
Sujith✨Game Dev 🕹️
37.9K posts

Sujith✨Game Dev 🕹️
@grenadedropper
He/Him, தமிழ் / English, 31, gAmEr, Game Developer , Programmer.




திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் AI வளர்ச்சிக்காக முன்னெடுத்த முக்கிய திட்டங்கள் 1. Tamil Nadu Artificial Intelligence Mission 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2. நம்பிக்கை இணையம் (2023) - Block Chain தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. 3. iTNT Hub - இந்தியாவின் முதல் ஆழ்நிலை தொழில்நுட்ப புத்தாக்க மையம் 2023இல் அமைக்கப்பட்டது. AI, Robotics & மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த startup நிறுவனங்களுக்கு உதவி வருகிறது. 4. Kalaignar Syntactic Parser - AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் சொற்றொடர்களை பகுப்பாயும் கருவி 5. KaniTamil24 - பன்னாட்டுக் கணினித் தமிழ் மாநாடு. இம்மாநாட்டில் AI Singapore நிறுவனத்துடன் தமிழ் Language Model உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 6. PATHFINDER (Incubation) - AI, IOT & AVGC துறை சார்ந்த ஸ்டார்டுப்களுக்கு உதவும் திட்டம் 7. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு AI & Machine Learning வகுப்புகள் எடுக்கப்படுகிறது. 8. நாம் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக SCOUT திட்டத்தில் British Council & Durham University இல் 100 மாணவர்களுக்கு ஆன்லைனிலும் அதில் சிறப்பாக செயல்படும் 25 மாணவர்களுக்கு நேரடியாகவும் AI & Data Science வகுப்புகள் எடுக்கப்படுகிறது. 9. 2022 இல் AI, ML உள்ளிட்ட துறைகளில் தொழில்-கல்வித்துறை இடையே ஒத்துழைப்பை வளர்க்க Worklab Cells உருவாக்கப்பட்டது 10. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாடு மாநில பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் ஒரு AI course உருவாக்கப்பட்டுள்ளது இதை தாண்டி 2026 தேர்தல் அறிக்கையில் பின்வரும் திட்டங்களையும் திமுக அறிவித்துள்ளது. உங்கப்பனுக்கு அப்பன் டா திமுக.








A fresh controversy has erupted on Pune-Nagar Road after a Mahindra Thar with alleged illegal modifications was spotted on the road. The vehicle reportedly had extremely bright lights, causing discomfort and visibility issues for drivers behind. #PuneTraffic #IllegalMods






This is Hilarious 🤣 As per sources, MEITY and several BJP ruled state Police wrote to X asking details of the people writing Community Notes on posts of BJP leaders. They also ordered X to block those Community Notes. X outrightly denied and said we do not have control over Community Notes and it is applied on posts using a democratic algorithmic system. X also said that X corp itself doesn’t have access to the identity of handles of its Community Note writers in order to protect their privacy 😂 They are getting desperate now, CN is exposing each and every one of them. Proud of X for not buckling down under pressure.







