Krishnakumar tvk
131 posts

Krishnakumar tvk
@tvkkrishnakumar
தமிழக வெற்றிக்கழக கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் பத்மநாபபுரம் தொகுதி மக்களின் நாளைய நம்பிக்கை வெற்றி வேட்பாளர் *S கிருஷ்ணகுமார்* id handel by :Admin
เข้าร่วม Kasım 2025
22 กำลังติดตาม378 ผู้ติดตาม

குமரி மத்திய மாவட்ட பொன்மனை பேரூராட்சி மற்றும் பேச்சிபாறை ஊராட்சி பகுதிகளான கீரபாறை புறாவிளை தச்சன்மலை மொடவன்பொற்றை
மோதிரமலை பகுதிகளில் வாழும்
மலைவாழ் மக்கள்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்த போது
#TVK

தமிழ்

இன்றைய தினமலர் நாளிதழில் வெளியான செய்தி
பத்மநாபபுரம் தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
S கிருஷ்ணகுமார்
நமது சின்னம் விசில்
#tvkforpadmanabhapuram
#TVKVijayHQ #vijayatkanniyakumari

தமிழ்

பொன்மனை பேரூராட்சி காயக்கரை பகுதி மலைவாழ் மக்கள்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்து அந்த பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்த போது
பத்மநாபபுரம் தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
S கிருஷ்ணகுமார்
நமது சின்னம் விசில்
#tvkforpadmanabhapuram

தமிழ்

பத்மநாபபுரம்* தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
S கிருஷ்ணகுமார்
நமது சின்னம் விசில்
தமிழக வெற்றிக் கழகம்
கன்னியாகுமரி மத்திய மாவட்டம்
#TVKVijay #TVKVijayHQ #tvkcandidates

தமிழ்

2 ஏக்கர் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்
#Tvkfortn #TVKVijay #tvkforpadmanabhapuram

தமிழ்

குமரி மத்திய மாவட்ட திருவட்டார் பகுதியில் வாக்கு சேகரித்த போது
பத்மநாபபுரம் தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
S கிருஷ்ணகுமார்
நமது சின்னம் விசில்
#TVKVijay #TVKVijayHQ #TVKFORPADMANABHAPURAM
தமிழ்

தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் அவர்கள் திருவட்டார் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நமது ஆட்சி அமைந்த உடன் கோரிக்கை வைத்த அனைத்தையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்
#tvkforpadmanabhapuram
தமிழ்

பத்மநாபபுரம் தொகுதியின்
வெற்றி வேட்பாளர்
S கிருஷ்ணகுமார்
நமது சின்னம் விசில்
தமிழக வெற்றிக் கழகம்
கன்னியாகுமரி மத்திய மாவட்டம்
#tvkforpadmanabhapuram
#TVKVijayHQ #TVKVijay #tvkmaanadu

தமிழ்

திருவட்டார் கொல்வேல் பகுதியில்
அமைந்துள்ள ரப்பர் சீட் ஆலையில் பணி செய்யும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளை
கேட்டறிந்தார் பத்மநாபபுரம் வெற்றி வேட்பாளர் கிருஷ்ணகுமார் நமது சின்னம் விசில்
#TVKVijay #tvkfortn #Tvkforpadmanabhapuram
#vijayanna
தமிழ்

இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் S *கிருஷ்ணகுமார்* அவர்கள் குழித்துறை மறைமாவட்டத்தின் *ஆயர் மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் அனஸ்தாஸ்* அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றபோது
நமது சின்னம் விசில்
#tvk #tvkfortn #tvkforpadmanabhapuram

தமிழ்

இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் S கிருஷ்ணகுமார் அவர்கள் அழகிய மண்டபம் பகுதியில்
அமைந்துள்ள அழகி சாமில் & டிம்பர்ஸ் உரிமையாளர் லயன் M.விஜி அவர்களை நேரில் சந்தித்தபோது
நமது சின்னம் விசில்
#tvkfortn #Tvkforpadmanabhapuram
#TVKVijayHQ

தமிழ்

இன்று தமிழக வெற்றிக் கழக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் கன்னியாகுமரி சி. எஸ். ஐ பேராயர் Rt. Rev. Dr. S. கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்
#tvkfortn #tvkforpadmanabhapuram
#votefortvk

தமிழ்




