தளபதி . Monkey D.Luffy

14.6K posts

தளபதி . Monkey D.Luffy banner
தளபதி . Monkey D.Luffy

தளபதி . Monkey D.Luffy

@iamOG108

As Long As I'm Alive,There Are Infinite Chances. - Luffy 🪽. En uyir Thalapathy...பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️…"தீதும் நன்றும் பிறர் தர வாரா" ✍️

เข้าร่วม Ocak 2017
1.4K กำลังติดตาม154 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
தளபதி . Monkey D.Luffy
"தலைவன் இருக்கிறான் மயங்காதே" . Forever @TVKVijayHQ 🙏😇♥️
தமிழ்
0
0
7
1.2K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Mr Expiry
Mr Expiry@Expi_Nasni·
🧨
Mr Expiry tweet mediaMr Expiry tweet mediaMr Expiry tweet mediaMr Expiry tweet media
QME
2
23
100
1.7K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Felix Gerald
Felix Gerald@FelixGerald_TVK·
Wishing a very happy birthday to our dynamic Chief Minister, Thiru Joseph Vijay! May your vision and leadership continue to inspire and empower the people of Tamil Nadu. Wishing you great health and strength always, sir! ❤️ #HappyBirthdayCM #ThalapathyToCM #CMVijay @CMOTamilnadu
English
5
278
994
4.3K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Om Birla
Om Birla@ombirlakota·
Birthday wishes to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay Ji. May you be blessed with good health, happiness and a long life. Wishing you a wonderful year ahead. @TVKVijayHQ
English
17
737
2.4K
15.4K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Raghava Lawrence
Raghava Lawrence@offl_Lawrence·
Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ I pray for your good health and continued success. May all your dreams come true ✨
Raghava Lawrence tweet media
English
44
1.1K
5K
30.5K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Thozha
Thozha@thozhaaaa·
அண்ணா ஆரம்பித்த கட்சியாக இருந்தாலும், அண்ணா திமுகவாக இருந்தாலும், அண்ணாமலையே புதிதாக கட்சி தொடங்கி வந்தாலும்.. எங்க 'அண்ணா'வை எதிர்க்கிற அளவுக்கு தற்போது ஒரு Charismatic Leader கூட இல்லை! 🔥👑 #HBDCMJosephVijay
தமிழ்
1
22
63
702
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
முதல் அமைச்சர் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன தேவா ப்ரதர்ஸ் 🎇🧨🎆
தமிழ்
1
330
1.7K
10.2K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
சுரேஷ் காங்கேயன்
சிறுவாபுரி முருகா ❤️ ஓம் சரவணபவ ❤️
தமிழ்
3
24
337
1.8K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன். @TVKVijayHQ
தமிழ்
264
2.8K
12K
152.3K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். @CMOTamilnadu
Kamal Haasan tweet media
தமிழ்
128
3.1K
14.4K
85.7K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு நகரான சிவகாசியில் ஒரு மணி நேரம் இடைவிடாது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது... நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா வானவேடிக்கையை கண்டு ரசித்தனர் #Keerthana | #TVK | #Jai | #CMVijay | #Sivakasi
தமிழ்
8
319
1.9K
26.9K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Kanimozhi Santhosh
Kanimozhi Santhosh@Kanimozhi_tvk·
#HBDCMJosephVijay மாண்புமிகு மக்கள் முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் தொகுதியில் " *பசுமை கவுண்டம்பாளையம்* " திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பசுமையைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. பசுமையான, தூய்மையான, வளமான கவுண்டம்பாளையத்தை உருவாக்குவோம்! — கனிமொழி சந்தோஷ் MLA
தமிழ்
0
293
1.3K
9.2K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
News Tamil 24x7 News Update | வெளுத்தெடுத்த சிங்கப்பெண் படை கடலூரில் 9 வயது சிறுமியிடம் பா*யல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையிடம் ஒப்படைத்த மக்கள் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் திமிராக பேசியதால் கன்னத்தில் பளார் விட்ட சிங்கப்பெண் காவலர்கள் Crime News #Cuddlore | #CrimeNews
News Tamil 24x7 tweet media
தமிழ்
0
4
14
2K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Wishing our Honourable Tamil Nadu Chief Minister @TVKVijayHQ Anna a wonderful birthday. Dear @actorvijay Anna, we truly miss the movie announcements, first looks, first singles, and movie trailer launches that usually happen on this day. But seeing the progress of the state in hardly a month and a half under your governance, and the dedication and passion with which you handle issues, we are truly blessed to have a Chief Minister like you. May this year be filled with good health, happiness, and success, and may all your dreams come true! 😊❤️ @CMOTamilnadu #HBDCMJosephVijay
Sibi Sathyaraj tweet mediaSibi Sathyaraj tweet mediaSibi Sathyaraj tweet mediaSibi Sathyaraj tweet media
English
39
1.7K
7K
32.7K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
இன்று பிறந்தநாள் காணும் முதல்வருக்கு பல்லாண்டு பாடுகிறேன்; பைந்தமிழால் வாழ்த்துகிறேன். என்னுடைய வாழ்நாளையும் பெற்று முதல்வர் வாழ வேண்டும் என்று காலமகளை யாசிக்கிறேன். முதல்வர் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும், கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், அவர் கைப்பட்டதெல்லாம் சிறக்க வேண்டும், அவர் தலைமையில் நடக்கும் இந்த நல்லாட்சி என்றென்றும் தமிழகத்தில் நிலைக்க வேண்டும், நீடிக்க வேண்டும். முதலமைச்சர் தமிழைப்போல் என்றும் வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன். @TVKVijayHQ #HBDCMJosephVijay
தமிழ்
21
1.1K
4K
19.2K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Happy birthday Anna @TVKVijayHQ ! Let god give you the strength and peace required to push this state to greater heights ! Long live !
English
25
877
5.4K
26.9K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்! இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள். "மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன். உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம். #HBDCMJosephVijay
Aadhav Arjuna tweet media
தமிழ்
88
3.7K
16.5K
98.9K
தளபதி . Monkey D.Luffy รีทวีตแล้ว
RamKumarr
RamKumarr@ramk8060·
30 நாட்களில் TVK செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.. ~ @Keerthana4VNR
தமிழ்
94
1.3K
4.8K
42.1K