Gowrishankar | We the leaders | follow back u

23 posts

Gowrishankar | We the leaders | follow back u banner
Gowrishankar | We the leaders | follow back u

Gowrishankar | We the leaders | follow back u

@gowrishankar336

Proud supporter of @annamalai_k & We the Leaders Movement | Building conscious leadership in Tamil Nadu | அறம் செய்ய விரும்பு | Join :https://t.co/vERY50V8q5

Tamilnadu เข้าร่วม Haziran 2026
25 กำลังติดตาม3 ผู้ติดตาม
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
We The Leaders Foundation
We The Leaders Foundation@WTLFoundation·
1970-ல் உலகிற்கு உணவளிக்கும் உன்னதப் பணியைச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கூட ஏற்க முடியாது என, சாதி, மதங்களைக் கடந்து தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு வரலாற்று அத்தியாயம். அந்தப் போராட்டத்தில் இன்னுயிரைத் தியாகம் செய்த மூன்று விவசாய தியாகிகளுக்கும் எங்களது வீரவணக்கங்கள். விவசாயிகளின் ஒற்றுமைக்கு அடையாளமான அவர்களின் தியாகம் வீணாகாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். பெருமாநல்லூரில் இன்று (19.06.2026) நடைபெற்ற விவசாய தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வை வரவேற்று, அதில் பங்கேற்றோர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். விவசாயிகளின் வளமே நாட்டின் பலம்.
தமிழ்
10
288
960
9K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன். இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. • தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. • தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. • தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது. • மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. • நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும். எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
139
1.5K
4.5K
176.4K
Gowrishankar | We the leaders | follow back u
@itisprashanth அவங்க அன்னாள் புராட நீங்க இந்நாள் புராடா இதுல போய் என்ன சந்தேகம் என்ன ஆச்சரியம் வேற, இதுல வேற நீ நாயம் கேக்க வேற வந்துறுகியா!!
GIF
தமிழ்
0
0
0
0
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
Ravi Vedha
Ravi Vedha@ravibjptn·
எங்கள் தலைவர், திரையில் வரும் டம்மி போலீஸ் இல்லை, நிஜத்தில் நாயகன், திருடர்களையும், ரவுடிகளையும் வேட்டையாடும் சிங்கம் 🔥🚩💪🏻 @annamalai_k #Annamalai
தமிழ்
1
26
126
1.3K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
P.M
P.M@tirunelveli_wtl·
மக்கள் தலைவர் @annamalai_k அவர்களால் தொடங்கப்பட்ட நமது WeTheLeaders இயக்கம் சார்பில் *போதை இல்லாத கும்மிடிப்பூண்டி* மாரத்தான் (DRUGS FREE GUMMIDIPOONDI MARATHON) போட்டி! ​📅 தேதி: ஜூலை 19, 2026 ​⏰ நேரம்: காலை 6:00 மணி ​📍 இடம்: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் ​🏃‍♂️ பிரிவுகள்: ஆண்கள் (7 கி.மீ) & பெண்கள் (5 கி.மீ) போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு நற்பயணம்! வாருங்கள், ஒன்றிணைந்து ஓடுவோம்! மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 📞 +91 88704 56815 Registration link🖇️ docs.google.com/forms/d/e/1FAI… #அண்ணாமலை #Wetheleaders #Marathon
P.M tweet media
தமிழ்
0
29
78
865
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது wetheleader.org இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம். அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
தமிழ்
130
1.3K
4.2K
72.6K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும். போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
தமிழ்
90
1.5K
4.6K
73.2K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும். நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்
118
1.7K
5.8K
76.3K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel. @annamalai.k" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@annamalai.k wetheleader.org - Where it all began.
K.Annamalai tweet media
English
521
2.8K
14K
318.3K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today. My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates. We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems. Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
136
2K
11.6K
229.5K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும். இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும். ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது. எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
383
2.4K
8.7K
395.8K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, wetheleader.org இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
K.Annamalai tweet media
தமிழ்
693
3.2K
13.5K
398.1K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission. I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement. wetheleader.org
K.Annamalai tweet media
English
1K
5.2K
23K
559.8K
Gowrishankar | We the leaders | follow back u รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். wetheleader.org
K.Annamalai tweet media
தமிழ்
666
3.6K
15.3K
333.1K