Loganathan jayaraman

3.2K posts

Loganathan jayaraman

Loganathan jayaraman

@trueloganathan

Poonamalle, Chennai เข้าร่วม Ağustos 2014
330 กำลังติดตาม2.8K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
மூச்சு காற்றினிலும் மேலாக மிகவும் நேசித்த இந்த கட்சிக்கு துரோகம் செய்யும் நபர்களை எத்தனை தேர்தலில் போட்டி இட்டாலும் கடவுள் என்றும் மன்னிக்க மாட்டார் 30 ஆண்டுகள் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி 🙏🏿
Loganathan jayaraman tweet mediaLoganathan jayaraman tweet mediaLoganathan jayaraman tweet media
தமிழ்
32
195
616
31.2K
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழக அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
57
987
3.3K
102.9K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
பூவிருந்தவள்ளி நகரில் WTL உறுப்பினர் சேர்ப்பு முகாமில் திரளாக கலந்து கொண்ட பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உனவோடு ஏற்பாடு செய்த சகோதரர் இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இளைஞர்களின் நாயகன் திரு @annamalai_k அவர்கள் தலைமையில் மாறுவோம் மாற்றுவோம்
Loganathan jayaraman tweet mediaLoganathan jayaraman tweet mediaLoganathan jayaraman tweet mediaLoganathan jayaraman tweet media
தமிழ்
0
10
54
362
Loganathan jayaraman รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || பள்ளியில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ்... முதலமைச்சர் விஜயே இதை ஏற்க மாட்டார் - அண்ணாமலை #CMVijay | #Annamalai | #MinisterRajMohan | #School | #PolimerNews
தமிழ்
38
566
1.6K
47K
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world. On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
K.Annamalai tweet media
English
92
1.3K
5.8K
54.7K
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்
304
2.6K
7K
274.5K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
அனைவரும் இந்த video share சேய்வோம் மாறுவோம் மாற்றுவோம்
தமிழ்
0
24
92
942
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது. உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
204
1.9K
5.5K
150.6K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
ஆர்ப்பாட்டம் தலைப்பிற்கும் பேச்சிற்கும் சம்மந்தமே இல்லை இயக்கம் ஆரம்பித்ததிர்கே இந்த ஒப்பாரி @annamalai_k
தமிழ்
0
6
33
312
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
Failed person யார் ? 3% வாக்குகளை 12 % மாக உயர்த்திய தலைவர் @annamalai_k அவர்களை இரண்டாவது முறை தலைவராக வரவிடாமல் மீண்டும் 3 % கீழ் கட்சியை கொண்டுபோனது யார் ? விரைவில் குப்புசாமி அண்ணாமலை என்று அழைக்கும் காலம் வரும் 🙏🏿
தமிழ்
9
47
286
5.7K
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன். இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது. • தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. • தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது. • தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது. • மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. • நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும். எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
141
1.6K
4.7K
184.6K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
திடீரென பலத்த காற்றுடன் மழை சூரியனின் ஆதிக்கம் முடிந்தது
தமிழ்
1
0
14
696
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும். நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்
118
1.7K
5.8K
78.5K
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது wetheleader.org இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம். அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
தமிழ்
133
1.3K
4.2K
75.3K
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel. @annamalai.k" target="_blank" rel="nofollow noopener">youtube.com/@annamalai.k wetheleader.org - Where it all began.
K.Annamalai tweet media
English
522
2.8K
14K
321.4K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
மக்கள் தலைவர் @annamalai_k அவர்கள் பற்றிய களநிலவரம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி
தமிழ்
1
7
32
261
Loganathan jayaraman รีทวีตแล้ว
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா? தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்
1.4K
2.2K
7.2K
1.6M
Loganathan jayaraman รีทวีตแล้ว
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அரசியலை விட மக்கள் உடல்நலமே தற்போது முக்கியம் என கோவையில் தனியார் மருத்துவமனையின் புதிய மருத்துவ வளாகத்தை திறந்து வைத்த அண்ணாமலை பேட்டி.! #Coimbatore #Annamalai #HealthyLife #NewsTamil24x7
தமிழ்
3
252
1.1K
15.2K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
அரங்கம் அதிரவைத்த திரு @annamalai_k அவர்கள் அறிவுரை
தமிழ்
0
6
33
251
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
தலைவர் @annamalai_k அவர்களை யாரும் இழிவுபடுத்த முடியாது
தமிழ்
2
26
114
1K
Loganathan jayaraman
Loganathan jayaraman@trueloganathan·
இளைஞர்களின் எழுச்சி நாயகன் திரு @annamalai_k அவர்கள் ஆட்டம் ஆரம்பம்
தமிழ்
3
40
204
1.1K