Dakshina Pradesh Ram

40.9K posts

Dakshina Pradesh Ram banner
Dakshina Pradesh Ram

Dakshina Pradesh Ram

@rams_offl

You don't need to know

Madurai เข้าร่วม Ocak 2013
397 กำลังติดตาม337 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
Me in Twitter
Dakshina Pradesh Ram tweet media
English
3
12
12
0
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
🕊️ புதியபறவை 🕊️
பேரம்லதா பேரம் படிவதற்கு முன் உதிர்த்த முத்துக்கள்
Sun News@sunnewstamil

#WATCH | "எதிர்க் கட்சியில் இருப்பவர் ஒரே ஒரு Fridgeதான் தரேன்னு சொல்லிருக்காரு.. ஆனா அண்ணன் ஸ்டாலின், வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களும்..." -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச் செயலாளர் #SunNews | #Premalatha | #DMK | #TNElectionWithSunNews

தமிழ்
0
1
1
87
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
ᴛᴇɴᴢ
ᴛᴇɴᴢ@Tenzzzyyyy·
Richard Millie RM 011 Rose Gold costs around 2.5 crores. Almost half the price of a private jet on his wrist but guys believe he only has ₹10,000 in cash😂.
ᴛᴇɴᴢ tweet media
Ram@RamPK_18

எல்லாத்தையும் இழந்துட்டு சார்ட்டர்டு பிளைட்ல வர்றவன, இப்போதான்டா பார்க்கிறேன் @TVKVijayHQ

English
6
183
554
18.5K
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
பிடிஆர் ஆடியோ ரிலீஸ் ஆனப்புறம் அந்த மனுஷனை டம்மியாக்கி ஓரம் கட்டுன மாதிரி அடுத்து ராசா அரசியல் வாழ்க்கையும் சத்தமில்லாம முடிச்சிருவானுக.
தமிழ்
0
0
1
37
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
அய்யா: மனசுக்குள்ள இவளோ வன்மத்தை வச்சிக்கிட்டா டா என்கூட சகஜமா பேசிட்ருந்த
Dakshina Pradesh Ram tweet media
தமிழ்
0
0
0
15
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
டெல்லிக்குப் போயிட்டா இங்கிலீஷ்ல கொட்டிருவாரா is too personal 😂 என்னடா உங்க தகத்தாய சூரியன் இந்தக் கிழி கிழிக்கிறான் 🙊
தமிழ்
0
1
1
84
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
Soya
Soya@soya7374·
Bro figured it out instantly😭🤣
English
276
677
6.5K
1.3M
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
A paint bucket has more intangible uses than tangible ones
English
0
0
0
11
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
தமிழகத்துல யாருக்கு ஓட்டு போட வேண்டும் என ஜமாத்தும், சர்ச்சும் முடிவு செய்யும்.... கூட்டணி பெயர் "#மதசார்பற்ற_கூட்டணி.. நம்பாதவங்க சங்கிங்க..!!🤐😁
K.Jayaprakash tweet media
தமிழ்
13
189
399
3.6K
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
🕊️ புதியபறவை 🕊️
உன் கட்சி மாவட்ட செயலாளரையே சரிக்கு சமமா பக்கத்துல நிக்காத கீழ நில்றானு டீல் பண்றானுங்க இதுல இவரு அரூர கேட்டாராம் கரூர கேட்டாராம் ஒக்கார்ரா டேய்
Polimer News@polimernews

"தி.மு.கவிடம் அரூர் தொகுதி கேட்டோம்.. ஆனால் அவர்கள்...," வீடியோ வெளியிட்ட திருமா #Thirumavalavan | #VCK | #DMK | #Alliance | #AloorShanavas | #AbdulRahman | #PolimerNews

தமிழ்
1
4
3
170
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
Rakesh Krishnan Simha
Rakesh Krishnan Simha@ByRakeshSimha·
Reporter: "Kashmiris are sending money, gold and silver to Iran. Why not donate to the Indian Army?" Muslim woman: "Why should we do anything for soldiers? They are sharabi (drunks), kababi (gluttons), shababi (lascivious). We are with our Iran."
English
302
497
1.3K
110.9K
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
Harish M
Harish M@chnmharish·
V. Ravichandran (64), a resident of Veerappanchatram, who attended Tamilnadu CM #MKStalin’s public meeting in #Erode, fainted at the venue and was rushed to a hospital, where he was declared dead due to cardiac arrest. #TNElections2026
English
52
782
1.3K
93.3K
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
н α я ι
н α я ι@Hari46620091·
FCRA (Foreign Contribution Regulation Act, 2010) என்பது வெளிநாட்டு நிதி (Foreign Contribution) பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs), அறக்கட்டளைகள், சங்கங்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும். இந்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs - MHA) இதை நிர்வகிக்கிறது. FCRA பதிவின் செல்லுபடியாகும் காலம் (Validity) FCRA பதிவு (Registration) 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். 5 ஆண்டுகள் முடிந்ததும், புதுப்பித்தல் (Renewal) செய்யாவிட்டால் பதிவு காலாவதியாகிவிடும். வெளிநாட்டு நிதி தொடர்ந்து பெற விரும்பினால், காலாவதிக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும். குறிப்பு: புதுப்பிப்பு என்பது ஆண்டுக்கு ஒருமுறை அல்ல. இது ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை செய்யப்பட வேண்டியது. ஆனால், ஆண்டுதோறும் FC-4 என்ற வருமான அறிக்கை (Annual Return) தாக்கல் செய்ய வேண்டும். (அதாவது பெற்ற நிதி & அதன் செலவு செய்த கணக்குகள்) இப்ப எதனால திடீர்னு பொங்குறாங்கனா... முக்கிய மாற்றங்கள் செய்திருக்காங்க அது👇 FCRA பதிவு ரத்து ஆகும் போது (அல்லது புதுப்பிக்காமல் விட்டால்) அந்த அமைப்பின் வெளிநாட்டு நிதி + அதை வைத்து உருவாக்கிய சொத்துகள் (assets) தானாகவே மத்திய அரசு நியமிக்கும் "Designated Authority" கிட்ட போயிடும். அந்த அதிகாரி சொத்துகளை கவனிச்சு, நிர்வகிச்சு, தேவைப்பட்டா அரசுக்கு மாற்றலாம். மத வழிபாட்டு இடங்கள் இருந்தா, அதன் மத தன்மையை பாதுகாத்து வேறு நபருக்கு கொடுக்கலாம். பதிவு புதுப்பிச்சா சொத்து திரும்பி கிடைக்கும். இல்லைனா நிரந்தரமா அரசு கிட்ட போயிடும்.// வாங்குன பணத்துக்கு கணக்கு காட்டனும் 5வருசத்துக்கு ஒருமுறை புதுபிக்கனும் இதுல என்ன பிரச்சனை இவங்களுக்கு பணத்த சரியா பயன்படுத்துனா கணக்கு காட்டுவதில் என்ன பிரச்சனை? எங்கயோ இருக்க ஒருநாட்டுக்காரன் நம்மநாட்டுக்கு அதுவும் அரசு சாராத அமைப்புகளுக்கு நிதி தர்ரான்னா அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குஉண்டு அதில் ஒழுங்குமுறையை உருவாக்கி அந்த நிதி அவர்கள் எதற்க்காக அனுப்பினார்களோ அதற்கு செலவு செய்யபடுகிறதா என கவனிக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு காட்டுவதிலும் 5ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதிலும் என்ன பிரச்சனை இவர்களுக்கு சாதாரணமாக அரசுபணியில் உள்ள உயரதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை ஆண்டுக்கு ஒருமுறை வருமான கணக்கு சமர்பிக்கிறார்கள் அப்படி சமர்ப்பிக்காமல் விட்டால் சம்பளம் நிறுத்தம் போன்ற பிரச்சனைகள் வருகிறது. ஆகையால் சரியாக தாக்கல் செய்கிறார்கள் அப்படி இருக்க தனியார் டிரஸ்ட்டில் லட்சத்திலிருந்து கோடிவரை வெளிநாட்டு நிதி வரும் போது அதை கணக்கு காட்டுவதிலும் புதுப்பிப்பதிலும் என்ன பிரச்சனை தலீவரே.!?
н α я ι tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

🫆 I strongly condemn the Foreign Contribution Regulation (Amendment) Bill, 2026, proposed by the Union BJP Government, which is a direct attack on Christian NGOs, Churches and other minority institutions. 🫆 After attempts to take over Waqf properties, the Union BJP Government is now moving to choke foreign funding for other minority institutions. 🫆 Despite stepping back for now due to Opposition protests and the upcoming elections in Kerala, where Christians live in large numbers, there are clear plans to push #FCRA through in a special session of Parliament. 🫆 This unjust, arbitrary Bill must be withdrawn in full, and I urge the Hon’ble @PMOIndia to act immediately. 🔷 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும். 🔷 ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது. 🔷 எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன். 🔷 இந்த முயற்சிகளைக் கைவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்
2
73
202
8.6K
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
அய்யா ஒரு விஷயத்தை எதிர்த்தார்னா அது நாட்டுக்கு நல்ல திட்டம்னு கண்ணை மூடிட்டு நம்பலாம்

48
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
trramesh
trramesh@trramesh·
What about Hindu Temples and Endowments taken over by your Congress and Dravidian Governments for more than 70 years? Did you ever get agitated about this continuing atrocity? Minority appeasement is shameless Vote Bank Politics.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

🫆 I strongly condemn the Foreign Contribution Regulation (Amendment) Bill, 2026, proposed by the Union BJP Government, which is a direct attack on Christian NGOs, Churches and other minority institutions. 🫆 After attempts to take over Waqf properties, the Union BJP Government is now moving to choke foreign funding for other minority institutions. 🫆 Despite stepping back for now due to Opposition protests and the upcoming elections in Kerala, where Christians live in large numbers, there are clear plans to push #FCRA through in a special session of Parliament. 🫆 This unjust, arbitrary Bill must be withdrawn in full, and I urge the Hon’ble @PMOIndia to act immediately. 🔷 வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026 என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும். 🔷 ஏற்கெனவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமிய சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்றதையடுத்து, தற்போது மற்ற மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது. 🔷 எதிர்க்கட்சிகளின் போராட்டத்தாலும், கிறித்தவர்கள் அதிக அளவில் வாழும் கேரளத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் இப்போதைக்குப் பின்வாங்குவது போல நடித்து, விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக அறிகிறேன். 🔷 இந்த முயற்சிகளைக் கைவிட்டு, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான, அநியாயச் சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெறும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

English
43
865
2.4K
27.6K
Dakshina Pradesh Ram
Dakshina Pradesh Ram@rams_offl·
போன எலக்‌ஷன்ல இவன் கொடுத்த வாக்குறுதியோட லட்சணம் தெரிஞ்சும் இவனை ஒருத்தன் நம்புறான்னா அவனை விட ஒரு லூசு ஆதி எவனுமில்லை
Polimer News@polimernews

''50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்'' - உதயநிதி. #dmk | #udhayanidhi | #election2026 | #polimernews polimernews.com/politicsnews/e…

தமிழ்
0
1
0
15
Dakshina Pradesh Ram รีทวีตแล้ว
🄰🅃🄲 ™
🄰🅃🄲 ™@ATC_SPACES·
அடேய் 🤣🤣🤣
🄰🅃🄲 ™ tweet media
தமிழ்
10
148
2.1K
43.7K