தோல்வி பயத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் செய்யும் 2 பித்தலாட்டம்.
1. தபால் வாக்குகளை திருடுவது.
2. வாக்காளர் பட்டியல் வைத்து பெயர் மற்றும் வரிசை எண் கூறிப்பிட்டு ரூ 8,000 கூப்பன் வீடு வீடாக விநியோகிப்பது.
Affidavit ல 500gm = 62.5 sovereign தங்கம் இருக்கு னு போட்டுவிட்டு இப்போ 122 sovereign தங்கம் திருடு போய்டுச்சி னு கம்ப்லைன்ட் குடுத்துருக்கான் இந்த திமுகக்காரன்
திருட்டு திமுக for a reason
இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நாலு தாய்மார்கள் வந்தாங்க.. எங்க வாசலில் 5 குடும்பங்கள்.. 5 வீட்டிலும், ரேசன் கார்டு பெற்று கொண்டு அதை அவர்கள் phone ல் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள்.. குடும்ப தலைவியிடம் தான் தருவேன் என அடம் வேறு.. கடைசியாக திமுக விற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும், வெற்றி பெற்ற மறு நாளே, எப்படி, மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், எனவே 8000 வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம் என தகவல் வேறு தந்து விட்டு கிளம்பினார்கள்.. இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கி இருப்பார்கள் 🙄விஞ்ஞானிகள் 🙃