PULSE

4.2K posts

PULSE banner
PULSE

PULSE

@pulseunitHQ

PULSE

மாற்றம் நாடு เข้าร่วม Ağustos 2025
251 กำลังติดตาม70 ผู้ติดตาม
PULSE
PULSE@pulseunitHQ·
Let’s confuse TVK nation.
PULSE tweet media
Français
0
0
0
11
PULSE
PULSE@pulseunitHQ·
📚 Day 3 / 100 of Learning Politics: #politicalpulse 🎯 எதிர்க்கட்சியின் வலிமையை உடைப்பதற்கான ஒரு வழி? 📢 அவர்களின் திட்டத்தையே மேம்படுத்தி அறிவிப்பது. இதற்குப் பெயர் தான்: Issue Ownership Neutralisation.
PULSE@pulseunitHQ

📚 Day 2 / 100 of Learning Politics #politicalpulse ⚽ காரணம் talent இல்லாம இல்லை. 🏗️ திறமையை வெற்றியாக மாற்றும் கட்டமைப்பு (System) இல்லாதது. 🌍 ஒரு நாட்டின் கட்டமைப்பு (System) தான் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

தமிழ்
0
1
2
59
Vignesh S
Vignesh S@svigneshchn·
Am I right or am I right?
Vignesh S tweet media
English
6
123
837
13.6K
PULSE รีทวีตแล้ว
PULSE
PULSE@pulseunitHQ·
📚 Day 2 / 100 of Learning Politics #politicalpulse ⚽ காரணம் talent இல்லாம இல்லை. 🏗️ திறமையை வெற்றியாக மாற்றும் கட்டமைப்பு (System) இல்லாதது. 🌍 ஒரு நாட்டின் கட்டமைப்பு (System) தான் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
PULSE@pulseunitHQ

Day 1/100 of learning politics: #Politicalpulse 📊 தேர்தல்களை தீர்மானிப்பது Facts அல்ல… 🎭 Perception தான் முடிவு செய்கிறது. ⚔️ அரசியல் என்பது உண்மைகளின் போர் அல்ல… 🔥 அது பார்வைகளின் போர்.

தமிழ்
0
0
1
120
PULSE
PULSE@pulseunitHQ·
ZXX
0
0
0
10
PULSE รีทวีตแล้ว
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
Vote potaa kelvi keka thaan da seivaanga @Actor_Mahendran Such loosu bun day answers..
Eesti
437
1.4K
4.6K
428.5K
PULSE รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || "50 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி த.வெ.க பிரமுகர் ஆபா** வீடியோ.." கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்டு #Chennai | #DMK | #KanimozhiKarunanidhi | #Accusation | #PolimerNews
தமிழ்
22
684
1.4K
22.2K
Peter Griffin
Peter Griffin@Ajitheyyy_·
Nobody: Thiruvika Nagar MLA With her New born Baby:
English
1
5
15
256
PULSE รีทวีตแล้ว
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
பொள்ளாச்சியை மிஞ்சும் சேலம் வன்கொடுமை சாட்டை அடி
தமிழ்
9
1.2K
2.2K
24.3K
PULSE รีทวีตแล้ว
Habitual offender
Habitual offender@johnwick194·
ஒரு sting operation பண்ணணும்,தவெக ல அமைச்சரா இருக்க 12பேரை கையும் களவுமா பிடிக்கனும்.சும்மா ஏனோ தானோனு இல்லாம Aiனு சொல்லி சமாளிக்க முடியாத மாதிரி அப்பட்டமா பிடிக்கனும். அதை இந்த இடைத்தேர்தலுக்கு முன்னாடி ஒரே நாள்ல ரிலீஸ் பண்ணி விஜய்யோட தூயசக்தி முகமுடிய கிழிச்சு எறியனும். வேற வழியே இல்லாம தன்னோட தூய்மைவாத பின்பத்தை காப்பாத்த அவன் அமைச்சரவைய மாத்தி அமைக்கனும். பதவியிறக்கப்பட்ட அத்தனை பேரும் தலைமை சொல்லி தான் நாங்க பணம் வாங்கினோம்,பழிய மட்டும் எங்க மேல போட்டு தப்பிக்க பாக்குறாங்க,மாற்றம் தேடி வந்த மக்களை ஏமாத்துறதுறாங்கனு மொத்தமா MLA பதவிய ராஜினாமா செய்ய வைக்கனும்.ஊழலை தடுக்க முடியாம தோத்த விஜய்யும் மந்திரி பதவிக்கு நாக்கை தொங்க விட்டு போன கூட்டணி கட்சிகளும் எந்த மூஞ்சிய வைச்சுட்டு மக்கள் முன்னாடி வந்து நிக்குறாங்கனு பாக்கனும். சும்மா புஷ்பா மாடல்,சோபா மாடல்னு மோடிக்கு ராகுல்காந்தி புஜூக் புஜூக் பண்ற மாதிரி பண்ணிட்டு இருக்காத,நீ புஷ்பா மாடலை கைல எடு, சாதாரண ஒரு போட்டோ எடுக்க விடாததுக்கு ஆட்சியையே கவுக்க தன்னோட உயிரையே பணயம் வைச்ச ஈகோ இருக்க புஷ்பாவா நீ மாறனும்.பொய் பிரச்சாரம் பண்ணி மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்தவனுக்கு திரும்ப அந்த மக்கள்ட போய் நிக்குற தைரியம் இல்லாத பல்லை புடுங்குன பாம்பு மாதிரி ஆக்கி விடனும்,அதை விட முக்கியமா உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண கூட்டணி கட்சிகளுக்கு அடிமாட்டுக்கு அடையாளம் போட்ட மாதிரி சூடு வைச்சு விடனும். நீ உண்மைலையே கலைஞரோட பேரனாவும் ஸ்டாலினோட மகனாவும் இருந்தா இதை செஞ்சு முடிக்குறதுக்கு உன் கைல இருக்க கடைசி ஒருருபாய கூட இறக்கி விட தயாரா இருக்கனும்.இல்ல காசுலாம் வீணாக்க மாட்டேன்,சேப்டியான அரசியல் பண்ணுனா போதும்னா அஞ்சு வருசமும் தலைல அவதூறு குப்பைய அள்ளி கொட்டிட்டே இருப்பானுக,அதை மானரோசம் இல்லாம துடைச்சுகிட்டே இரு. இதுல முக்கியமான விஷயம் இதை செஞ்சு முடிக்கிற வரைக்கும் மாப்பிள்ளை சாரை பக்கத்துல சேர்க்காத,அவன் ஒரு டபுல் ஏஜெண்ட்.அவன்கிட்ட எதை பத்தி பேசுனாலும் அவன் முகத்துல உனக்கு ஆதவ் அர்ஜுன் தான் தெரியனும்.
Udhay@Udhaystalin

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel

தமிழ்
30
170
396
31.5K
PULSE
PULSE@pulseunitHQ·
தாலி அறுப்பு அணி has IT wing password guys
DMK IT WING@DMKITwing

எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே! அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward! இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்! "புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா? "மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை! அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள். உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது. இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது! பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது. ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது. ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்! #யார்_அந்த_மேலிடம்

0
0
0
25
PULSE
PULSE@pulseunitHQ·
நம்ம அண்ணன் @offl_Lawrence அரசியல் பயணத்திற்கு வரலாமா? வேணாமா? உங்கள் பதில் என்ன:
தமிழ்
0
0
0
19
PULSE
PULSE@pulseunitHQ·
How can I unsee this? I guess it issa moon right?😭
PULSE tweet media
English
1
1
2
49
PULSE
PULSE@pulseunitHQ·
Day 1/100 of learning politics: #Politicalpulse 📊 தேர்தல்களை தீர்மானிப்பது Facts அல்ல… 🎭 Perception தான் முடிவு செய்கிறது. ⚔️ அரசியல் என்பது உண்மைகளின் போர் அல்ல… 🔥 அது பார்வைகளின் போர்.
தமிழ்
0
0
3
149
PULSE
PULSE@pulseunitHQ·
I’m planning to share election strategies that have worked in the past, focusing on the next one hundred days. You can find this information in #Politicalpulse Trust me, it’s going to blow your mind.
English
0
0
1
20