🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்

5.3K posts

🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் banner
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்

🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்

@TrainUsers

This is to file passengers grievances about railways in and around Tamil Nadu. NOT OFFICIAL AC OF SR

Sumali Ocak 2019
105 Sinusundan15.2K Mga Tagasunod
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் nag-retweet
DD Tamil News
DD Tamil News@DDTamilNews·
இந்திய ரயில்வேயின் பிரம்மாண்ட சாதனை ! 2014 முதல் 2026-க்குள் 54,000 கி.மீ-க்கும் அதிகமான தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு இனி உத்தரவாதம் @RailMinIndia | @AshwiniVaishnaw | #DDTamilNews
DD Tamil News tweet media
தமிழ்
0
5
13
568
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
தமிழ்நாட்டில் ரயில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிய முன்னேற்றம்! 🚆 பாலக்காடு – பொள்ளாச்சி – போத்தனூர் இரட்டை ரயில் பாதைக்கு FLS ஆய்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் tweet media
தமிழ்
3
7
23
1K
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
புதிய ரயில் சேவை: மயிலாடுதுறை ↔️ காரைக்குடி 📢 ​டெல்டா பயணிகளுக்காக மயிலாடுதுறை - காரைக்குடி இடையே புதிய தினசரி பயணிகள் ரயில் சேவை மார்ச் 16 முதல் தொடங்குகிறது! 🚃✨ ​🗓️ MV - KKDI: மாலை 17:10 (மார்ச் 16 முதல்) 🗓️ KKDI - MV: காலை 06:05 (மார்ச் 17 முதல்) ​#Tamilnadu #train
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் tweet media
தமிழ்
3
6
18
1.2K
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்! 📢 ​நாகர்கோவில் ↔️ சார்லபள்ளி (ஹைதராபாத்) இடையே புதிய வாராந்திர ரயில் சேவை மார்ச் 12 முதல் தொடங்குகிறது! ​📍 வண்டி எண்: 16357/16358 🗓️ NCJ புறப்பாடு: வியாழன் (23:45) 🗓️ CHZ புறப்பாடு: சனி (08:15) ​மதுரை, திருச்சி, தஞ்சை, சென்னை வழியாக இயக்கப்படும்
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் tweet media
தமிழ்
0
0
7
680
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
11.03.2026 இன்று முதல் புதிய ரயில் சேவைகள் தொடக்கம் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைக்கிறார் Podanur–Dhanbad Amrit Bharat, Tirunelveli–Mangaluru, Rameswaram–Mangaluru மற்றும் Palakkad–Pollachi MEMU ரயில்கள் இன்று தொடங்குகின்றன. #SouthernRailway #NewTrain 🚆
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் tweet media
1
4
18
674
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் nag-retweet
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
தமிழகத்திற்குள்ளாகவும் வெளிமாநிலங்களையும் இணைக்கும் வகையில் இயங்கும் விரைவு இரயில்கள், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சில இரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்திருந்தேன். அந்த கோரிக்கைக்கு இணங்க, இராமேஸ்வரம் முதல் அயோத்தியா வரை இயங்கும் விரைவு இரயில் புதுக்கோட்டை இரயில் நிலையத்திலும், மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை இயங்கும் விரைவு இரயில் போத்தனூர் இரயில் நிலையத்திலும், சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை இயங்கும் கோவை விரைவு இரயில் திருவள்ளூர் இரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என மத்திய இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பொதுமக்களின் பயண வசதிகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் அமையும். தமிழக மக்களின் இரயில்வே தொடர்பான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr.L.Murugan tweet media
தமிழ்
47
42
128
6.3K
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
@AshwiniVaishnaw @DrLMurugan மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய கோவை - ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் 9 வருடம் மக்களின் கோரிக்கை நிறைவேறுமா ?
Vanathi Srinivasan@VanathiBJP

The historic Coimbatore–Rameswaram overnight daily train via Kinathukadavu, Pollachi & Madurai must be restored! This vital route served the Kongu region for over 100 years, easing travel for devotees & boosting connectivity. Urging Hon’ble @AshwiniVaishnaw ji to reinstate it soon. #RailConnectivity #KonguRegion

தமிழ்
1
5
22
935
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
நன்றி இன்னமும் நிறைய ரயில்கள் உள்ளது அதையும் பரிசீலிக்க வேண்டுகிறோம்
Dr.L.Murugan@DrLMurugan

சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன். அதன்படி, 1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்) 2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில் 3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில் 4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், 1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் 2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், 1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும். 2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். @GMSRailway @RailMinIndia @MIB_India @PIB_India @NainarBJP

தமிழ்
4
4
15
1.6K
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள்
தமிழகத்திற்குள் புதிய சாதாரண பயணிகள் ரயில்கள் இயக்க ஆவணம் செய்ய வேண்டுகிறோம்
Dr.L.Murugan@DrLMurugan

தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு இரயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு இரயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன். அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஹைதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற இரயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு இரயில்கள், விரைவு இரயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது. தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
1
5
16
1.2K
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் nag-retweet
Southern Railway
Southern Railway@GMSRailway·
Travel advisory 🚆 
Due to line block works near Chennai Egmore, Southern Railway has revised select services. 🔹 Some trains will start/terminate at Tambaram
🔹 Departure timings updated for select routes 
📅 Check schedule changes before you plan your journey. #SouthernRailway
Southern Railway tweet media
English
12
10
41
6.4K