தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ்
122.9K posts

தீபன் தேவ்
@Deepandev
Tamil Nationalist இடை வந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! #BelongsToTamilianStock
Nagamalai pudhukottai, Madurai Sumali Temmuz 2009
541 Sinusundan1.2K Mga Tagasunod
தீபன் தேவ் nag-retweet

அன்புக்குரிய அண்ணன் பேரறிவாளன் அவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார். வயது என்றைக்கும் தடை அல்ல எதற்கும் துணிந்தால் இமயத்தையும் வெல்லலாம் எனும் இவரது மனவலிமையை வியக்கிறேன்..சாதிக்கத் துடிக்கும் அந்த தாகத்தை இவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.
அன்பும் வாழ்த்துகளும் அண்ணன்.
@ArputhamAmmal

தமிழ்

While others were trapped in the hollow rhetoric of the past, #Seeman and #NTK took a stand that changed history. The liberation of our brother Perarivalan our living treasure was not an accident; it was the result of decades of unwavering Tamil Nationalist resolve. We recognize the history of those who came before us, but we choose the path that finally brought our people home. We stand with the leader who fights for us when it matters most. 🌏🌾 #Seeman4CM #NTK2026 #Perarivalan"
Iniyaval Rajini@rajzclef
What is this bro? 😏😒
English
தீபன் தேவ் nag-retweet

தீபன் தேவ் nag-retweet

சீமானை எப்போது விமர்சிக்க வேண்டும்?
தமிழ்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று பேசினால் விமர்சிக்க வேண்டும்.
கோவில்களில் தமிழ் வேண்டாம் சமஸ்கிருத வழிபாடே இருக்கலாம் என்று பேசினால் விமர்சிக்க வேண்டும்.
தமிழ்த்தேசியம் பேசாமல் திராவிடமோ இந்துத்துவமோ பேசினால் விமர்சிக்க வேண்டும்.
தற்சார்பு பொருளாதாரம் பேசாமல் கார்ப்ரேட் பொருளாதாரம் பேசினால் விமர்சிக்க வேண்டும்.
இந்த இந்த இடத்தில் மக்கள் போராட்டங்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்று விமர்சிக்க வேண்டும்.
கள்ளு வேண்டாம் டாஸ்மாக் வேண்டும் என்று பேசினால் விமர்சிக்க வேண்டும்.
இது எல்லாம் தான் மக்கள் பிரச்சனை.இதில் தடம் மாறினால் கட்டாயம் விமர்சிக்க வேண்டும்.
சீமான் அவரை சந்தித்தார் இவரை கட்டிப் பிடித்தார் இதுவா விமர்சனம்?சின்னப் பசங்க பள்ளியில் என் பென்சிலை எடுத்துகிட்டான் மிஸ் என்று புகார் சொல்வது போல் உள்ளது இவனுங்க பேச்சி.
தமிழ்த்தேசியமா?திராவிடமா?இந்த சித்தாந்தத்துக்கு தான் போட்டி.சீமானுக்கும் ஸ்டாலினுக்குமா போட்டி?
அவங்க இன்னைக்கு கட்டி பிடிப்பாங்க நாளை இருக்கமாட்டங்க.
திமுகவை வீழ்த்த அதிமுக கூட கை கோர்க்கனும் என்றால்?
அதுக்கு எதுக்கு புதுசா ஒரு கட்சி?அதுக்கு நேரா அதிமுகவில் இனைந்து எதிர்க்கலாமே?

தமிழ்
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet

தீபன் தேவ் nag-retweet

Sattai represents loyalty and strong ideological commitment to NTK.
He’s the asset to NTK and father for TVK😄
Sai Jegadheesh@saijegadheeshh
சாட்டை துரைமுருகன் என்றதும் உங்கள் நினைவிற்கு வருவது?
English
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet
தீபன் தேவ் nag-retweet

ஐ.டி .ஊழியர்களுக்கு சோறு போட்ட திமுக ? | ஜேம்ஸ் வசந்தன் கார் உடைப்பு | சீமானை வசைபாடும் பெலிக்ஸ் |
youtu.be/9ofYCTs3rW8

YouTube
தமிழ்














