ทวีตที่ปักหมุด
Raghul Baskar
3.1K posts

Raghul Baskar
@red2192
Trade unionist,Marxist. keen on Labour laws
เข้าร่วม Şubat 2017
358 กำลังติดตาม4.1K ผู้ติดตาม

வேலைநீக்கத்தை வெறுமனே வேலை போய்விடுகிறது என்கிற கோணத்தில் தான் பலர் அளவிடுகிறார்கள். Organised sector இல் வேலை என்பது பல social security கள் அடங்கிள package. வேலையிழப்பு இத்தனை ஆண்டுகள் அனுபவித்த social security ஐ ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.
Full video
youtu.be/dC2QAic-Moo
#layoff
#socialsecurity

YouTube
தமிழ்

12000 ஊழியர்களை Oracle நிறுவனம் வேலையை விட்டு நொடிப்பொழுதில் அகற்றியிருக்கிறது. Oracle மட்டுமல்ல, Amazon, TCS என முன்னனி IT நிறுவனங்கள் தொழிலாளர்களை இப்படி சட்ட விரோதமாக வெளியேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன, தொழிலாளர்களின் கதிதான் என்ன? NEW LABOUR CODES இல் தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எதாவது வழி இருக்கிறதா?
#layoff
#oracle
Full video
youtu.be/dC2QAic-Moo?si…
#oracle
#layoff

YouTube
தமிழ்


Trump grants India to purchase Russian crude for 30 days🤡
Full video:
youtu.be/OoFsNn4Syy0
#usiranwar
#crude
#30dayswindow

YouTube
English


Anil ambani ன் ரிலையன்ஸ் rcom infra வாங்கிய 47551 கோடி கடனை 455 கோடிக்கு settle செய்து விடலாம் என்ற resolution plan க்கு ஒப்புதல் தெரிவிக்கிற சூழலில் Anil ambani மீது fraud charges ஐ SBI வைத்தது, தற்போது 47551 கோடியில் ஒரு ரூபாய் கூட வசூலிக்கப்படவில்லை.
கடந்த ஆறு வருடங்களில் 6 இலட்சம் கோடி ரூபாய் பெருமுதலாளிகளுக்காக write off செய்யப்பட்டிருக்கிறது. அதில் recovery process இல் வசூலிக்கப்பட்டது 1.5 இலட்சம் கோடிதான், இதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறது.
இதனால் வராத நிதி பற்றாக்குறை, மக்கள் நலத்திட்டங்களால் வரப்போகிறதா?
Full video
youtu.be/9o9G3ruDegQ
#freebies
#writeoff

YouTube

தமிழ்

இலவசங்களால் அழிகிறதா பொருளாதாரம்📌
Full video
youtu.be/9o9G3ruDegQ
#DoubleStandards #CorporateSubsidy #LoanWriteOff #IBC #BankHaircut #PublicMoney #EconomicPolicy #FreebieDebate #IndianEconomy #TaxpayerMoney #BankingReforms #GroundReality #RaghulsPOV

YouTube
தமிழ்

Corporate concessions, tax holidays, tax exemptions, write offs are the biggest factors that affects the Indian economy, not Welfare schemes.
Full video In You tube
youtu.be/9o9G3ruDegQ
#freebies
#writeoff
#corporateconcessions

YouTube
English

மரணப்படுக்கையில இருக்க ஒரு குழந்தைய Manipulate செஞ்சு மதக்கலவரம் பண்ண முடியுமானு பாத்துருக்கானுங்க, எவ்ளோ கொடுரமானவனுங்களா இருந்திருக்கானுங்க
K.Annamalai@annamalai_k
ஏழை விவசாயி மகள் லாவண்யா வயது 27, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஏன் நிறுத்த முடியவில்லை|reveal|Raghul's Pov
Full video
youtube.com/shorts/_jjzh7S…
#usindiatradedeal

YouTube
தமிழ்

@Parasutweets They should get prior permission from govt before doing lay off
English

Layoff Rule மாறிச்சு, நீங்க Riskல இருக்கீங்களா?
Full video
youtu.be/e80mV_W1LN4
#layoffs
#newlabourcodes

YouTube

@red2192 நீதான் சமூகத்துல எந்த அநீதி நடந்தாலும் கேள்வி கேட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவியே நீ கேளேன்? பாஜக தலைவர கண்டிப்பாயா?
தமிழ்



