VijayFansClub TVK รีทวีตแล้ว
VijayFansClub TVK
7.9K posts

VijayFansClub TVK
@vijayfc
தமிழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட துணை நிற்போம்.
Chennai, India เข้าร่วม Mart 2010
229 กำลังติดตาม18.2K ผู้ติดตาม
VijayFansClub TVK รีทวีตแล้ว

"யாராச்சி உங்க கிட்ட டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் பண்ண லஞ்சம் கேட்டாங்களா? நான் அமைச்சர் தான் யாராச்சி எதனா கேட்டு இருந்தா தைரியமா சொல்லுங்க"..
திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் ..
பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் தவறு ஏதாவது நடக்கிறதா என்று கேட்டறிந்த அமைச்சர்..!
#Madurai | #MinisterLokeshTamilselvan | #SubRegistrarOffice | #TVK | #PolimerNews
தமிழ்
VijayFansClub TVK รีทวีตแล้ว

நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
தமிழ்

@Sundara10269992 Ai la tamil ah potu generate pana. Ipdithan. Sorry boss. But matter purinchuthula
Indonesia

@vijayfc குத்தி விளக்கு இல்லடா தம்பி குத்துவிளக்கு 😂😂😂
தமிழ்


அடடா. மன்னிக்கவும் @ChatGPTapp ஒரு முறையாவது தப்பு இல்லாம தமிழ் மொழியில இமேஜ் பண்ணி தந்து இருக்கியா நீ.
தமிழ்
VijayFansClub TVK รีทวีตแล้ว

Link: - cinema.vikatan.com/kollywood/acto…
"இப்பவும் பழசை மறக்காமல் கட்டிபிடிச்சுக்கிட்டார். ‘பார்க்கிங்' பார்த்தேன். உங்க மேல ரொம்ப கோபம் வந்துடுச்சு'னு சொல்லி ரொம்பவே பாராட்டினார்." - எம்.எஸ்.பாஸ்கர்
#MSBaskar | #Vijay | #CinemaVikatan

தமிழ்
VijayFansClub TVK รีทวีตแล้ว

Party Fund வேண்டாம்.
CM Fund வேண்டாம்.
Minister Fund வேண்டாம்.
Family Fund வேண்டாம்.
Friends Fund வேண்டாம்.
“Use my name and collect money” cultureக்கு Full Stop!
Qualityயில் compromise இல்லை.
Contractors-க்கு அமைச்சர் அதவ் அர்ஜுனாவின் straight message. 🔥
@AadhavArjuna @TVKVijayHQ
Tiếng Việt
VijayFansClub TVK รีทวีตแล้ว

"நாளை வெளியீடு"
"தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட CM விஜய் உத்தரவிட்டிருந்தார். டாஸ்மாக் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மூடப்பட்ட கடைகளின் விவரங்கள் நாளை வெளியிடப்படும்" - அமைச்சர் விக்னேஷ்
#minister #vignesh #TVK #thanthitv

தமிழ்
VijayFansClub TVK รีทวีตแล้ว
VijayFansClub TVK รีทวีตแล้ว

இன்று சார்பதிவாளர் அலுவல்களில் நடைபெற்ற திடீர் சோதனையில் சுமார் 37 லட்சம் பறிமுதல். 😶🌫️😱
ஒரு நாளுக்கே 37 லட்சம்னா.....அப்ப இத்தன நாள் எவ்ளோ கொள்ளை அடுச்சுருப்பாங்க...
DVAC 👌🏻
காவலர்களை தங்கள் கடமைகளை சுதந்திரமாக செயவ்படவிட்ட முதல்வருக்கு நன்றி!
@CMOTamilnadu 💥💥



தமிழ்

ராகுல் காந்தியை பிடித்திருந்த சனி இன்றுடன் விலகியது.
@RahulGandhi Ji. Your good time starts from today.
Dr.Aravind Raja@AravindRajaOff
இனி ராகுல்காந்தி பிரதமராக இல்ல, பிரதமர் வேட்பாளராக கூட நிற்க வாய்ப்பு இல்லை.😂 தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு எதிராக திமுக சரியான முடிவை எடுத்திருக்கிறது.❤️
தமிழ்
VijayFansClub TVK รีทวีตแล้ว

@kalaingarism தம்பி அடுத்த உள்ளாட்சி தேர்தல்ல சென்னையில் ஒரு திமுக கவுன்சிலர் கூட ஜெயிக்க மாட்டான். எல்லாருக்கும் கூப்புதான்.
தமிழ்
VijayFansClub TVK รีทวีตแล้ว
VijayFansClub TVK รีทวีตแล้ว
VijayFansClub TVK รีทวีตแล้ว

Minister Aadhav Arjuna | அமைச்சா் ஆதவ் அட்வைஸ்!
யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை, கட்டுமானத்தின் தரத்தில் குறைபாடு இருக்கக்கூடாது; லஞ்சம் கேட்டு யாரேனும் தொல்லை கொடுத்தால் டோல் ப்ரீ நம்பாில் தொிவிக்கலாம்
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரா்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அட்வைஸ்
PWD | Contractors | Minister | Aadhav Arjuna
#PWD | #Contractors | #Minister | #AadhavArjuna | #TamilNews | #NewsTamil24x7

தமிழ்







