Kathir RS
4K posts

Kathir RS
@rasukumar
Filmographer & Musicologist


திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் திரு @rajiv_dmk அவர்கள் பேசியதாக பரவும் இந்த Instagram chat screenshot உண்மையானதாகத் தெரியவில்லை. போலியாகத் தயார்செய்யப்பட்டுள்ளதாகவே இருக்கிறது. 1) இந்த உரையாடல் 22 ஜூலை 11:24 (PM) மணிக்கு தொடங்கி இருக்கிறது. ஸ்கிரீன் ஷாட்டும் அதே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. உரையாடல் தொடங்கும் போதே எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் எப்படி இவ்வளவு நீண்ட உரையாடல் நிகழ்ந்திருக்கும்? 2) அடுத்ததாக இந்த உரையாடல் 24 ஜூலை 11:04 (PM) மணிக்கு தொடங்கி இருக்கிறது. ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டதும் அதே நேரத்தில். இரண்டு நாட்கள் நடந்ததாக தெரிவிக்கின்ற இந்த உரையாடலில் இரண்டு நாட்களுமே ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்ட நேரத்திலேயே இவ்வளவு உரையாடல்களும் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது நம்பும்படி இல்லை. 3) இதில் இரண்டாவதாக உள்ள படத்தில் இடையே உள்ள therla na என்ற மெசேஜ்க்கு கீழே seem என்று காட்டப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பொருத்தவரை மெசேஜ் அனுப்புகிறவர் கடைசியாக அனுப்பிய மெசேஜ்க்கு கீழே seen என்று காட்டும். ஆனால் நாம் அனுப்பியதற்கு பிறகு அவர்கள் பதில் அளித்து விட்டால் அந்த seen மறைந்துவிடும். மீண்டும் நமது கடைசி மெசேஜில் தான் அந்த seen காட்டப்படும் இங்கே seen என்று காட்டப்பட்டதற்கு பிறகும் உரையாடல் தொடர்ந்து நடந்ததாக காட்டப்படுகிறது. இது முழுக்க போலியானது. 4) மேலும் உரையாடல் நடந்த நேரமும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்ட நேரமும் ஒரே நேரம் என்றால் அப்போது seen now என்று காட்டும். ஆனால் இங்கே seen என்று காட்டி அதற்குப் பிறகு உரையாடலும் தொடர்ந்ததாக இருப்பது முழுக்க முழுக்கப் போலியாகத் தயாரிக்கப்பட்டு இருப்பதையே காட்டுகிறது. 5) உரையாடும்போதே ஸ்கிரீன் ஷாட் எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால் உரையாடும்போதே எடுக்கப்படும் ஸ்கிரீன்ஷாட்டில் அந்த நாளில் எவ்வளவு followers இருந்தார்களோ அந்த எண்ணிக்கையை காட்டும். இது ஜூலையிலேயே எடுக்கப்பட்டிருந்தால் ஜூலையில் ராஜீவ் காந்தி அவர்களுக்கு 36,000 followers இல்லை. 6) ஒருவேளை உரையாடும் நாள் தவிர்த்த வேறொரு நாளில் இந்த ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டிருந்தால் அதே நேரத்தை கணக்கு வைத்து 11:24 PM & 11:04 PM நான்கு ஆகிய நேரங்களிலேயே எப்படி துல்லியமாக எடுத்தார்கள்? இது திட்டமிட்டு பரப்பப்படும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் என்றே தெரிகிறது. இன்னும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் பல குளறுபடிகளைக் காண முடிகிறது. எனவே இந்த SS உண்மையானதல்ல.



தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! #கேப்டனின்_ஆன்மா_மன்னிக்காது!





