⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

62.1K posts

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ banner
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐

@nareshtkumar10

[கிரிக்கெட்🏏] [விண்வெளி ஆராய்ச்சி🚀] [தமிழ் திரைப்படம்📽] [சிலநேரங்களில் அரசியல்🇮🇳] [Cricket🏏] [Space Project🚀] [Tamil Cinema📽] #PROUDSINGLE🚶👤

Tamil Nadu, India Sumali Nisan 2013
905 Sinusundan361 Mga Tagasunod
Naka-pin na Tweet
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
#காங்கிரஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ சேர்ந்தால் #திராவிடமுன்னேற்றக்கழகம் அரசியல் அனாதை ஆக்கப்படும். 1967ல் காங்கிரஸை #திமுக வீழ்த்தியதற்கு பதிலடியாக இருக்கும். இதைத்தான் #தளபதிவிஜய் 2026 தேர்தல் 1967 போல என்று சொல்லி வருகிறார். @TVKPartyHQ @INCIndia @RahulGandhi @kharge @TVKVijayHQ
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ tweet media
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐@nareshtkumar10

#தமிழகவெற்றிக்கழகம் 2026 கூட்டணி வைத்தால் கட்சிகள் பெறும் சீட் எனது கணிப்பு #காங்கிரஸ் - 40-45 #விசிக - 30-35 #கம்யூனிஸ்ட் - 20-25 இது First Come First Service அடிப்படையில் இருக்கும். @INCTamilNadu @ambedkarthidal @tncpim @SPK_TNCC @thirumaofficial @Shanmugamcpim @TVKVijayHQ

தமிழ்
0
1
0
328
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
I extend my sincere gratitude to the Hon'ble Prime Minister Thiru @narendramodi Avl for his kind wishes on my assumption of office as the Chief Minister. Our sole objective is the welfare and progress of our people. We look forward to the active support and cooperation of the Union Government for the continued growth of Tamil Nadu.
Narendra Modi@narendramodi

Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people. @TVKVijayHQ

English
237
3.3K
12.7K
152.8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
@mkstalin @TVKVijayHQ 10ம் கிளாஸ்ல ஃபெயிலானவன் 9ம் கிளாஸ்ல இருந்து பாஸ் ஆகி 10ம் கிளாஸ் வந்தவனுக்கு பாடம் சொல்லி தந்தானாம்... இப்போ தான் தோத்திருக்கீங்க.. எப்படி எதனால் தோற்றோம்னு என்ன தப்பு செய்தோம்னு பாருங்க.. அதைவிட்டு புதுசா ஆட்சிக்கு வந்தவர்களை குறை சொல்லாதீர்கள். #TVK #TVKVijay#TVKVijay‌HQ
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@TThenarasu

தமிழ் நாட்டின் மாண்புமிகு முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்! கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்படக் கையாண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்குக் கொண்டு சென்றதைச் சான்றாகக் கொண்டு; மாநிலத்தின் கடனளவு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பிற்குள்ளேயே இருப்பதையும் உணர்ந்து; தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல, 'நிதி இல்லை' போன்ற காரணங்களைத் தேடாமல் ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும். @TVKVijayHQ

தமிழ்
0
0
0
18
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
@Raj218562485720 @TVKVijayHQ விஷயம் வெளியே தெரிஞ்சா அன்றே எதிர்த்து பேசாமல் சமாளிச்சீங்க இன்னைக்கு என்ன அசிங்கம் 😂😂😂😂
தமிழ்
2
7
35
763
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
தவெக கட்சி பெண்கள் @TVKVijayHQ பதவியேற்பு நிகழ்ச்சியில் கடும் அதிருப்தியில் உள்ளனர் .. குடும்பத்தார் வரவில்லைனு கவலை ..
தமிழ்
12
186
440
11.8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
2029 Andhra Pradesh - INC 🔥🔥
Priya Purohit tweet media
हिन्दी
1.9K
409
4K
768.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
D.IMMAN
D.IMMAN@immancomposer·
Wishing Hon’ble Chief Minister Thiru. C. Joseph Vijay annan a successful journey ahead ✨ May this victory mark the beginning of a new era of good governance and growth for Tamil Nadu. — D Imman #Vijay #ChiefMinister #TN2026
D.IMMAN tweet media
English
19
2.6K
13K
47.1K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
M.K.Alagiri daughter attended Oath taking ceremony 😊
English
1
498
1.5K
10.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
John Mahendran
John Mahendran@Johnroshan·
ZXX
4
111
508
8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Mahaprabu
Mahaprabu@anbudanmaha·
இப்போது விஜய் அவர்கள் முதலமைச்சர் அப்படி என்றால் நீங்கள் Tag செய்ய வேண்டியது @TVKVijayHQ Don't Tag @actorvijay பெயர் சொல்லாமல் அறிக்கைவிடுவது ,நடிகர் என கிண்டல் செய்வது என்பது போன்ற பண்ணையார் மனப்பான்மையை கைவிடுங்கள்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
67
658
2K
39K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Polimer News
Polimer News@polimernews·
புது வரலாறு படைச்சிருக்காரு.. அவர் ரொம்ப கஷ்டப்பட்டு போராடி ஜெயிச்சிருக்காரு.. நல்லதே நடக்கும் - முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரி மகள் பேட்டி.! #Chennai | #TamilNadu | #Vijay | #CMVijay | #CMJosephVijay | #TVKChief | #TNGovernment | #TVKLeader | #TVKGovernment | #CMOathCeremony | #VijayPolitical | #VijayMovement | #JosephVijayEnnumNaan | #முதலமைச்சர்விஜய் | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews
தமிழ்
7
713
2.6K
47.6K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Praveen Chakravarty
Praveen Chakravarty@pravchak·
Dawn of a new politics for Tamil Nadu Much awaited, Much needed
English
18
508
1.9K
14.2K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
M A Baby
M A Baby@MABABYCPIM·
Congratulations to Thiru C. Joseph Vijay, leader of the Tamilaga Vettri Kazhagam, on assuming office as the Chief Minister of Tamil Nadu. Best wishes to you and your government in upholding the principles of secularism, people-centric economic development, federalism, and social justice, and in fulfilling the aspirations of the people of Tamil Nadu. @actorvijay @TVKVijayHQ
M A Baby tweet media
English
52
2.7K
11.2K
63.3K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
87
4.8K
15.6K
195.4K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
110
4.8K
18.7K
278.5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல், 1/2
தமிழ்
200
5K
18.3K
423K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
🥶.
🥶.@KuskiOffl·
7000 கோடி செலவுல மழை நீர் வடிகால் போடுறோம் னு ஆட்டைய போட்டியே அதெல்லாம் மறந்துருச்சா மக்களுக்கு எல்லாம் தெரியும்.
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
14
532
1.7K
19.7K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Christopher Kanagaraj
Christopher Kanagaraj@Chrissuccess·
Aachi Manorana - The One and Only Actress who acted with 7 Different CMs. 👌
Christopher Kanagaraj tweet media
English
44
1.3K
9.3K
117.8K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Monkey
Monkey@Animalofficiall·
Breaking 🚨 - அவதூறு அம்பலமானது 2021-ல் stalin sir பதவி ஏற்பின் பொழுது முதலில் பாடப்பட்டது 1. தேசியகீதம் 2.தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இதுதான் விதி. பிப்ரவரி 11 2026 அன்று உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிப்படி ஜனாதிபதி கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் அதன்படியே திரு விஜய் அவர்கள் பதவி ஏற்கும் விழாவில் 1.வந்தே மாதரம் 2.தேசிய கீதம் 3.தமிழ்த்தாய் வாழ்த்து என்ற முறையில் விதிப்படி பாடப்படட்டது....இதில் அரசியல் செய்வது மிகவும் தவறான செயல் 🙏
தமிழ்
16
764
1.5K
43.5K
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐
அரசியல் விஜய் @TVKVijayHQ ஐடிய tag பண்ணாமல் நடிகர் விஜய் @actorvijay ஐடிய tag பண்ற அளவுக்கு
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
0
0
0
3
⏩Ǹꪖ𝘳ꫀ𝘴ꫝ Ҝυꪑα𝘳🇮🇳♐ nag-retweet
Ramesh Chennithala
Ramesh Chennithala@chennithala·
Congratulations to Tamil Nadu Chief Minister Joseph Vijay. A new era is dawning in the history of Tamil Nadu. Vijay’s TVK government is assuming power with the support of democratic and secular parties, including the Congress. This is a moment of great joy. Tamil Nadu holds a unique position in the history of India. I hope Vijay can fulfill the hopes and aspirations of the Tamil people. May he be able to strengthen interstate relations and uphold the values of the federal system, which is the lifeblood of Indian democracy. #ThalapathyVijay #TamilNaduCM #tvk
Ramesh Chennithala tweet media
English
13
200
1.1K
7.8K