FlashbackTamil

991 posts

FlashbackTamil banner
FlashbackTamil

FlashbackTamil

@flashback_tamil

பெங்களூரு மண்ணில் இருந்து இடைவிடாத இசை மழையுடன் Flashback Tamil

India เข้าร่วม Ağustos 2014
2 กำลังติดตาม1.7K ผู้ติดตาม
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
"நிழல்கள்" போல் நம் மனதில் என்றும் நீங்காமல் இசை சாம்ராஜ்யம் இன்றும் நிகழ்த்தி கொண்டிருக்கின்றார்,,, @ilaiyaraaja
தமிழ்
0
6
28
639
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
மெல்லிசை மன்னரும்,இசைஞானியும் சேர்ந்த இசை என்றால் நாம் எத்தகைய அளவீடுகள் கொண்டும் கடந்தேற இயலாது,,, #MSV @ilaiyaraaja
தமிழ்
0
6
27
848
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
நாம் ஏன் வாழ்நாட்களின் பின்னோக்கிய கால கட்டத்தினை நோக்கி நகர்ந்து அற்புதமான இசை வாழ்வில் மீண்டும் திளைத்து வாழ கூடாது,,!! @ilaiyaraaja
தமிழ்
0
13
62
1.3K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
இசைஞானியின் படைப்பில் உருவாவை யாவும் என்றென்றும் பகல் நிலவுகள் தான்,,, @ilaiyaraaja
தமிழ்
0
2
21
628
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
காலங்கள் கடந்தோடலாம்,, ஆனாலும் இன்றும் இந்த கீதம் முக்கனி சுவை தான்,,@ilaiyaraaja
தமிழ்
0
9
41
1.1K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
ஆம்,என்றும் வருஷம் பதினாறு தான்,,, ராகதேவனின் இசையில் படைக்கப்பட்ட பின்னணி இசையும்,பாடல்களும்,,,,@ilaiyaraaja
தமிழ்
0
9
40
1.1K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
காலை நேரங்கள் அழகானவை,,!! ஆனால் ஒரு பாடல் கேட்ட தருணமே அன்றைய நாளின் பொழுது முழுமையும் அற்புதமாக கடக்க செய்வபவை ராகதேவனின் கீதங்கள் மட்டுமே,,! @ilaiyaraaja
தமிழ்
0
15
81
1.9K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
நாற்பது ஆண்டுகள் கடந்தும் மனதினை மென்மையான வலியோடு விசும்ப செய்கின்றது,,, @ilaiyaraaja
தமிழ்
1
13
69
2K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
உங்களின் மனச்சுமைகளை முழுவதுமாக மனதில் தேற்றிக்கொண்டு நடையுறாதீர்கள்... தனிமையில் ராஜாவின் ராஜாங்கத்தோடு ஆர்ப்பரித்து ஓலமிட்டு அழுது விடுங்கள், @ilaiyaraaja
தமிழ்
1
18
79
2K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போவது ?
தமிழ்
0
1
1
249
FlashbackTamil รีทวีตแล้ว
Ilaiyaraaja
Ilaiyaraaja@ilaiyaraaja·
as promised @OneMercuri
Ilaiyaraaja tweet media
English
51
369
2.1K
98.9K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
சொந்தங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்,,
தமிழ்
0
1
1
208
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
நல்ல மேய்ப்பரின் பிறந்த நாளான இன்று ஆடுகள் பிரியாணிகளாக உருவெடுத்திருக்கும்... நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.. #HappyChristmas2025 #MerryChristmas @ilaiyaraaja
தமிழ்
0
2
4
293
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
ராஜாவின் ராக இசைகள் பல்வேறு தளத்தில் மேன்மை படைக்கும்,, @ilaiyaraaja
தமிழ்
0
2
7
323
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
சமரசமற்ற ராஜாவின் ராஜாங்கம் @ilaiyaraaja
தமிழ்
0
2
10
394
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
பேசக்கூடாது,,,!!! அங்ஙனம்,,, ராகதேவனின் இசைக்கோர்வைகள் பேசலாம் தானே,,!!!! @ilaiyaraaja
தமிழ்
0
7
16
465
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
ஏதே,, ,ஹிந்தி ஆதிக்கமா,,!!!! என்ன சேட்டை,,இரு,, பெரிய சம்பவம் செய்ய வாரேன்,, @ilaiyaraaja
தமிழ்
3
7
26
1K
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
@neoblimbos1 @ilaiyaraaja Randomly I picked video from YT and converted the audio,, as usual download the video and connect the audio which is converted.
English
0
0
0
84
FlashbackTamil
FlashbackTamil@flashback_tamil·
கருநாடக சங்கீதத்தில் சிம்பொனி இசையா !!!! முடியும் தல எங்க ராக தேவனால்,, இக்கட சூடு,,, @ilaiyaraaja
தமிழ்
3
15
91
3.5K