Saravana Selvan T

6 posts

Saravana Selvan T

Saravana Selvan T

@saravanast

Kovilpatti เข้าร่วม Mayıs 2010
32 กำลังติดตาม2 ผู้ติดตาม
Saravana Selvan T
Saravana Selvan T@saravanast·
@mkannan "கொக்குப் பறந்தது" என்பது எழுவாய்த் தொடர். "நட்புப் பூண்டனர்" என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைத் தொடர். பொதுவாக எழுவாய்த் தொடரிலும் இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும் வலி மிகாது எனினும் வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களின்‌ பின் வலி மிகும் என்பது விதி.
Saravana Selvan T tweet media
தமிழ்
0
0
0
2
Manki (Muthu Kannan)
Manki (Muthu Kannan)@mkannan·
@saravanast ‘நட்புப் பூண்டனர்’ என்பது ‘நட்பைப் பூண்டனர்’ என்பதால் அதை ‘கொக்குப் பறந்தது’ என்பதிலிருந்து வேறுபடுத்த வேண்டுமா? 🤔 (அதாவது, வேறொரு விதிப்படிப் பார்க்க வேண்டுமா?)
தமிழ்
1
0
0
6
Manki (Muthu Kannan)
Manki (Muthu Kannan)@mkannan·
நான் பார்த்த பல தமிழாசிரியர்களே இந்த லட்சணத்தில் தான் பதில் கூறுவார்கள் என்பதால் Gemini-யைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. தமிழ் ஆர்வலர்கள் யாராவது தமிழ் இலக்கணம் தெரிந்த AI உருவாக்கினால் என் போன்றவர்க்கு உதவும்.
Manki (Muthu Kannan) tweet media
தமிழ்
1
0
0
27
Saravana Selvan T รีทวีตแล้ว
LOK BHAVAN, TAMIL NADU
LOK BHAVAN, TAMIL NADU@lokbhavan_tn·
On the eve of auspicious Ramnavami, a Kamba Ramayana festival was held at Raj Bhavan, Chennai with over 500 participants, including distinguished Tamil scholars from Tamil Nadu and across the world and over 40 Kambar Kazhagams spread over the state and Puducherry. 35 renowned Tamil scholars were felicitated for their outstanding contributions to preserving and propagating the Tamil culture and literature through their lifelong dedication to Kamba Ramayana. Distinguished Tamil scholars delivered insightful talks on various aspects of the Kamba Ramayana highlighting Ramayana’s crucial role in shaping the soul of Bharatiya civilization around the life and works of our national icon Prabhu Shri Ram and building #EkBharatShreshtaBharat. This event is part of a broader statewide celebration of the Kamba Ramayana Vizha, with greater people's participation from all walks of life, including thousands of school and college students across the state. The festivities will culminate on April 12th marking Kambar Arangatram, the historic day when Kavi Chakravarthi Kambar first recited the Kamba Ramayana to humanity.
LOK BHAVAN, TAMIL NADU tweet media
English
3
37
185
2.7K
Saravana Selvan T
Saravana Selvan T@saravanast·
#புதியசுயவிவரப்படம்
Saravana Selvan T tweet media
QME
0
0
0
0
Saravana Selvan T รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றும் நாளையும், மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த திமுக அரசு, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது? தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திமுகவினரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவது போல, அமைச்சர் மூர்த்தியையும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட அனுமதிக்கிறதா திமுக அரசு? திமுகவினர் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் பாரபட்சமாகச் செயல்படும் திமுகவை, மாண்புமிகு உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் புனிதத்தைக் காக்க, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தடை விதித்த திமுக அரசு, தமிழகம் முழுவதும் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் திமுகவினர் ஊர்வலத்தை அனுமதித்திருப்பது ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கியிருக்கிறது. நாட்டின் சட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு, வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசு, இதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும்.
பி மூர்த்தி - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@pmoorthy21

இந்திய அரசியலில் புது வழியை உருவாக்கி தமிழ்நாடு தனித்துவத்தோடு திகழ காரணமான பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, #மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வாடிப்பட்டியில் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி கிளை அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை அமைதி பேரணி நடத்தினோம். (1/2)

தமிழ்
78
979
2.9K
99.8K
Saravana Selvan T
Saravana Selvan T@saravanast·
உங்களாலே சூப்பர் ஓவருக்குள்ள மரியாதையே போச்சுடா! 🤦‍♂️ #கிங்ஸ்XI_பஞ்சாப்
தமிழ்
0
0
0
0