweet media
தமிழ்
0
2
6
384