Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
59.9K posts

Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK
@krishalamu
ADVOCATE
Ariyalur, India เข้าร่วม Mart 2013
5.6K กำลังติดตาม5.2K ผู้ติดตาม
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK รีทวีตแล้ว


அண்ணன் எடப்பாடியார் தனது மகன் மிதுனை கட்சிக்கு கொண்டு வருவதாக கிளப்பிவிட்ட புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் *எடப்பாடியார்...👍*
#ADMK_TRY
தமிழ்

கவர்ச்சிகர அறிவிப்புகள்!
ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏன்?
#tnassembly #eps #edappadipalanisami #pressmeet #tvkmenifesto #TNgovernor #governorspeech #cmvijay #tvkfails #tvkfails_womensafety #tvkfails_childsafety #tvkgovt #naalainaamdhe
#ADMK_TRY

தமிழ்

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது?
பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
#ADMK_TRY

தமிழ்


ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”.
புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
x.com/i/status/20675…
#ADMK_TRY

AIADMK IT WING@AIADMKITWINGOFL
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”. புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது. -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்

*”தொடர் தோல்வி பழனிசாமினு விமர்சனம் பண்ணவங்க எல்லாம் தோல்விய சந்திச்சாங்க.. நான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெய்ச்சிருக்கேன்”... இபிஎஸ் பதிலடி*
#ADMK_TRY
தமிழ்

#JUSTIN || சி.வி.சண்முகத்துக்கு இ.பி.எஸ் கேள்வி | #EPS | #AIADMK | #TNAssembly | #PMK | #CVShanmugam | #PolimerNews
#ADMK_TRY

தமிழ்

தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
#ADMK_TRY

தமிழ்

4 அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து,
அஇஅதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சட்டமன்ற செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
#ADMK_TRY

தமிழ்


CM சார்!
தவெக அரசு ஆட்சி அமைச்ச பிறகு நடக்கிற முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்..
சட்டப்பேரவை- ல தமிழ்த்தாய் வாழ்த்து முதல்ல பாடுவாங்களா?
#ADMK_TRY

தமிழ்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள்.
#TNAssembly
x.com/i/status/20674…
#ADMK_TRY
AIADMK IT WING@AIADMKITWINGOFL
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வருகை புரிந்தார்கள். #TNAssembly
தமிழ்
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK รีทวีตแล้ว
Adv Gopalakrishna #SayYESToWomenSafety&AIADMK รีทวีตแล้ว

“சிங்கப்பெண் படை எம்.எல்.ஏ சரவணனை கைது செய்யணும்"
#singapenathiradipadai | #tvkfails | #tvkfails_womensafety #tvkgovt | #cmvijay #naalainaamdhe
தமிழ்



