ஜெர்னலிஸ்ட் செந்தில்

253.8K posts

ஜெர்னலிஸ்ட் செந்தில் banner
ஜெர்னலிஸ்ட் செந்தில்

ஜெர்னலிஸ்ட் செந்தில்

@senthilchandr

Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️

bangalore, India เข้าร่วม Kasım 2010
463 กำลังติดตาม4.6K ผู้ติดตาม
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
உளவாளி
உளவாளி@withkaran·
வியூஸ்க்காக குழந்தைகள வச்சு பிச்சையெடுக்க ஆரம்பிச்சிருச்சுக தற்குறிகள்🤦🏻‍♂️
தமிழ்
3
46
109
2.5K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
இந்த தற்குறி @TVKVijayHQ அயோக்கியனால மே 4 நிறைய சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கு ... பெற்றோர்களுக்கு இது ஒரு லைக்ஸ் வர வீடியோ .. ஆனா இந்த குழந்தைகளுக்கு அது ஒரு mental trauma .. ஏன் எதுக்குன்னு தெரியாம ஒருவைள தோற்று போயிட்டா அவன் சிஎம் ஆகலனு தெரியும் போது உடைஞ்சு போக வாய்ப்பு உண்டு.. ஏன் விஜய் வீட்ல உள்ள அவன் பசங்க அவனுக்காக வந்து ஓட்டு கேட்கலை .. அவங்க ஏன் கை கூப்பி கெஞ்சி எதுவும் கேட்கலை .. நம்ம வீட்டு பிள்ளைகள் ஏன் பாதிக்கப்படனும் .. அவன் மனைவி கூட நிற்க தயாரா இல்ல குழந்தைகள் கூட நிற்க தயாரா இல்ல .. ஆனா பொதுமக்கள் சாவனும் ... என்ன இழவு அரசியல்டா இது ப்ளீஸ் குழந்தைகளை பாத்துக்கோங்க...
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

This is not a joke . இது வரை எந்த தலைவனும் தன்னுடைய சுயநலத்துக்காக சிறு குழந்தைகளை manipulate பண்ணியதில்லை .. இந்த தற்குறி @TVKVijayHQ .. செய்த கேடு கெட்ட பிரச்சாரம் சின்ன குழந்தைகளை எந்தளவுக்கும் பாதிக்கும் .. இதன் தீமைகள் . 1) குடும்பங்களில் அநாவசியமா பிரச்சனைகள் 2) பெரியவர்களை மரியாதையின்றி நடத்த வைக்கும் 3) கொலை தற்கொலை நார்மலைஸ் செய்யப்படுது . 4) தலைவனுகாக என்ன வேணாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் 5) பகுத்தறிவு தேவையில்லை என்ற நிலை இந்த குழந்தைகளுக்கு அரசியல் தெரியாது , நலத்திட்டங்கள் தெரியாது , வாக்குறுதிகள் தெரியாது . தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தெரியாது.. பொருளாதார நிலை தெரியாது . இட ஒதுக்கீடு தெரியாது .. ஒன்றிய அரசு வஞ்சனை தெரியாது .. எல்லாத்துக்கும் மேல திராவிடம் நமக்கு என்ன செய்ததுனு தெரியாது ... இந்த பிஞ்சு மனசுல குண்*யை தடவியும் ஸ்டைலாக புகை பிடிப்பதுமே தலைவனுக்கு தேவை .. அந்த தலைவன் ஆசைப்படுட்டான் அதுக்காக என்ன செய்தாலும் வாங்கி கொடுங்கன்னு ஒரு தலைவன் கைகூப்பி கேக்குறானா .. அவன் எப்பேர்ப்பட்ட கேடுகெட்டவன் .. இந்த விஜய் தமிழக அரசியலின் அசிங்கம் .

தமிழ்
0
10
17
478
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Raj ✨
Raj ✨@thisisRaj_·
துண்டை கையில வைக்காதீங்க தோள்ல போடுங்கன்னு சொன்னாங்க பாருங்க.. அங்க ஆரம்பிச்சது.. அண்ணாவின் திமுக 🌄 #DMK
தமிழ்
6
220
639
8.5K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
உளவாளி
உளவாளி@withkaran·
Pro incumbencyல அடிச்சு தூக்குறோம் 200+
11
363
1K
12.2K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
S.K.Vijayan 🖤❤️
இந்த ஒத்த வீடியோ போதும் தற்குறி முட்டாள்களுக்கு செருப்படி கொடுக்க 🔥🔥
தமிழ்
5
263
521
6.8K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
எனக்கு தெரிந்து அரசியலில் TVKபோல் இவ்வளவு கேடுகெட்ட ஒரு கேவலமான ஓட்டுப் பொறுக்கும் கும்பலை நான் கண்டதே இல்லை நேற்றிலிருந்து குழந்தைகளை வைத்து ரீல்ஸ் ரெடிபண்ணி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எந்தப் போராட்டத்திற்கும் வராத இந்ததற்குறிகள் பாஜகவிற்காக தமிழ்நாட்டை சீரழிக்கிறார்கள்
Dr. sundaravalli tweet mediaDr. sundaravalli tweet mediaDr. sundaravalli tweet media
தமிழ்
11
114
200
3.8K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
Unwanted mental trauma to an innocent child 😡😡 @TVKVijayHQ shame on you
English
37
118
303
6K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
This is not a joke . இது வரை எந்த தலைவனும் தன்னுடைய சுயநலத்துக்காக சிறு குழந்தைகளை manipulate பண்ணியதில்லை .. இந்த தற்குறி @TVKVijayHQ .. செய்த கேடு கெட்ட பிரச்சாரம் சின்ன குழந்தைகளை எந்தளவுக்கும் பாதிக்கும் .. இதன் தீமைகள் . 1) குடும்பங்களில் அநாவசியமா பிரச்சனைகள் 2) பெரியவர்களை மரியாதையின்றி நடத்த வைக்கும் 3) கொலை தற்கொலை நார்மலைஸ் செய்யப்படுது . 4) தலைவனுகாக என்ன வேணாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் 5) பகுத்தறிவு தேவையில்லை என்ற நிலை இந்த குழந்தைகளுக்கு அரசியல் தெரியாது , நலத்திட்டங்கள் தெரியாது , வாக்குறுதிகள் தெரியாது . தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தெரியாது.. பொருளாதார நிலை தெரியாது . இட ஒதுக்கீடு தெரியாது .. ஒன்றிய அரசு வஞ்சனை தெரியாது .. எல்லாத்துக்கும் மேல திராவிடம் நமக்கு என்ன செய்ததுனு தெரியாது ... இந்த பிஞ்சு மனசுல குண்*யை தடவியும் ஸ்டைலாக புகை பிடிப்பதுமே தலைவனுக்கு தேவை .. அந்த தலைவன் ஆசைப்படுட்டான் அதுக்காக என்ன செய்தாலும் வாங்கி கொடுங்கன்னு ஒரு தலைவன் கைகூப்பி கேக்குறானா .. அவன் எப்பேர்ப்பட்ட கேடுகெட்டவன் .. இந்த விஜய் தமிழக அரசியலின் அசிங்கம் .
தமிழ்
30
231
445
22.6K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
ரசிகர்கக்குஞ்சுகள் வெளிநாட்டுலேர்ந்து வந்தாலும் வேற்று கிரகத்துலேர்ந்து வந்தாலும் ஒண்ணும் நடக்காது. அவங்க நினைக்குற மாதிரி இது அறிவிலிச் சமூகமல்ல. எல்லா சமூகத்துலையும் அடிமட்ட அறிவிலிகள் இருப்பாங்க. ஆனா அவங்க விதிவிலக்காத்தான் இருப்பாங்க. மூளை மழுங்கடிக்கப்பட்ட எந்த ஒரு கும்பலும் விழித்துக்கொள்ளும்னு சரித்திரம் நமக்குத் திரும்பத்திரும்ப உணர்த்தியிருக்கு. இன்னிக்கு விஜய் மாமா வேணும்னு என்னமோ கிண்டர் ஜாய் வேணும்னு அழுகுற மாதிரி அடம்பிடிக்கிற குழந்தைங்க காலப்போக்குல அறிவு வளர, அது தப்புன்னு புரிஞ்சுப்பாங்க.
தமிழ்
539
258
796
55.5K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
M.Thamimun Ansari
M.Thamimun Ansari@ThamimunansariM·
அன்புள்ள முதல்வர் ....... இன்று சிதம்பரம் தொகுதியில் நல்லெண்ண சந்திப்புகளுக்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை எதிர்பாராதவிதமாக முதல்வரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் முதலில் கேட்ட வார்த்தை; நல்லா இருக்கீங்களா? என்பது தான். நீங்க நல்லா இருக்கீங்களா? என திருப்பி கேட்டேன். நல்லா இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறினார். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? என கேட்டார் . தொகுதி எழுச்சியாக உள்ளது. வெற்றியோடு உங்களை வந்து சந்திக்கிறேன் என்றேன். சிரித்தபடியே பாராட்டு தெரிவித்தார் . இவ்வளவு பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கூட்டணி கட்சி தலைவர்களின் வெற்றி குறித்து அக்கறையுடன் விசாரிக்கும் முதல்வரின் அன்பு போற்றுதலுக்குரியது. அவரது இது போன்ற தலைமை பண்புகளால்தான், மிக, மிக அதிகமாக அவரை நேசிக்க முடிகிறது. அன்புள்ள முதல்வரே... 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் ! மீண்டும் திராவிட மாடல் அரசை அமைப்போம்! உங்களை மீண்டும் முதல்வராக காண்போம்! @mkstalin
தமிழ்
37
351
1.2K
28K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Tony Soprano
Tony Soprano@brba_4ever·
Genuine my foot There’s no genuineness in supporting TVK. It is a fan group supporting their favourite actor. They’re treating state elections like bigboss voting.
Divya das // #overtonstan@desiipasta

so many people who have supported dmk all these years genuinely want a change and are willing to vote for tvk. indha tharkuri nu mattam thatradhlm online upis dha. adhepdi ithana varsham dmk ku vote potavanum ipo tvk ku pota tharkuri aayiduvana😭

English
29
214
955
13.4K
ஜெர்னலிஸ்ட் செந்தில்
@prgdsh28 @hanetans @moorthypalladam @pugazh1997 கொத்தடிமைன்னா என்ன தெரியுமாடா தற்குறி? எந்த லட்சையும் இல்லாம ரசிகவெறியில் ஒரு சைக்கோ பின்னாடி பைத்தியம்மாதிரி ஓடுறதுதான்டா சுயறிவில்லாத கொத்தடிமைத்தனம்🤡🤡 #அரசியல்அவலம்_தவெக #பொணந்தின்னி_விஷய்
தமிழ்
2
1
1
19
சத்தியமூர்த்தி
"உனக்காக உயிரைத் தருவேன் மகளே, ஆனால் என் வாக்கை ஒருபோதும் மாற்றமாட்டேன்!" வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் என் மகள், இந்த முறை விஜய்க்கு வாக்களிக்குமாறு என்னிடம் மன்றாடினாள். அவளுக்காக எதையும் செய்வேன், ஆனால் என் வாக்கு என்றும் திமுக-வுக்கு மட்டுமே என்று உறுதியாகக் கூறிவிட்டேன். கழகத்திடம் இருந்து எந்தப் பயனும் எதிர்பார்க்காமல், கொள்கைக்காகவே வாழும் கோடான கோடி உடன்பிறப்புகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். @mkstalin @Office_of_Udhay #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
93
244
893
20.8K
ஜெர்னலிஸ்ட் செந்தில்
சாதிவெறியர் தேர்வு அதிமுக மதவெறியர் தேர்வு பாஜக தற்குறிகள் தேர்வு தவெக ஷோம்பிகள் தேர்வு நாதக தமிழ்நாட்டின்மீது அக்கறையுள்ளோர் தேர்வு 👇🏼 சீரழிந்த தமிழகத்தை முன்னேற்றி பாலம் பஸ்டேன்ட் பார்க் ஹாஸ்பிடல் நூலகம்ன்னு கல்வி, விளையாட்டை ஊக்குவித்து 11.2% வளர்ச்சிதந்த திமுக #VoteForDMK
ஜெர்னலிஸ்ட் செந்தில் tweet media
தமிழ்
0
2
0
24
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
குழந்தைகளா என்ன படிக்கிறீங்க? நல்லா படிக்கணும்... என்பதற்கும், குழந்தைகளா வீட்ல அடம்பிடிச்சு எனக்கு வோட்டு போட சொல்லுங்க ன்னு சொல்றதுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்குது. நம்ம குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் ன்னு நினைக்கிறவங்க நிச்சயம் வழி தவற மாட்டாங்க ன்னு நம்புறேன்.♥️
தமிழ்
18
200
470
7.9K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Mohammed Zubair
Mohammed Zubair@zoo_bear·
So @noidapolice claimed a viral video showing women workers being lathi-charged was 'morphed' or 'AI generated' & doesn't seem to be from Noida. Scroll verified the footage using geolocation, spoke to locals & confirmed the location as Sector 6 of Noida.
English
15
481
1.2K
19.5K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Purplepanic
Purplepanic@who_JSS·
All the NRIs supporting TVK and coming here to vote for him. Kosu kadikke avvlo precautions oda varavanga indha kootadhula nipaangala family oda?? This is what you want to give to Tamilnadu and run away to your comfort safe zone
English
10
53
356
10.1K
ஜெர்னலிஸ்ட் செந்தில்
@AravindRajaOff அதெல்லாம் இந்த 2k கிட்ஸ்சோட பொற்றோர் பண்ணாத்தன் விளைவுதான் ஒட்டுமொத்த தலைமுறையே இப்படி தற்குறியா கூறுகெட்டு பைத்தியமா திரியுதுக🤦🏻‍♂️🤦🏻‍♂️ #அரசியல்அவலம்_தவெக #தவெகஎனும்சமூகசீர்கேடு
தமிழ்
0
0
1
35
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
டாடி ப்ளீஸ் டாடி , இந்தவாட்டி விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க டாடி.😂
தமிழ்
8
222
778
9.4K
ஜெர்னலிஸ்ட் செந்தில் รีทวีตแล้ว
Alíén 👽
Alíén 👽@Alien18R·
அமித்ஷாவின் ஆதரவில் குஜராத்தில் பாதுகாப்பா இருக்கேன் முடிஞ்சா தொட்டுப்பாருனு சொல்லும் கஞ்சா சங்கர் செய்வதற்குப் பெயர் Anti Establishment Spirit. தமிழ்நாட்டுக்கு மாநில அதிகார மையம், ஒன்றிய அதிகார மையம் என இரண்டு இருக்கிறது. ஒன்றியத்தின் anti establishment தரப்பாகத்தான் தமிழ்நாட்டில் திமுக அரசையே மக்கள் 40/40 என வெல்லவைத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திமுக எதிர்ப்பு புரோக்கர்கள் எலும்பு பொறுக்குமிடம் கமலாலயம். இந்த நாய்களுக்கு ஊடகவியல் ஸ்பிரிட் ஒன்றுதான் கேடு. த்தூ வாய மூட்றா நூலாண்டி
Alíén 👽 tweet media
தமிழ்
7
196
419
10.8K