Sarwan
5.4K posts

Sarwan
@sarochellamma
Love makes life beautiful
Chennai, India เข้าร่วม Ekim 2021
719 กำลังติดตาม423 ผู้ติดตาม

வேலி இல்லாத
நிலத்தின் விளைச்சல்
பெரும்பகுதி வீடு வந்து சேராது..
ஆம் என்னின் வேலியாய் என்னவள்
என்னை சூழ்ந்த நாள்
இன்று...
விடை தெரியாத
பல வாழ்வின் சூட்சமங்களை
எனக்கு விளக்கி கூற
என்னுள்
என்னவள் இணைந்த நாள்
இன்று..
#8thWeddingAnniversary


தமிழ்
Sarwan รีทวีตแล้ว
Sarwan รีทวีตแล้ว
Sarwan รีทวีตแล้ว

CPIM Symbol Kuthu | Official CPIM election Campaign Song 2026 (lyric video) #cpimelectionsongs #cpimsongs #cpimcandidates #tnelection2026
English

@arivomkadaioffi Thanks bro.
Namma laptop la itha add panni extend pannikalam.. Am I right..??
English

@sarochellamma Yes brother. Its screen Extender monotor . here is one similar model
amzn.to/4c8KVWP
English
Sarwan รีทวีตแล้ว
Sarwan รีทวีตแล้ว
Sarwan รีทวีตแล้ว

"எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராகவே மாறினாலும், பாஜக கூட்டணியில் நீடிக்கும் வரை அவரால் ஒரு முதல்வருக்கான எந்த அதிகாரத்தையும் செயல்படுத்த முடியாது. - தோழர் @kbcpim அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #ADMK #TamilNaduPolitics #BJP #PoliticalUpdate
தமிழ்
Sarwan รีทวีตแล้ว

@ATC_SPACES அரசியல் பிரசாரம் செய்ய போய்டீங்களோ.. 🤣🤣
ரொம்ப நாளா உங்க மீம்ஸ் பாக்கல அதான் கேட்டேன்.. i hope all ok.. 👍
தமிழ்

கவிதை தொழில்நுட்பத்துடன் இணையும்போது என்ன நடக்கும்?
இந்த அத்தியாயத்தில், நாம் அரிதாகவே சிந்திக்கும் ஒரு செய்தியை தர்க்கமாக, தமிழ் மொழி பற்றி மதன் கார்க்கி பேசுகிறார்.
1.5 மில்லியன் தமிழ்ச் சொற்களைக் கொண்ட ஒரு களஞ்சியத்தை உருவாக்குவது முதல், நவீன உலகிற்காகப் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவது, எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு கவிதைகளை எழுதக்கூடும் என்பதை ஆராய்வது வரை...
இந்த உரையாடல் மொழி, அறிவியல், படைப்பாற்றல் மற்றும் கற்றலின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு இடையே பயணிக்கிறது.
கோபிநாத் சந்திரன் மற்றும் மதன் கார்க்கி ஆகியோருக்கு இடையேயான சிந்தனைமிக்க மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்.
முழு அத்தியாயமும் இப்போது ஒளிபரப்பாகிறது, இங்கே காணொளியின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
youtu.be/QRr3yDuMoKg?si…

YouTube
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்








