𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet
𓃮 ஆதித்த சோழன் 𓃮
49 posts

𓃮 ஆதித்த சோழன் 𓃮
@chozhan1990
சோழ சாத்தனார் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
Sumali Mayıs 2024
257 Sinusundan319 Mga Tagasunod
𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet

நாதக இந்த யூடூபாளரை, வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளாராக அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியான தேதி.. 05/04/2025 அதாவது ஒரு வருடத்திற்கு முன்பே கட்சியால் இதுதான் உனது களம்.. வேலையை செய்யத் தொடங்குன்னு அறிவிக்கப்பட்டுவிட்டது..
ஆனால்.. இந்த நபர் யூடூபில் தினமும் உட்கார்ந்து.. செய்துகொண்டிருக்கும் வேலைகள்.. 👇 🔥
விஜயின் கபட நாடகம்.. 😅 விஜய்க்கு எதிராக ரஜினி.. 🤡 பாஜகவின் பிடியில் தவெக.. 🤣 விஜயின் கோரமுகம்.. 🤦🏻♂️ சொசதப்பிய விஜய்.. 😀 விஜயின் விசித்திர பேட்டி..😂 etc.,
# இந்த நபரையும், நாதக அதிகாரத்தை பிடித்து தமிழ்நாட்டை காப்பாத்திடும்ன்னு என்பதையும் நம்புற சிலரை பார்த்து.. எனக்கு அடிக்கடி தோன்றுவது ஒன்றேயொன்றுதான்.. நீங்கெல்லாம் எப்போ குணமாவீங்க ப்ரோ 😅
#நாதக_உருட்டல்கள்

இடும்பாவனம் கார்த்திக்@idumbaikarthi
சிரஞ்சீவி 2.0 Loading...! Save this Post As Bookmark !
தமிழ்
𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet

#BREAKING || சென்னையில் அ.தி.மு.க. சார்பில் திரு.வி.க. நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டி | #AIADMK | #EPS | #PolimerNews

தமிழ்
𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet

கடைசி வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை...
இவர் சொல்வதை போல் திமுகவின் ஏவல் நாயாக தான் @NaamTamilarOrg செயல்பட்டாதோ என எல்லாருக்கும் சந்தேகம் வர துவங்கியது....
@BalajeeDhevar @Eazy________E @elvinrajasingh @kunjanaar @sahay_victory @_bharatbk_ @chozhan1990
❤️🔥@VigneshRb11
நாம் தமிழர் கட்சி முகத்திரை கிழித்தெறிந்தார் – அனந்தஜித்🔥🔥
தமிழ்
𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet
𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet

#JUSTIN || முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) | #EPS | #ADMK | #TNElection2026 | #TNAssemblyElection | #PolimerNews

தமிழ்
𓃮 ஆதித்த சோழன் 𓃮 nag-retweet

"அரசு சார்பில் வாடகை வீடுகள்"
"நியாயமான வாடகையில் வீடு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு சென்னை,
கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில் அரசு அடுக்கு மாடி வீடுகள்
கட்டி நியாயமான வாடகையில் வழங்க வழிவகை செய்யப்படும்"
அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
#ADMK #ADMKManifesto #EPS #TnElection2026 #TnPolitics #Thanthitv

தமிழ்

@chozhan1990 மே மாதம் மீண்டும் வருவேன் தம்பி. அப்போது பார்ப்போம்👍
தமிழ்


@King_of_Orion @Hinduism_sci Based on image analysis and fact-checks from Alt News, The Quint, and BOOM, the photo shows a genuine Nandi statue unearthed at Sellandiamman Temple in Namakkal, 2021. No signs of editing on the head—it's a single stone carving. What specific editing clues do you see?
English






