Sumi

16.6K posts

Sumi banner
Sumi

Sumi

@sumitmikm

👩‍💻 ThalaivarVijay Sports Movies Music

เข้าร่วม Aralık 2023
2.7K กำลังติดตาม3.7K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Sumi
Sumi@sumitmikm·
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வயதினருக்கும் தேவையான அனைத்தையும் கவனித்து உருவாக்கப்பட்ட முழுமையான மேனிஃபெஸ்டோ... covers all sectors. Growth driven outstanding manifesto. தமிழ்நாட்டின் நம்பிக்கை... CM விஜய் 🔥
தமிழ்
1
4
8
136
Sumi
Sumi@sumitmikm·
தேர்தலுக்கு பிறகு ஒரு வலுவான தமிழகத்தில் பெரிய முதல் கட்சியா த.வெ.க இருக்கும்... பிரச்சாரம் பண்ணு பண்ணாம போ… கொள்கை கோட்பாடு ஒரு இதுவும் கிடையாது… விஜய்… விஜய் முகத்துக்காக வோட்டு… ஒரு பெரும் கூட்டம் 23ஆம் தேதி வாக்களிக்கும் போது நீங்க பார்ப்பீங்க...
தமிழ்
2
288
1K
16.2K
Sumi รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து,  நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.   பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது. த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான்.  ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன்  ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி. Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே… இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்.
தமிழ்
1.4K
8.6K
19.9K
629.9K
Sumi
Sumi@sumitmikm·
பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய்… மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார் ⚡️
தமிழ்
0
1
2
45
JA
JA@JhonArokiasamy·
No psephologist, no survey, no exit poll can ever predict Tamil Nadu elections! 😎 Every single one will fail spectacularly on April 23. TN votes its own way — always has, always will. All the more 2026 - voter’s delight and psephologist’s nightmare.
English
72
1.7K
4K
727.5K
Sumi
Sumi@sumitmikm·
@JhonArokiasamy Exactly! 2026 TN election is a fascinating one 🔥
Sumi tweet media
English
0
2
22
2.5K
Sumi
Sumi@sumitmikm·
I’m envious… தலைவர் மாதம் ஒரு முறை தொகுதிக்கு வருவார்… Perambur is lucky ✨
0
1
5
72
Sumi
Sumi@sumitmikm·
தனது பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று 'விசில்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்த த.வெ.க தலைவர் விஜய்
தமிழ்
0
0
0
32
Sumi
Sumi@sumitmikm·
த.வெ.க தலைவர் விஜய் சொன்ன வார்த்தை.. வீட்டு வாசலில் ’விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து ஆதரவு தெரிவித்த பெண்கள்
தமிழ்
0
3
5
39
Sumi
Sumi@sumitmikm·
பெரம்பூர் தொகுதியில் சர்ப்ரைஸ் விசிட்… விசில் கோலம் போட்ட விஜய்
தமிழ்
0
0
2
15
Sumi รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம்! அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம்!
தமிழ்
334
6.1K
17.5K
179.1K
Sumi
Sumi@sumitmikm·
பெரம்பூர் தேர்தல் பணிமனைக்கு சர்ப்ரைஸ் விசிட்.. பெண் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று விசில் கோலம் போட்ட தலைவர் விஜய் ✨
தமிழ்
0
3
4
36
Sumi
Sumi@sumitmikm·
கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் தவெக நிர்வாகிகள் செங்கோட்டையனுக்காக மாதிரி வாக்கு இயந்திரத்துடன் வாக்கு சேகரிப்பு
தமிழ்
0
4
6
51
Sumi
Sumi@sumitmikm·
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி த.வெ.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி பரப்புரை
தமிழ்
0
2
4
37
Sumi
Sumi@sumitmikm·
எங்க வீட்டு பிள்ளை... எங்க வீட்டு பிள்ளை... விஜய் தான் வரணும்... விஜய் தான் வரணும்... ஜெயிப்பாரு இது சத்தியம்... எளிய மக்களின் நம்பிக்கை ✨
தமிழ்
0
11
19
136
Sumi
Sumi@sumitmikm·
தன்னை காண வந்த தொண்டர்கள் மீது பூக்களை தூவி மகிழ்ந்த த.வெ.க தலைவர் விஜய்
தமிழ்
0
0
0
31
Sumi
Sumi@sumitmikm·
ஜே.சி.டி பிரபாகர் சொன்னவுடன் பிரச்சார வேனில் இருந்து கீழே இறங்கி சாலையில் நடந்து சென்ற விஜய்.. வேட்பாளர்களின் மரியாதையை ஏற்றார்
தமிழ்
0
2
4
32
Sumi รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
809
7.8K
17.4K
576.5K
Sumi รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
திறனற்ற ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் திருப்பூரில் திரண்ட மக்கள்!
தமிழ்
3
2.9K
9.7K
50.9K