Vignesh Viswanathan

5.6K posts

Vignesh Viswanathan banner
Vignesh Viswanathan

Vignesh Viswanathan

@visvickey

HR Professional at @24x7cs | Daily KRA's - Interviews, Jobs, Movies & Music

Chennai เข้าร่วม Ekim 2010
829 กำลังติดตาม257 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
After watching this week's #NeeyaNaana, the only thing to take away is to "never complain about anything in life". Whatever you have now is blessed. Salute to all the people who are trying to win their odds. I have not seen anyone speaking like why this life for me.
English
5
465
3.6K
70.4K
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
@subbudu Nice work, a much-needed archive. Meendum Jeano was the first novel I read & the one that got me to know about him. During my school days, I read ஏன் எதற்க்கு எப்படி, compiling the Q&A of readers who asked him. It is a must-read. So much progressive thinking & tech savvy too.
English
0
0
1
105
subbudu
subbudu@subbudu·
சுஜாதாவுக்கு ஒரு இடம் 2008-ல் சுஜாதா மறைந்த போது sujathaology.com என்று ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க நினைத்தேன். அந்த டொமைனை வாங்கினேன். அதோடு சரி. பதினெட்டு வருடங்கள் கழித்து இப்போது sujatha.space என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் மியூசியம் கட்டிக்கொண்டிருக்கிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும். இணையத்தில் சுஜாதாவை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஒரு இடம். இன்று அவருடைய பிறந்தநாளுக்கு வலைத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தகங்களின் பட்டியல் இருக்கிறது. அவர் எழுதிய திரைப்படங்களின் பட்டியல் இருக்கிறது. அடுத்த கட்டம் படங்கள், புத்தக அட்டைகள். இரண்டு மாதங்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு முடிக்கவே நேரம் ஆகிவிட்டது. இதில் ஒரு பகுதி மட்டும் இன்னும் வரவில்லை, சுஜாதா AI. சுஜாதா மாதிரியே பதில் சொல்லக்கூடிய ஒரு AI மாடல் கட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் அவருடைய எழுத்தை அதற்குக் கொடுக்க முடியாது, காப்புரிமை இருக்கிறது. அதனால் வேறு வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். எப்படிச் செய்தாலும் சுஜாதா போல பதில் வராது என்கிறது. இது சுஜாதாவை மீண்டும் கொண்டுவரப்போகிறது என்று நான் சொல்லவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. ஒரு மனிதரின் மூளையை, அவரின் கேலியை, அவரின் டைமிங்கை, ரெண்டு வரியில் ஒரு சித்திரம் வரைகிற அந்த மாயத்தை எந்த கம்ப்யூட்டரும் முழுவதுமாகப் பிடிக்க முடியாது. முயற்சி செய்யலாம். அவர் விட்டுப் போன இடம் இன்னமும் வெற்றிடமாய்த்தான் இருக்கிறது. உலகம் இன்னொரு போரில் இறங்கியிருக்கிறது, சுஜாதா என்ன எழுதியிருப்பார்? ஐம்பது வருஷம் கழித்து மனிதர்கள் மீண்டும் சந்திரனுக்குப் போகிறார்கள், அவர் என்ன சொல்லியிருப்பார்? ரோபோக்கள் வீட்டுக்கு வந்துவிட்டன, கார்களே ஓட்டிகளை விரட்டுகின்றன, ஒரு பத்தியில் அவர் எப்படி இதைச் சுருக்கியிருப்பார்? பெங்களூர் டிராஃபிக்கில் இரண்டு மணி நேரம் சிக்கிக்கொண்டு, பக்கத்து காரில் ஒருவர் வீடியோ காலில் யோகா கிளாஸ் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர் எழுதியிருக்கக்கூடிய அந்த ஐந்து வரி குறிப்பு என்னவாயிருக்கும்? சுஜாதாவே அவருடைய AIயைப் பார்த்திருந்தால் முதலில் சிரித்திருப்பார். பிறகு அதன் குறைபாடுகளை ஒரு கட்டுரையில் பட்டியலிட்டிருப்பார். மூன்றாவதாக, அதே மாடலிடம் தானே ஒரு கேள்வி கேட்டு, பதிலைப் பார்த்து, “இது நான் சொல்லியிருக்க மாட்டேன் பா” என்று குறிப்பு எழுதியிருப்பார். அந்தக் குறிப்பும் அந்த மாடலுக்கு டேட்டாவாக போயிருக்கும். ஒரு லூப். அவருக்குப் பிடித்திருக்கும். ஒருநாள் அந்த சுஜாதா AI வேலை செய்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன். வேலை செய்யவில்லை என்றால், அதுவும் சரிதான். உங்கள் கருத்துக்கள், யோசனைகளை வரவேற்கிறேன். அதுவரை, சுஜாதாவைப் படித்துக்கொண்டிருங்கள். 🙂 ஹாப்பி பர்த்டே வாத்யாரே! — சுப்புடு sujatha.space #sujatha #சுஜாதா #writersujatha
subbudu tweet media
தமிழ்
12
36
127
8.2K
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
𝗪𝗲'𝗿𝗲 𝗵𝗶𝗿𝗶𝗻𝗴 𝗳𝗼𝗿 @VayaIndia | 𝗪𝗮𝗹𝗸-𝗶𝗻 @ 𝗣𝗮𝘃𝗶𝗹𝗶𝗼𝗻 𝗠𝗮𝗹𝗹, 𝗣𝘂𝗻𝗲 Hiring for 𝗥𝗲𝘁𝗮𝗶𝗹 𝗦𝗮𝗹𝗲𝘀 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗲 & 𝗦𝘁𝗼𝗿𝗲 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿 for Vaya, a leading lifestyle consumer products brand having operations in India and marketing products across 10 countries globally. 𝗝𝗼𝗯 𝗧𝘆𝗽𝗲: Permanent | Company Payroll 𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝘁𝘀: Salary as per market standards | PF & Gratuity benefits | Medical Insurance 𝗖𝗼𝗻𝘁𝗮𝗰𝘁: Mr Brijesh Sonawala | Cluster Manager | +91 98206 45799 #job #Retail #showroom #sales #walkin #shopping #mall #retailsales #countersales #promoter
Vignesh Viswanathan tweet media
English
0
0
0
10
Vignesh Viswanathan รีทวีตแล้ว
Dr M Ravi IPS (Rtd),
Dr M Ravi IPS (Rtd),@DrMRaviIPS1·
Tamil Nadu 2026 was not a routine election. It was a VOTER WAVE and the data is unmistakable. 2) Start with the basics: • 4.88 Cr people voted • +24.7 lakh vs 2021 • Turnout: 85.1% (highest ever) 👉 This happened despite a smaller electorate That alone is extraordinary. 3) But here’s what makes it a real wave: Voting was front-loaded → Huge surge in the morning → Natural slowdown later This is classic genuine enthusiasm, not artificial turnout. 4) Even more telling: Post-5 PM voting collapsed • 2021: 13.6% votes • 2026: 3.4% 👉 Cleaner polling, less manipulation window 5) This wasn’t isolated. • 221 out of 234 seats saw more voters • Nearly half the state had +10,000 votes per seat 👉 This is statewide energy, not pockets 6) The real driver? Look at gender: • Women contributed ~70% of new votes • Female turnout > Male by 2.19% 👉 Biggest gender gap shift in TN history 7) Now the key political question: Is this anti-incumbency (ADMK) OR new mobilisation (TVK)? Let’s test it 👇 8) Test 1: Does surge track DMK strength? 👉 NO correlation Test 2: Does it favour ADMK seats? 👉 NO difference ❌ Anti-incumbency already failing 9) Test 3: Are tight seats surging more? 👉 NO surge is flat 👉 Highest in DMK strongholds (!) That’s the opposite of anti-incumbency. 10) Test 4: Do ADMK strongholds surge most? 👉 NO In fact: • Strong ADMK areas = lowest surge • Weak ADMK areas = highest surge 11) Test 5 (most important): Surge vs 3rd-front voters (2021) 👉 Strong POSITIVE correlation More 3rd-front voters → More surge 12) Test 6: Head-to-head • ADMK heartland: +9.6 pp • TVK-type seats: +15.9 pp 👉 Nearly 2X higher surge 13) All 6 tests → same conclusion: ❌ Not DMK vs ADMK dynamics ❌ Not anti-incumbency ✅ Surge comes from new voters entering the system 14) So who brought them in? The data points clearly to one force: 👉 TVK / Vijay • Absorbing 3rd-front voters • Mobilising first-time & disengaged voters • Strong among women 15) Final takeaway: This is NOT a swing election. This is a base-expansion election. 👉 The electorate itself has changed. 16) Bottom line: Tamil Nadu 2026 is a new-voter revolution, may be silent wave and undercurrent. Its signature is unmistakable: TVK wave.#tnelectionnews #tvk #electionanalaysis #vijay #people
English
116
1.3K
2.6K
80.4K
Vignesh Viswanathan รีทวีตแล้ว
TVK திடரி
TVK திடரி@VFF_official·
Let that sink in. 9,333 kilometers. Missed flights. Sleepless nights. Chaos. All just to cast one vote. I started my journey from Switzerland on April 21st at 10 AM. One thought in my mind: I have to vote. No matter what. But nothing went as planned. Delayed Flight. Missed transit. Unexpected delays. An unplanned night in Dubai. Every hour felt like it was slipping away from me. But I kept going. I reached Chennai on April 22nd at 8:30 PM completely exhausted, with my 3-year-old toddler. I had an option: take a 6:55 AM flight. But I chose an AC sleeper bus, hoping to get at least a few hours of rest. And that decision had changed everything..! But before I could even board… I almost missed it. Heavy traffic. Crowd everywhere. I was running with my trolley, trying to cross the road. I couldn’t. And then… the bus started moving. For a second, everything stopped for me. But I wasn’t alone. My brother and someone very close to me were running alongside me. He was holding my baby in his arms, sweating, not stopping for a second. And then… something I’ll never forget. A stranger on a bike stopped and said, “Erunga Akka. Puducharlam” He was a TVK supporter. He chased the bus through traffic… and made it stop. I got in. I don’t know his name. But I know why he helped😊 Because he didn’t want me to miss my vote. Inside the bus, something powerful was happening. This wasn’t just a journey. This was coordination. This was responsibility. We made sure every single person in that bus got their chance to vote. We planned everything. At stops, a few people would get down, pack food for everyone, and save 30–40 minutes. Quick stops. No delays. No wasting time. Because we all felt it. Time was running. Fast. Every minute mattered. Every second felt heavy. At different points, we arranged cars to drop people to nearby polling booths just to make sure no one missed the 6 PM deadline. And then came the final stretch. People in the bus who had the same polling booth area as mine coordinated together. We didn’t wait to reach the final stop. We got down earlier before entering the main city traffic. We took the faster route, avoided congestion, and rushed. At one point… we reached the polling booth in just about 7 minutes from drop-off. That urgency… that coordination… I will never forget. Meanwhile, I had another problem. My voter ID and voter slip were at home, far from my booth. But again people stepped in. My college friends were constantly checking on me. They downloaded my voter slip, kept a printed copy ready. At the same time, I asked my parents to bring the originals. Everyone was doing their part… to make sure I didn’t lose this moment. And then… At exactly 5:55 PM, I walked into my polling booth and I cast my vote. I was the last person. The moment I finished… the booth closed. I just stood there. After everything… I actually did it. And I couldn’t hold back my tears. Because this wasn’t just about voting. It was about people running beside me when I almost gave up… a stranger chasing a bus for me… friends helping from miles away… a bus full of people making sure no vote was left behind… All of this… for one thing. The love. The belief. For one man Thalapathy Vijay. @TVKVijayHQ This is not authority. This is not power. This is responsibility. This is public service. This is empathy. If this is the kind of force we are… just imagine what we can build. Grateful. Emotional. Proud. ❤️ @TVKVijayHQ @Jagadishbliss @VigneshTvkCbe @SriGiriPrasath @GuRuThalaiva @RamVJ2412 @Kanimozhi_tvk
TVK திடரி tweet media
English
257
1.2K
3.6K
189.2K
Vignesh Viswanathan รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
தமிழ்
2.3K
12.6K
38.2K
1.6M
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
Sun News@sunnewstamil

#WATCH | “அம்மா அம்மா.. என்னை மன்னிச்சிருங்க அம்மா.. இப்படி கோடநாடுல போய் நின்னாருல்ல..” பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ் #SunNews | #TNElectionWithSunNews | #Perambur

ZXX
0
0
0
24
Vignesh Viswanathan รีทวีตแล้ว
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Sibi Sathyaraj tweet media
ZXX
978
9.6K
38.4K
955.5K
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
ST Courier has a fundamental problem with it's franchise partners. Even in Vadapalani sometime back we were expecting a parcel to be delivered. We didn't receive the item & tracker shown it was sent back to the hub & again to an another place & again to back the hub. I went & enquired the place where I suppose to get from & they said your street is not mapped to us & asked to check in the Arumbakkam office. I went there & found it was lying around for more than a week. Same story with them about the dispute on mapping the area. Least they could've called us to collect it from them. Literally went on a hunt & found it.
English
0
0
1
85
மாயவரத்தான்
மாயவரத்தான்@mayavarathaan·
எஸ்.டி. கூரியர் நிறுவனம் அடுக்ககங்களில் வீட்டில் கொண்டு வந்து பொருட்களைக் கொடுக்க மாட்டார்களாம். நாமாக கீழே இறங்கிச் சென்றுதான் வாங்கிக் கொள்ள வேண்டுமாம். கோவையில் அப்படித்தான் கூறுகிறார்கள். குறைந்தபட்சம் பொருட்களை வாங்கும் இடத்தில் இதைத் தெளிவாகக் கூற வேண்டாமா? கட்டணம் வாங்குவதில் ஒன்றும் குறைவில்லை. ஆனால் வாடிக்கையாளர் சேவை என்றால் என்னவென்றே நிறுவனத்தின் தலை முதல் கால் விரல் அழுக்கு வரை அறவே தெரியாத நிறுவனங்களில் இவர்கள் முதன்மையானவர்கள். ஒரு நிறுவனம் எப்படி வாடிக்கையாளர்களின் புகார்களை அறவே கண்டு கொள்ளாமல் அலட்சியத்தின் உச்சியில் செயல்பட முடியும் என்பதற்கு அவர்களே உதாரணம். நான் அந்த நிறுவனத்தைப் பயன்படுத்துவதில்லை. எனக்கு பொருட்கள் அனுப்புகிறவர்களிடமும் எஸ்.டி., DTDC என்றால் எனக்கு அனுப்பவே வேண்டாம் என்று கூறி விடுகிறேன். இவர்களை விட அஞ்சலகச் சேவை அபாரமாக இருக்கிறது. எதுவும் பிரச்னை என்று புகார் எழுப்பினால் கூட உடனடியாக அழைத்துப் பேசி சரி செய்கின்றனர். அதை விட அந்தந்தப் பகுதியில் அஞ்சலகம் எங்கே இருக்கிறது, யார் அஞ்சல் விநியோகம் செய்பவர், அவருடைய தொடர்பு எண் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரியுமென்பதால் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி, எப்போது அவர்கள் வருவார்கள் என்று விபரம் தெரிந்து, தேவைப்பட்டால் நாமே நம் வசதிகேற்ற நேரத்தில் சென்று பெற்றுக் கொள்வதும் எளிதாக இருக்கிறது. @cpmgtamilnadu 👌
தமிழ்
26
34
153
20.3K
Vignesh Viswanathan รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து,  நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.   பவள விழா பாப்பா… என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்... நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது. த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான்.  ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன்  ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி. Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. மக்களே… இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்.
தமிழ்
1.6K
9.1K
21.9K
919K
Vignesh Viswanathan รีทวีตแล้ว
JA
JA@JhonArokiasamy·
No psephologist, no survey, no exit poll can ever predict Tamil Nadu elections! 😎 Every single one will fail spectacularly on April 23. TN votes its own way — always has, always will. All the more 2026 - voter’s delight and psephologist’s nightmare.
English
75
2.3K
5.3K
1.1M
Vignesh Viswanathan รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி கொண்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தைப் போற்றுவோம்! அவரைப் போலவே நாமும் தாய்த்தமிழ்நாட்டினைக் காப்போம்!
தமிழ்
345
6.2K
17.9K
235.5K
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
I bought their LED light a while ago, and it stopped working during the warranty period. I emailed them about the issue with a photo attached. Within two hours, the customer care team called and asked for my bank details to issue a refund since that model wasn’t available for replacement. I gave my UPI details, and just five minutes after the call, the money was in my account.
English
0
0
2
4K
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
PHILIPS - AFTER SALES SERVICE Induction Stove விலை ஏற்றியதை பற்றி பதிவு செய்த நான் இதே Brand செய்யும் AFTER SALES SERVICE பற்றியும் எழுத் வேண்டும் - இதை நிறைய பேருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். சில நாட்களுக்கு முன் என் குழந்தைக்கு PHILIPS AVENT ELECTRIC BREAST PUMP வாங்கியதை பற்றி பதிவு செய்து இருந்தேன். அதன் valve கொஞ்சம் லூஸ் ஆகி , இதன் suction power குறைந்து விட்டது. சரி இவங்க customer care க்கு ஒரு மெயில் செய்யலாம் னு detail ஆ எழுதி அனுப்பினேன் (இரவு 9 மணி இருக்கும்) , அடுத்த நாள் காலை 10 மணிக்கு Philips Customer Care ல இருந்து Call வருது - என்னுடைய பிரச்னையை சொன்னேன். உடனே Coimbatore PHILIPS Service Centre க்கு இதை தெரியப்படுத்தி அவங்களே எனக்கு Call செஞ்சாங்க . அந்த Valve stock இல்லை, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ stock வர வைத்து தருகிறேன் னு பேசினாங்க. அவங்க சொன்ன மாதிரியே இன்று காலை Call செஞ்சு , valve stock வந்திருக்கு வந்து வாங்கிகொள்ளுங்கள் னு தெரியப்படுதினாங்க. போய் வாங்கிட்டு வந்துட்டேன். மேலும் இதை எப்படி sterilize செய்யனும், எப்படி செய்ய கூடாது னு சொல்லி கொடுத்தாங்க. ஏன் ஒரு பொருளை வாங்கும் போது நல்ல Brand + நல்ல After Sale Support கொடுக்கும் brand தேர்வு செய்ய வேண்டும் என்றால் இது தான் காரணம். Thank you @Philips @philipsindia ❤️🙏 இங்கயே Air Fryer, Induction Stove னு எல்லாமே service செய்யறாங்க. தேவைபட்டால் பயன்படுத்தி கொள்ளுங்கள் . Location : Near Womens Polytechnic College and Aanjaneya Pazhamudir Google Map : share.google/XGtTV7DDkWDBQR…
அறிவோம்கடை tweet mediaஅறிவோம்கடை tweet media
தமிழ்
10
14
152
29.7K
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
Saw videos that many people named their children after Vijay (his name, his son's & daughter's name), showing that he is more than just a star. This reflects how some view him as part of their family or a god-like figure. It is very hard to understand the deep bonding. #Vijay #TVK #thalapathy
English
0
0
0
43
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
@Piliral It is a good film though. Lite story with excellent making apt for a romantic picture. The emotions are lost because of bad casting - Vinay. Tanisha Mukherjee tried her best for the role. For Sadha, I feel it was one of her best picture. Remembering Jeeva....
English
0
0
1
123
Why so serious?
Why so serious?@Piliral·
இந்த பட போஸ்டர்லாம் வந்த புதுசுல க்ளாஸ் மேட்ஸ்லாம் உவ்வ்வ் வினய்டீ, நெக்ஸ்ட் மாதவன்டீன்னு சிலிப்புனதென்ன. படத்துல பபுள்கம் போட்டு லைட்டா வாய திறந்து வெச்ச மேனரிசம்ல அவர் பேசுனதுலயே பாதி பேர் ஆஃப், ரீல்ஸ் மாதிரி அங்கங்க படம் ஒட்டாம ஓடுனதுல மீதி பேரும் ஆஃப். Memorable album thou❤
Sun News@sunnewstamil

#CinemaBytes | 19 ஆண்டுகள் நிறைவு செய்த ‘உன்னாலே உன்னாலே'! #SunNews | #UnnaleUnnale

தமிழ்
7
5
38
9.2K
Thakkali_chutneyyyy
Thakkali_chutneyyyy@Gaygdp·
This film gave me immense trauma as a kid
Thakkali_chutneyyyy tweet media
English
8
19
310
6.9K
Vignesh Viswanathan
Vignesh Viswanathan@visvickey·
We are seeking a freelance Arabic Interpreter/Translator to coordinate with clients based in GCC countries. The individual will serve as a mediator during project discussions with clients and must possess strong communication skills in both Arabic and English. A person based out of Chennai is preferred. Any leads can be reached out to +91 96772 22216 | vignesh.v@24x7cs.com @24x7cs #Arabic #translator #india #chennai #language #GCC
English
0
0
0
50