Naka-pin na Tweet
Galadriel 2.0
19.2K posts

Galadriel 2.0
@DevarArmy2
journalist /writer/I have written 18 books.
Sumali Nisan 2024
2K Sinusundan11.1K Mga Tagasunod

மணி காலை 8:45. அலாரம் அடிக்கவே இல்லை! அதிர்ச்சியில் படுக்கையை விட்டுத் துள்ளி குதித்தேன். உடம்பெல்லாம் ஒரே பதற்றம். இன்னும் 15 நிமிடங்களில் நான் அங்கே இருக்க வேண்டும். இல்லையெனில் என் இத்தனை வருட உழைப்பும், மொத்த கனவும் பாழாகிவிடும். கைகள் நடுங்கின. நேற்று இரவு முழுவதும் இதற்காகத்தானே தூங்காமல் கண் விழித்து வேலை செய்தேன்! அந்த முக்கியமான பொருள் எங்கே? மேஜை மீது இருந்த பேப்பர்களை சிதறவிட்டுத் தேடினேன். ஒருவழியாகக் கிடைத்தது!
சட்டைப் பொத்தான்களைக் கூட சரியாகப் போட நேரமில்லை. ஜீன்ஸை மாட்டிக்கொண்டு, காலணிகளை கையில் தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி ஓடினேன். லிஃப்ட் கதவு திறக்கவில்லை. பழுதாகி இருந்தது! வேறு வழியின்றி, எட்டாவது மாடியில் இருந்து படிக்கட்டுகளில் மூச்சு வாங்க ஓடி கீழே இறங்கினேன். ஒவ்வொரு படியையும் கடக்கும்போது இதயம் நெஞ்சை முட்டி வெளியே வந்துவிடும் போல துடித்தது.
சாலையில் டிராஃபிக் மிக அதிகமாக இருந்தது. நேரம் 8:53. எப்படியாவது போயாக வேண்டும். வண்டியை எடுத்துக்கொண்டு குறுக்கு வழிகளில் மின்னல் வேகத்தில் பறந்தேன். எதிரே வந்தவர்கள் என்னை ஏதோ பைத்தியக்காரனைப் போல விசித்திரமாகப் பார்த்தார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இன்னும் 5 நிமிடங்கள் தான். என் கண்கள் கலங்கின
ஒருவழியாக அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் வாசலை அடைந்தேன். வண்டியை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினேன். செக்யூரிட்டி என்னை தடுக்க முயன்றார், ஆனால் நான் நிற்பதாக இல்லை. லிஃப்ட்டுக்காக காத்திருக்க நேரமில்லை, மீண்டும் படிக்கட்டுகள்தான். மூன்றாவது மாடிக்கு ஓடினேன்.
என் மேலாளர் வாசலில் நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் கடும் தீவிரமான பார்வை. கடிகாரத்தில் முள் சரியாக 9:00 மணியைத் தொட்டது. நான் அவரிடம் சென்று மூச்சு வாங்க, 'சார், இதோ வந்துவிட்டேன்... கோப்பு என்னிடம் இருக்கிறது!' என்று கத்தினேன்.
அவர் என்னை மேலிருந்து கீழ் வரை விசித்திரமாகப் பார்த்தார். சுற்றிலும் இருந்த அலுவலக நண்பர்கள் அனைவரும் வேலையை நிறுத்திவிட்டு என்னை நோக்கித் திரும்பினார்கள். ஒரு பெரிய நிசப்தம் நிலவியது. என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது.
அவர் மெதுவாகத் தன் கையில் இருந்த போனை என்னிடம் காட்டி சிரித்தார். "தம்பி... இன்னைக்கு சனிக்கிழமை, ஆபீஸ் லீவு. உன்னை உடனே வரச் சொல்லி நான் நேத்து அனுப்பின மெசேஜ்... இன்னைக்கு 'ஏப்ரல் 1' முட்டாள்கள் தினம்ங்கிறதுக்காக நான் பண்ண பிராங்க்!" என்றார்.
சுற்றி இருந்த எல்லாரும் சத்தமாக கைதட்டி சிரிக்க ஆரம்பித்தார்கள். என் பதற்றமெல்லாம் வடிந்து, நான் ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருந்தேன்.
முக்கிய குறிப்பு: விறுவிறுப்பா ஏதோ நடக்கப் போகுதுன்னு இவ்வளவு நேரமா இந்தக் கதையை ரொம்ப சீரியஸா படிச்சீங்களா? நீங்களும் ஏப்ரல் 1-ல் ஏமாந்துட்டீங்க! இனிய முட்டாள்கள் தின வாழ்த்துகள்! 😉
தமிழ்

அதிமுகவும் தவெகவும் ஜெயிக்க போரதில்லைனு தெரிஞ்சே தான் கேவலமான அறிக்கைகள் வெளியிட்டு இருக்காங்க.
திமுக அறிக்கை நின்னு பேசும்🔥
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
Galadriel 2.0 nag-retweet


இரும்பு மனிதர் ஆதவ்.
த்தாலக்க

RamKumarr@ramk8060
இரும்பு மாதிரி இருந்த மனுசன் @AadhavArjuna இன்னிக்கி வில்லிவாக்கத்துல தன்னோட மக்கள் மேல பெண்கள் மேல இந்த அளவுக்கு கீழ்த்தரமா இறங்கி தாக்குதல் நடத்துணத்தை பார்த்து கண்கலங்கிடார் 😢🙏 மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க உண்மை வெல்லும் வெற்றி உறுதி ✅ #TVKForTN
தமிழ்

காலையிலே பிரச்சாரம் !
முதல்வர் பதவி என்பது சும்மா கிடைக்காது.
மக்களோடு பயணிக்கணும், மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும்.
பனையூர் படுத்திருந்தால் முதல்வராக முடியாது.
#VoteForDMK

தமிழ்
Galadriel 2.0 nag-retweet


தேர்தல் பறக்கும் படைங்கிற பேர்ல வளைச்சு வளைச்சு பொதுமக்களை போட்டு பாடா படுத்துறாங்க.... ஏகப்பட்ட பேருகிட்ட ரொக்கமா பணத்தை கைப்பற்றிகிட்டு இருக்குறாங்க தினம் தினம்...
நேத்து பாருங்க... ஒரு முக்கியமான விஷயமா ஐந்து லட்சம் பணத்தோட போயிட்டிருந்தோம் நானும் என் மாமாவும்..... சென்னை கோயம்பேடு பக்கத்துல எங்கள பிடிச்சிட்டாங்க....
செக் பண்ணி பணத்தை பிடிச்ச போலீஸ்காரங்க்கிட்ட எவ்ளோ எடுத்து சொல்லியும் அவங்க ஒத்துக்கல்ல... நாங்க சொல்ல வரதை அவங்க புரிஞ்சுக்கவே இல்ல மொதல்ல... அது எங்களுக்கு ஒர்க் எடுத்து குடுத்தவருக்கு Gift பண்றதுக்காக கொண்டு போன பணம்... இதை எப்டி சொல்லி புரிய வைக்கிறதுனே தெரில... என் மாமா ஒரு மாதிரியா ஆகிட்டாரு... பயங்கர குழப்பமான சூழல்...
அப்போ திடீர்னு காரிலிருந்து ஒரு இளவயது லேடி தேர்தல் ஆபிசர் இறங்கி வந்தாங்க...
"சேகர் இவங்களையா செக் பண்றீங்க... இவர் யார்னு தெரியுமா... இவரோட ட்விட்டர் பதிவுகளை படிச்சிட்டு தான் நான் I.A.S. Exam எழுதி முன்னுக்கு வந்து இன்னிக்கி இந்த நிலைமைல இருக்கேன் தெரியுமா..." அப்டினு அந்த போலீஸை திட்டிட்டு என் பக்கம் திரும்பி,
"சாரி சார்... அவரு தெரியாமல் பண்ணிட்டாரு... நீங்க கிளம்புங்க.." அப்டினு சொல்லி அந்த பணத்தோட அதுவரை பறிமுதல் செஞ்சி வெச்சிருந்த பண மூட்டையையும் என்கிட்டயே குடுத்து
அனுப்பி வெச்சுட்டாங்க....

தமிழ்

என்ன கண்றாவி இதெல்லாம்
Galadriel 2.0@DevarArmy2
இது என்ன Series/Short film?🤔 Wife swapping concept?😳
தமிழ்

Galadriel 2.0 nag-retweet

விஜயின் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி உறுதி…
Galadriel 2.0@DevarArmy2
திண்டுக்கல் சீனிவாசன் தோல்வி உறுதி.
தமிழ்







