Jaqen H'ghar

50.8K posts

Jaqen H'ghar banner
Jaqen H'ghar

Jaqen H'ghar

@sphinxLikeTh

devil-may-care | cold fish

Albuquerque, NM เข้าร่วม Mayıs 2022
373 กำลังติดตาม902 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Jaqen H'ghar
Jaqen H'ghar@sphinxLikeTh·
Jaqen H'ghar tweet media
ZXX
0
0
1
1K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்! #Kovai | #Tvkfails | #Kalaignarseithigal
தமிழ்
2
153
132
2.2K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Mr.X🇮🇳🇮🇳🇮🇳
ஸ்டாலின் அங்கிள்
Mr.X🇮🇳🇮🇳🇮🇳 tweet media
Sun News@sunnewstamil

#WATCH | கேரளாவில் அரசுப்பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் வி.டி.சதீசன். இத்திட்டத்தில் பெண்களுடன் சேர்ந்து திருநங்கைகளும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு. #SunNews | #Keralam | #FreeBus

தமிழ்
1
2
5
1.3K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Jack குருவி
Jack குருவி@vivekinvin·
@offl_Lawrence /I have always said that my fans and the people are equal to my mother./ So you are saying your mother is a street dog???
English
4
7
119
5.5K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Joel Miller
Joel Miller@ThalaivarMiller·
TVK Education Minister coming to X to see the thoughts of Tamil Nadu people. 2 Sec later ~
Joel Miller tweet media
English
15
82
623
11.1K
Jaqen H'ghar รีทวีตแล้ว
சாய் லட்சுமிகாந்த் பாரதி
இவனுங்க ஆட்சியில் வேங்கைவயல் நடந்திருந்தா நீர் தேக்கத்தில் மிதந்தது மலம் இல்லை.. சந்தனம்.. மக்கள் மகிழ்ச்சியில் அள்ளி பூசிக்கொண்டனர் என்று அறிக்கை வந்திருக்கும்
Spark+@SparkPluz_

3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, ஒருவன் மட்டுமே குற்றவாளி - காவல்துறை விளக்கம்

தமிழ்
2
46
71
975
Jaqen H'ghar รีทวีตแล้ว
Vignesh S
Vignesh S@svigneshchn·
YouTuber JK faced 15 hours power cut in Chennai day before yesterday
English
8
597
3.8K
123.7K
Jaqen H'ghar รีทวีตแล้ว
டீ
டீ@teakkadai1·
*Urgent Blood Donor Required* Blood Group = O Negative Name = Suresh Hospital = Rajaji Government Hospital, Madurai Mobile = 90430-86855 Required Date = 16-06-2026 else 17-06-2026
English
2
91
18
2K
Jaqen H'ghar
Jaqen H'ghar@sphinxLikeTh·
Rage bait செய்து தொந்தி வளர்த்துக்கொண்டிருக்கும் இவனைப்போன்றவர்களுக்கு முதலில் டின் கட்டப்படவேண்டியது அவசியம். DMK ஆதரவாளர்கள் இவனை Block செய்து தங்கள் Timeline ல் இவனுடைய Posts வராதபடி செய்யவேண்டும். Copy Paste and quote then block
Prashanth Rangaswamy@itisprashanth

DMK is insecure . How times change .

தமிழ்
0
0
0
63
Jaqen H'ghar รีทวีตแล้ว
Panda Dappa
Panda Dappa@PandaDappa·
டியர் தோழர் மில்டன், விஜய் அலை என்று பில்டப் கொடுத்து அவர்கள் சந்தித்த இந்த தேர்தலிலேயே இந்த தற்குறி சமூகம் அவர்களுக்கு கொடுத்தது என்னவோ வெறும் 107 இடங்கள்தான்.அத்தோடு இந்த தற்குறி சமூகத்தின் பங்கு முடிந்துவிட்டது. அப்படியிருக்க ஆட்சி வெறியில்,RSS பெற்றெடுத்த பிள்ளைகளின் பரிசாக கொண்டு வந்த சோஃபாவை, மேடையில் அமர்ந்திருக்கும் இவர்கள் நெஞ்சுரத்துடன் மறுத்து திருப்பி அனுப்பி இருக்க வேண்டுமல்லவா? சமூகமா இவர்களை சோஃபாவை வாங்கி உள்ளே வைத்துக்கொள்ள சொன்னது?? "யாருக்கடா வேண்டும் உன் பணமும் உன் பதவியும்?" என்று கர்ஜித்து இருந்தால் இன்று இவர்கள் வானளவ உயர்ந்த கொள்கைவாதிகளாக இருந்திருப்பர். திமுகவிடம் மட்டும் எல்லா தூய்மைவாதங்களும் எதிர்பார்க்கும் இவர்களுக்கு அதே RSS பிள்ளைகள் கொடுக்கும் கேவலம் ஒரு அமைச்சரவை பதவி அல்லது அங்கீகாரம் மட்டும் இனிக்கிறது. இதையெல்லாம் கூச்சமே இல்லாமல் பொது சமூகம் முன் அரங்கேற்றும் அவர்களுக்கே இல்லாத வலி உங்களுக்கும் எனக்கும் ஏன் தேவை தோழர்? இது போன்ற ஆட்களை வருடிகொடுப்பதை நிறுத்துங்கள்.தந்தை பெரியார் யாரையும் வருடிக்கொடுத்து இயக்கத்தை வளர்க்கவில்லை. இதையெல்லாம் "உக்காந்து பேசுவோம்" இல் உடைத்து பேசினால் நலம். - இப்படிக்கு பேரலையை தினம் பார்க்கும் ஒரு subscriber! @THE_INDRA_KUMAR @PeralaiTv
Milton@Milton_Off

இந்தப் படம் மிகுந்த வலியை கொடுக்கிறது… எளிய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடும் தலைவர்களை இச்சமூகம் எங்கே கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது 😢

தமிழ்
16
114
363
27.8K
Jaqen H'ghar รีทวีตแล้ว
𝙈𝙧.𝙘𝙪𝙡𝙥𝙧𝙞𝙩 🎀
SHOCKING 😯 🚨 Tamilnadu Education Minister Rajmohan TVK Following 18+ Content pages on Twitter. 🔞 (Fun fact ) That 18+ page also TVK supporter 1
English
53
810
2K
89K
Jaqen H'ghar
Jaqen H'ghar@sphinxLikeTh·
இது தான் TVK vote bank.
Jaqen H'ghar tweet mediaJaqen H'ghar tweet media
Euskara
8
865
3.6K
44.9K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் ராகுல் காந்தி.. பினராயி விஜயன் குற்றச்சாட்டு! #SunNews | #RahulGandhi | #PinarayiVijayan
Sun News tweet media
தமிழ்
30
516
1.6K
20.1K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | 6 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மூதாட்டி பலி - குடும்பத்தினர் குற்றச்சாட்டு #SunNews | #Chengalpattu | #PowerCut
தமிழ்
43
1.2K
2.1K
80.3K
Jaqen H'ghar รีทวีตแล้ว
Jaqen H'ghar รีทวีตแล้ว
Jaqen H'ghar รีทวีตแล้ว
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் @NewsTamilTV24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது. பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்! கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
News Tamil 24x7@NewsTamilTV24x7

நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்! #Chennai #Annaarivalaiyam #DMK #Meeting #Duraimurugan #NewsTamil24x7

தமிழ்
76
724
1.5K
123.9K