Prabhakaran Kamaraj
34.4K posts

Prabhakaran Kamaraj
@wolfprabha
ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்ப கூடாது...
Ariyalur เข้าร่วม Şubat 2015
27 กำลังติดตาม51.4K ผู้ติดตาม
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

கும்பகோணம் இனி சாக்கோட்டையின் கோட்டையல்ல.. நாம் தமிழர் கோட்டை !!!
#நாம்தமிழரே_மாற்று
#NTKForTN




தமிழ்
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
14-04-2026 | இராமநாதபுரம் பொதுக்கூட்டம்
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! twitter.com/i/broadcasts/1…
தமிழ்
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

தட்டித் தூக்கும் சீமான்! கோட்டைவிட்ட விஜய்! தூங்கும் தவெக : இடும்பாவனம் கார்த்திக்
காணொளி: youtu.be/nw0xea2XCa0
#Seeman #Naamtamilar #Mkstalin #Udhayanidhi #Tvk #Tvkfails #Tamilnadu

YouTube

தமிழ்
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்!
அன்பும் - நற்பண்பும் ஓங்கி,
அறமும் – மறமும் சிறந்து,
வளமும் - நலமும் பெருகி,
ஊர்தோறும் திருவிழாக்கள்,
உவகை தரும் பெருவிழாக்கள்
என நாள்தோறும் களிப்பூட்டும்
சித்திரை மாதத்தின் முதல் நாளினை
இன்பமுடன் கொண்டாடி மகிழும்
உலகத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!

தமிழ்
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

அரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். உயிருக்கினிய தாயை இழந்து வாடும் தம்பி சங்கருக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

தமிழ்
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

சீமானை ஏன் ஆதரிக்கிறேன் | காரைக்குடி மருத்துவர் ஆஷா லெனின் நேர்காணல் | சாட்டை |
youtu.be/lzzeJMI0t7A
#வெல்லப்போறான்_விவசாயி
#சீமானின்_காரைக்குடி

YouTube
தமிழ்
Prabhakaran Kamaraj รีทวีตแล้ว

எத்தனை முறை என்னை தோற்கடித்தாலும் நான் மீண்டும் வருவேன், என்னை தோற்க்கடித்து நீதான் தோற்றுப்போவாய்.. பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், மாதாந்திர உதவித் தொகை தருவதாக நம்மையே ஏமாற்றுகிறார்கள் - சீமான் பேச்சு
#NTK | #Seeman | #TNelection | #PolimerNews
தமிழ்



