அண்ணா நீ கை காட்டி சொன்னா தான் எந்த வேட்பாளரும் ஜெய்ப்பான் 😳
இங்க எந்த வேட்பாளருக்கும் வோட்டு இல்ல, உன்னோட பேருக்கு தாம் ஓட்டு 🖐️👍
நீ பிரசாரம் பண்ணாம யாரும் ஜெயிக்க மாட்டாங்க ப்ளீஸ் ஏதாவது பண்ணினா @TVKVijayHQ 😭😭😭
@Its__Anu நான் லாம் இன்னும் அந்த சிவா நடிச்ச பராசக்தி கூட பாக்கல.. ரஜினி கமல் சேர்ந்து நடிக்கிறாங்க ஆமா பெரிய விஜய் அஜித் போங்கடா டேய் அப்படி தான் போய்கிட்டு இருக்கு. சினிமா லாம் வேண்டாம் CM தான் வேணும் வருங்கால முதல்வர் விஜய் ❤️
அவர் அரசியலுக்கு திரும்புனத்துக்கு அப்புறம்,
சினிமா மேல நிறைய பேருக்கு ஈடுபாடு குறைஞ்ச மாதிரி தெரியுது,
முக்கியமான படங்கள மட்டும் பேசிட்டு மீண்டும் அரசியல் பேச்ச Start பண்ணிட்றாங்க ,
Reviewers Also Focus Only Politics.....
ஒருத்தரோட மாற்றம் ஒட்டுமொத்த மாற்றம்......
ஏன்னா , அவர Use யூஸ் பன்னாதான், எல்லா தளத்திலும் காசு பார்க்கமுடியும்...
அது இணையத்துல இயங்குற மொத்த தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்...
@Jana_Naayagan@TVKVijayHQ City side la ithu oru problem eh ila. Vizha vendiya voteu correct ah vizhunthirum. Vandha panam kodukanum. Vettiya vandhu disturb panama irundha sari nu tha ninaippanga.
234 தொகுதி வேட்பாயாளர முன் நிறுத்தி அவங்க பேர் சொல்லி நீ வாக்கு கேக்காம இங்க யாரும் ஜெயிக்க மாட்டாங்க 🥺🖐️
இன்னனும் அவனுங்க அனுமதி தரலன்னு கேம்பைன் பண்ணாம இருந்தா நமக்கு தோல்வி தான் மிஞ்சும்😊🖐️
அப்பறம் உன்னோட இஷ்டம் @TVKVijayHQ 😭😭
@VfcKanchipuram@TVKVijayHQ என்னய்யா பண்றது நமக்கு இருக்குர வருத்தம் கூட அவங்களுக்கு இல்ல. ரிசல்ட் வேர மாதிரி வரும் போது பண்ணிருந்தா ஜெயிச்சிருக்கலாம்னூ தோனும்.
பெரம்பூரே டவுட் தான். இப்போதைக்கு நம்பிக்கை னா கோபிசெட்டிபாளையம். வில்லவாக்கம் திருச்செங்கோடு ஆர் கே நகர் 4 தொகுதி தான் கிடைக்கும் போல.
@abbi0410@Preethistarr Correct. Aana 41 per eranthathuku kooda open ah mannippu ketkama thenavetta DMK va kai kaati politics pana katchi thalaimai Rajini sir kita avlo erangi ponathu aacharyam ah tha irundhichi.
@Preethistarr ஆதவ் சொன்னதுக்கே அவரு கண்டனம் தெரிவிக்கல.. நிறைய பெரிய ஆளுங்க support பண்ணி பேசினநால வேறு வழி இல்லாம support செஞ்சவங்களுக்கு நன்றி சொன்னார்.. இல்லைன்னா ஆதவ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது.. சீமானும் அப்படிதான்..
@Preethistarr@abbi0410 Correct. Aana 41 per eranthathuku kooda open ah mannippu ketkama thenavetta DMK va kai kaati politics pana katchi thalaimai Rajini sir kita avlo erangi ponathu aacharyam ah tha irundhichi.
@Preethistarr Online la irukra oru Rajini fan vote kooda thapi thavari vizhunthida koodathu nu Kamal fans ushaar ah irukinga pola. Kamal 4% eduththaar. Atha Vijay beat paniduvaro nu bhayam. Am I right?
@ramk8060 Unga DMK ethirppu la thee ya vaika. Neenga ellam enaikume BJP, NTK seruppu ku keela tha. Vijay fans Anti-DMK mood is equal to Sarkar time ilavasa ethirppu. Apro athula oru vengayam um irukaathu.