CaptainAmerica™ 2.0
34.8K posts

CaptainAmerica™ 2.0
@off_jey
My I'd @CaptainJeyOff , @SteveRogersOff Suspend 💔 POWER IS A STATE OF MIND 🔥

யாருனே தெரியல திடீர்னு கால் பண்ணாரு , டீடெயில்ஸ் கேட்டாரு , புல் amount நானே செட்டில் பண்றேன்னு 1 லட்சம் முழுசா போட்டு விட்டுட்டாரு , உங்க பேரு சொல்லுங்கனாலும் அவரு சொல்லல ,..









Bro @scbjagadish ஏற்கனவே அம்மாவ பொலைப்பாங்களா மாட்டாங்களானு சங்கடத்துல இருக்கோம் , கைல இருந்த பணம் பத்தாம தான் இங்க வந்து ஹெல்ப் கேட்டேன் , எதுவுமே தெரியாம ஏன் ப்ரோ தப்பா பேசிட்டு இருக்க ? நீ நேரா இங்க Hospital கெளம்பி வா ப்ரோ Place - Neyyoor Cancer center kanniyakumari Dist


கமெண்ட்ல அவரு தல தானு சில பேரு தப்பா நியூஸ் Spread பண்றிங்க , எனக்கு Help பண்ணது நம்மள மாதிரி ஒரு தல ஃபேன் தான் , Fake News Spread பண்ணாதிங்க , நம்ம தல அத விரும்ப மாட்டாரு 🙏

யாருனே தெரியல திடீர்னு கால் பண்ணாரு , டீடெயில்ஸ் கேட்டாரு , புல் amount நானே செட்டில் பண்றேன்னு 1 லட்சம் முழுசா போட்டு விட்டுட்டாரு , உங்க பேரு சொல்லுங்கனாலும் அவரு சொல்லல ,..

The financial help needed for my mom's treatment came and went, thank you so much to everyone who helped 🙏 No one should deposit money anymore as the money needed for treatment has arrived 🙏 I see the God in the love of all of you 🙏




