vanitha

582 posts

vanitha

vanitha

@vanithasivkrish

my angel chithu

Tamil Nadu, India เข้าร่วม Nisan 2021
13 กำลังติดตาม127 ผู้ติดตาม
vanitha
vanitha@vanithasivkrish·
Miss u mam. Unga wedding anniversary celebrate panna vendiya naanga death anniversary celebrate panniuvom nu nenachi kooda parkala chithu mam. We miss u chithu. #justiceforvjchitra
vanitha tweet media
Eesti
0
5
4
0
vanitha
vanitha@vanithasivkrish·
சித்ரா இறந்து ஒரு வருடம் ஆனாலும் இன்றும் பதை பதைக்கிறது மனம். டிசம்பர் 9.2020 அன்று நள்ளிரவு சித்ராவிற்கு என்ன நடந்தது என்று. சித்ராவின் இறப்பிற்கு நீதி வேண்டும். @mkstalin @CMOTamilnadu @Udhaystalin #justiceforvjchitra
vanitha tweet media
தமிழ்
0
4
4
0
vanitha
vanitha@vanithasivkrish·
சித்ராவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு , அந்த தாயின் கண்ணீருக்கு நீதி வேண்டும். @mkstalin @Udhaystalin @CMOTamilnadu #justiceforvjchitra
தமிழ்
1
8
9
0
vanitha
vanitha@vanithasivkrish·
Avan thandikkapadavillai. Apdi chithu suddenly depression la sucide attend pannirundhal andha bed la epdi blood stain vandhadhu. Avanga head la epdi veekam vandhadhu we need answer. @mkstalin @Udhaystalin @CMOTamilnadu
vanitha tweet media
Eesti
0
5
5
0
vanitha
vanitha@vanithasivkrish·
Dec.9.2020 shooting mudichitu hotel room ku midnight 2.30 ku pona ponnu morning 5.30 ku pinamaga structure la varanga andha 3 hours andha ponnuku enna nadandhadhu chithu ku. Husband mattum dhan andha room la irundhan endral chithu oda irapirku avanum oru kaaranam dhan yen
Eesti
1
3
4
0
vanitha
vanitha@vanithasivkrish·
Chithu vin irapirku pinnal oru periya mystery irukku adhai yen yarume kandu kolla matranga nu theriyala actress na kevelamanavanga illa avangalum pen dhane, adithal avargalukkum valikkum dhane? Avargalukkum unarchigal irukku thane aprom yen indha parapatcham. #justiceforvjchitra
Indonesia
1
6
5
0
vanitha
vanitha@vanithasivkrish·
அப்படி தொல்லை தரும் அயோக்கியர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுகிறார்களோ இல்லையோ, பாதிக்கபட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். சட்டம் சாமானியனுக்கும் போய் சேர வேண்டும் என்று கூறும் இந்த ஜனநாயக நாட்டில் நீதிக்கு மட்டும் கால தாமதம் ஏன்??? @mkstalin
தமிழ்
0
1
2
0
vanitha
vanitha@vanithasivkrish·
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கடை கோடி ரசிகையின் விண்ணப்பம்: தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு அநீதி இழைப்பவர்கள் மற்றும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தீர்கள்#justiceforvjchitra
தமிழ்
1
4
3
0