Bala

32.5K posts

Bala banner
Bala

Bala

@waytobala

เข้าร่วม Temmuz 2009
473 กำลังติดตาม111 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Bala
Bala@waytobala·
@jeyaseelan_jey அவர் CM ஆனா 6 மாதத்தில் 3 இடங்கள் காலி ஆகும் , 116 இடங்கள் #TVK பெரும் . #ஐப்பசி கு அப்புறம் காலம் பதில் சொல்லும்.
தமிழ்
1
0
0
271
Bala รีทวีตแล้ว
Rhevanth Charan
Rhevanth Charan@rhevanth95·
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று உதவி கோட்டப் பொறியாளர் (ADE) மற்றும் உதவி பொறியாளர் (AE) ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்த சந்திப்பில், தற்போதைய மின்தடை பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் நீண்டகால தீர்வுகளையும் செயல்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களிடம் முறையாக எடுத்துரைத்து, மதுரவாயல் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த உள்ளேன். மக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின்சார சேவை கிடைப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, இப்பிரச்சினை முழுமையாக தீரும் வரை நடவடிக்கைகளை கண்காணித்து வருவேன். --------------------- Following repeated complaints from residents regarding frequent power outages in parts of the Maduravoyal constituency, I visited the Electricity Board office and held a detailed discussion with the Assistant Divisional Engineer (ADE) and Assistant Engineer (AE) to review the issue and identify its root causes. During the meeting, the officials assured that immediate corrective measures are being undertaken to address the current disruptions, while also initiating long-term solutions to ensure a more stable and reliable power supply for the residents. Further, the matter will be formally represented to the Honourable Minister for Electricity, Thiru. C.T.R. Nirmal Kumar avl., seeking necessary intervention and support for a permanent resolution to the recurring power issues faced by the people of Maduravoyal. Ensuring uninterrupted and quality power supply remains a priority, and I will continue to closely monitor the progress until the issue is fully resolved. @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @CTR_Nirmalkumar
Rhevanth Charan tweet mediaRhevanth Charan tweet media
தமிழ்
4
107
533
8.4K
Bala รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
செய்தியாளர்கள் கேட்ட கேள்வி திரும்பி வந்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ரிப்ளை #sengottaiyan #kas #cmvijay #tvk #tngovt #thanthitv
தமிழ்
13
303
1.8K
47.5K
Dindigul Cinemas
Dindigul Cinemas@DindigulCinemas·
Anti-incumbency votes against TVK - 4% DMK Votes - 3% ADMK Votes - 2% BJP Votes - 2% NTK Votes - 2% @annamalai_k will likely get 10%-13% votes! The RSS tag on him will never secure any win for him.
English
37
26
262
18K
Bala รีทวีตแล้ว
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
தெற்கு ஸ்ரீபெரும்புதூர் பிரிவிற்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் உள்ள நுகர்வோருக்கு 63 KVA திறன் கொண்ட மின்மாற்றி மூலம் மின்விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. 02.06.2026 அன்று அதிகாலை 12.30 மணியளவில், மின்மாற்றியில் புகை மற்றும் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் மின்விநியோகம் தடைபட்டது. இதையடுத்து, 03.06.2026 அன்று கேஸ் கட் (gasket) புதுப்பிக்கப்பட்டு, எண்ணெய் கசிவு சரிசெய்யப்பட்டு மின்மாற்றி மீண்டும் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டது. எனினும், 04.06.2026 அன்று இரவு 11.00 மணியளவில் மின்மாற்றி மீண்டும் பழுதடைந்ததால் மின்விநியோகம் தடைப்பட்டது. இதனால், புதிய அதிக திறன் கொண்ட100 KVA மின்மாற்றி இரண்டு மணி நேரத்திற்குள் நிறுவப்பட்டு இயக்கத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இயல்பான மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது . @CTR_Nirmalkumar
TANGEDCO Official tweet media
தமிழ்
4
60
186
3.9K
Bala รีทวีตแล้ว
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
பாஜகவுக்கு கூட வாக்களிக்கலாம்... விஜய்க்கு வாக்களிக்க கூடாது - சத்யராஜ் இவ்வளவு தான் இவனுக கொள்கை
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
26
850
3.1K
26K
Bala รีทวีตแล้ว
Srivatsal Subramaniam
Srivatsal Subramaniam@SVatsal14825·
TN govt seeks governor's nod to let ED to prosecute former #DMK minister Senthil Balaji over alleged cash-for-jobs scam. Chief minister Vijay has approved the files and it has been sent to the governor.
Srivatsal Subramaniam tweet media
English
11
276
718
17.9K
Bala รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || வெளிநாடுகளுக்கு நிகராக மாறப்போகும் நமது நகரங்கள்.! - அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அதிரடி உத்தரவு.! | #CMVijay | #TVK | #TNGovernment | #Corporation | #TownPanchayat | #PolimerNews
Polimer News tweet mediaPolimer News tweet media
தமிழ்
97
1.3K
4.2K
72.8K
Bala รีทวีตแล้ว
Sreedhar Pillai
Sreedhar Pillai@sri50·
No more Tatkal Censor Certificate! Central Board of Film Certification (CBFC) has officially discontinued its priority (Tatkal) certification scheme, effective June 1. No new applications are accepted under this fast-track route, henceforth only normal certification!
Sreedhar Pillai tweet media
English
1
9
28
2.5K
Bala รีทวีตแล้ว
Sibi Sathyaraj
Sibi Sathyaraj@Sibi_Sathyaraj·
Goodnight friends!❤️💛🙏🏻
Sibi Sathyaraj tweet media
English
511
4.5K
21.8K
301.2K
Bala
Bala@waytobala·
@skycinemas ஐயையோ சூப்பர் ஒண்ணுக்கு கேட்டுற போகுது , அப்புறம் அழுகாச்சி தாங்க முடியாது
தமிழ்
0
0
0
3
Skycinemas
Skycinemas@skycinemas·
Director Pandiraj: #Sivakarthikeyan is the Most Important Super star Of Tamil Cinema 💥
English
1
0
0
194
Bala รีทวีตแล้ว
Greater Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், நீலக்கொடிக் கடற்கரை பகுதி-2 இல் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, குப்பை இல்லாமல் காட்சியளிக்கிறது.நம்ம சென்னை. நம்ம மெரினா. நம்ம பொறுப்பு. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
தமிழ்
1
28
125
2.5K
Bala
Bala@waytobala·
@KVFC_Official @rajinikanth அண்ணாமலை கு ஆதரவு திருட்டும் கழகம்
தமிழ்
0
0
1
123
Bala รีทวีตแล้ว
Joseph Prabhu
Joseph Prabhu@Jos_prabhu·
அன்னூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பணிக்கு வராமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக விவசாயி வீடியோ வெளியிட்டு வேதனை Take action brother @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
5
151
237
3.5K
Bala
Bala@waytobala·
@kuruvibala ஐயா தலைவன் தவறுகளை திருத்தி சரி செய்யும் திறன் கொண்டவனா இருக்கனும் , அழுவக்கூடாது அழுகிறவன் பூச்சி காட்டறவன் அவனை நம்ப கூடாது , மக்கள் தெளிவாத்தான் இருகாங்க. #sathyaraj #DMK #DMKcrying
தமிழ்
0
2
10
1.2K
Bala
Bala@kuruvibala·
Enna kattappa uncle azhuvuraru 😂😂
Svenska
118
1K
3.9K
221.3K
Sreedhar Pillai
Sreedhar Pillai@sri50·
A citizens’ platform, a people’s movement, has been launched by #SuperstarRajinikanth’s wife, Latha Rajinikanth. It is called #MakkalMedai and aims to create and nurture new local leaders who can work for the development of the state.
Sreedhar Pillai tweet media
English
23
10
95
10.1K
Bala รีทวีตแล้ว
Kavin
Kavin@Kavindhoni09·
ஒரு பக்கம் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போறார்னு TLலும் Instaவிலும் பரபரப்பா பேசிட்டு இருந்தாங்க. கட்சி தொடங்கி 4 மணி நேரம் கூட ஆகலை; அதுக்குள்ள DVAC, அருண் மூலமா KN நேரு மேல் EDக்கு FIR போட வைத்துட்டாரு. இப்போ முழுக்க இதைப் பற்றித்தான் பேச்சு 😂 விஜய்🔥
தமிழ்
24
560
2.8K
148.4K
Bala รีทวีตแล้ว
தளபதி ஆ.ச.விக்கி
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார் #CMJosephVijay
தளபதி ஆ.ச.விக்கி tweet media
தமிழ்
0
5
17
217
Bala รีทวีตแล้ว
Greater Chennai Corporation
பெருநகர சென்னை மாநகராட்சி. திரு.வி.க. நகர் மண்டலம். வார்டு-71 க்கு உட்பட்ட பெரம்பூர் மேம்பாலத்தில் சாலை ஓரம் உள்ள மண்களை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. #ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
தமிழ்
5
35
212
6.8K