vasanthakumarH

1.8K posts

vasanthakumarH banner
vasanthakumarH

vasanthakumarH

@vasanthakumarH

H. VASANTHAKUMAR, MP Kanyakumari @INCTamilNadu , Businessman, Social Worker, Writer, Editor & Publisher

Chennai, India Sumali Haziran 2014
21 Sinusundan5K Mga Tagasunod
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
நாட்டின் பன்மை சமுதாய கொள்கையை வளர்ப்பதில் பாரத பிரதமர் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். #PMModi
vasanthakumarH tweet media
தமிழ்
17
16
123
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
My hearty wishes to Secretary AICC @SanjaySDutt ji on his birthday. May your birthday be the start of a year filled with good luck, good health and much happiness. God bless you.
vasanthakumarH tweet media
English
2
2
63
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
நதிநீர் இணைப்பு திட்டத்தின் 4-ம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு எனது நன்றி.
vasanthakumarH tweet media
தமிழ்
1
4
43
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும் பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த பத்மநாபபுரம்,தக்கலை, திருவட்டாறு,குமாரபுரம்,கொல்லஞ்சி,தேவிகோடு சுங்கான்கடை,தோப்புவிளை,பெருஞ்செல்வவிளை,தோப்பூர் ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கினேன், தொடர்ந்து மற்ற ஊர்களிலும் வழங்கப்படும்.
vasanthakumarH tweet mediavasanthakumarH tweet mediavasanthakumarH tweet mediavasanthakumarH tweet media
தமிழ்
1
7
33
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
Befitting the stature as the head of the nation PM @narendramodi could have exhibited the same grace to Mr. Ansari that you have extended to the CM of UP. It certainly is a missed opportunity to bring about harmony between different faiths in a multi-cultured India.
vasanthakumarH tweet media
English
1
9
20
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
Yesterday Mr.Iqbal Ansari one of the main litigants of Ram Janmabhoomi was to present a copy of the holy book to the PM @narendramodi but not accepted citing covid, at the same time CM @myogiadityanath presented Lord Shri Ram idol. Corona does not discriminate between people.
vasanthakumarH tweet media
English
2
11
39
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வடசென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினேன். நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
vasanthakumarH tweet mediavasanthakumarH tweet media
தமிழ்
2
12
54
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
vasanthakumarH tweet media
தமிழ்
1
4
40
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
தமிழக முதல்வர் அவர்கள் சென்னையிலுள்ள மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர் அவர்களின் பெயர்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வைத்துள்ளார்கள். அதே போல் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் சிவாஜி கணேசன் அவர்களின் பெயர்களையும் சூட்ட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். @CMOTamilNadu
தமிழ்
1
6
25
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
‘பக்ரீத்’ வாழ்த்து! #Bakrid
vasanthakumarH tweet media
தமிழ்
0
6
19
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
ரப்பர் தோட்ட நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் புதிய ரப்பர் மரங்களை நட்டு தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
vasanthakumarH tweet media
தமிழ்
2
8
16
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
இன்று தமிழக அரசு ஈழவா மற்றும் தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திருப்பதை பாராட்டுகிறேன். இதை தொடர்ந்து காட்டுநாயக்கன் வகுப்பினரையும் இதில் சேர்க்க வேண்டும் என @CMOTamilNadu அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
3
11
43
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்பதற்காக மாநில ஆளுநர் மூலமாக பாஜக முயற்சி செய்வதையும் அவர்கள் நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையையும் கண்டித்து @INCTamilNadu நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன குரல் கொடுத்து பேரணியாக சென்றபொது கைது செய்யப்பட்டோம் @INCIndia
vasanthakumarH tweet mediavasanthakumarH tweet media
தமிழ்
1
6
26
0
vasanthakumarH
vasanthakumarH@vasanthakumarH·
மத்திய தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.
vasanthakumarH tweet media
தமிழ்
0
4
14
0