Sandy

2K posts

Sandy banner
Sandy

Sandy

@Itsdeepu_12

شامل ہوئے Ekim 2022
132 فالونگ91 فالوورز
پن کیا گیا ٹویٹ
Sandy
Sandy@Itsdeepu_12·
@CMOTamilnadu அப்படியே அந்த காவிரி நதி நீரின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டவிருக்காம் அதைப்பற்றி டி கே சிவகுமாரிடம் பேச வக்கில்லாமல் அவர் பதவி ஏற்றதிற்கு வாழ்த்துக்கள் சொல்றியே ! தமிழ்நாடு பாலைவனம் ஆனாலும் பரவாயில்லை உனக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத நீயெல்லாம் ஒரு கையாலாகாத முதலமைச்சர்
தமிழ்
0
3
21
1.5K
Sandy ری ٹویٹ کیا
Polimer News
Polimer News@polimernews·
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. அதிகாரிகள் எதற்கும் செவிசாய்க்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை.. #Virudhunagar | #Govt | #Paddy | #Farmers | #PolimerNews
தமிழ்
16
177
229
6.9K
Sandy ری ٹویٹ کیا
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK
என்ன கருமம்டா இதெல்லாம் 💦💦 சிவகங்கையில் பெண் காவலரை கூட்டு பாலியல் வண்புணர்வு செய்த தவெகவினர் முதலமைச்சர் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் துறைக்கே இந்த நிலைமையா..??
தமிழ்
2
40
81
906
Sandy
Sandy@Itsdeepu_12·
@chnmharish ஏன்டா பேமானி இப்படி கேவலமா முட்டு கொடுக்கறியே இந்த எச்ச பொழுப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம்
தமிழ்
0
1
5
156
Harish M
Harish M@chnmharish·
திமுகவும், அதன் புது கூட்டாளியான அதிமுகவும் சேர்ந்து சட்டமன்றத்தில் நாடகம் நடத்துகிறார்கள். மக்கள் ஏற்கனவே சீரியல் என்கிற நாடகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் #DMK - #AIADMK கூட்டணி நாடகங்களை பார்ப்பது எல்லாம் அவர்களுக்கு கூடுதல் தலைவலியை தான் கொடுக்கும். #TVKVijay
PriyaKumar A@ProudTamizhan1

சட்டமன்றத்தில் திமுக மட்டுதான் இருக்கா? அதிமுக இல்லையா? பாமக இல்லையா? அவங்க கேள்விகளையும், அரசின் பதில்களையும் மக்கள் பார்க்க வேண்டாமா? முதல்லயே, ஏதாவது சாக்கு சொல்லி இதை நார்மலைஸ் பண்ணிட்டா, நாளைக்கு மிக முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதம் வரும்போதும், ஈசியா மூடி மறைச்சிடலாம்ல?

தமிழ்
28
37
133
7.5K
Sandy ری ٹویٹ کیا
EPS 24×7
EPS 24×7@edapadiyaar_·
சோலார் மகேந்திரன டிஸ்சார்ஜ் பண்ணிட்டு இவனை #அட்மிட் பண்ணுங்க பிரண்ட்ஸ் 🤧 உங்க வீட்ல நடந்தா நீ இதே மாதிரி பேசுவியா? மனுஷனாடா நீ??? தற்குறி நாயே
தமிழ்
0
37
73
1.4K
Sandy ری ٹویٹ کیا
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
“வேங்கைவயலை விட பெரும் அவலம்” 3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு! புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஆனால், தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தில்” தினமும் லட்சக்கணக்கான லிட்டர் மனித மலக்கழிவுகள் கலக்கப்படும் அதிர்ச்சி உண்மை உங்களுக்குத் தெரியுமா? நடப்பது என்ன? கோவை மாநகராட்சியின் உக்கடம் அருகே உள்ள #புட்டுவிக்கி பகுதியில், மனித கழிவுகள் கலந்த பாதாள சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக “நொய்யல் ஆற்றில்” திறந்துவிடப்படுகிறது. இந்த நச்சு நீர், கரூர் அருகே நேரடியாக “காவிரி ஆற்றில்”கலக்கிறது. காவிரி ஆற்றுப் படுக்கைகளில் உள்ள உறை கிணறுகள் (Infiltration Wells) மூலமாக உறிஞ்சப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வழியாக நம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த மலக்கழிவுகளும் மறைமுகமாகக் கலந்து வருகின்றன! இது ஏதோ ஓராண்டு பிரச்சனை அல்ல; கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கும் அநீதி! கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது வேற்று மாநில அநீதி என்றால், நம் சொந்த மாநிலத்தில் நம்மவர்களே செய்யும் இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது? இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்! கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, புட்டுவிக்கி பகுதியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! நன்றி! #SaveCauvery #SaveNoyyal #Coimbatore #Ukkadam #Puttuvikki #SaveWater #TamilNadu #WaterPollution #CCMC #PublicHealth #smartcity #swachhbharat
தமிழ்
43
530
886
27.2K
Sandy ری ٹویٹ کیا
Koduva ADMK :)
Koduva ADMK :)@_ImVasu·
Genz DMK Supported And Funded By Party And Dist Secretaries . But For @Young_ADMK it's Not Like That Only I can Say This At This Time . Requesting Twitter ADMK Users To Add This TAG #Young_ADMK in All Your Tweets For 2 Days . THANKS ❤️🌱
Koduva ADMK :) tweet media
English
1
23
62
784
Sandy ری ٹویٹ کیا
KARAN
KARAN@KaranADMK·
எடப்பாடியார் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதில் தான் தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டி…
தமிழ்
0
92
217
2.3K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@ProudTamizhan1 வாங்க சகோ. அஇஅதிமுக-வில் நான் உறுப்பினர் கூட கிடையாது எனது கல்லூரி காலத்தில் தான் அரசியலில் பற்றிய புரிதல் ஏற்பட்டது நான் அரசியலை கற்க விரும்பியதில் இருந்து இந்த இயக்கம் உண்மையாகவே மக்களுக்கு நல்ல நல்ல திட்டங்களை கொடுத்து உள்ளது அதனாலே எனக்கு அம்மா மீது அளவுகடந்த அன்பு ஏற்பட்டது.
Vandavasi, India 🇮🇳 தமிழ்
2
2
15
506
Sandy ری ٹویٹ کیا
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
ஜெயிச்சிருந்தா தள்ளி நின்னுருப்பேன், But இப்ப இந்த நிலையில அதிமுகவுல இணைஞ்சு வேலை செய்யலாமா ணு நேத்து இருந்து ஒரு யோசனை. சரியா தப்பா ணு தெரியல. ஆனா ஒரு இயக்கத்தை ஆளுங்கட்சி விழுங்கத் துடிக்கிற இந்த Worst phase ல, அவங்க கூட நிக்கிறது ஒரு தனி கிக் தானே! பாப்போம்.
தமிழ்
122
95
480
21.6K
manivannan- Say No To Drug & DMK
@ProudTamizhan1 @Saravanansivans வரவேற்கிறேன். அஇஅதிமுக ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட, மக்களுக்கான ஒரு இயக்கம். ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை நாகரிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான். அந்த கட்சி தமிழ்நாட்டிற்கு அவசியமானது.
தமிழ்
1
3
15
559
Sandy
Sandy@Itsdeepu_12·
@polimernews பாலியல் தொல்லை என செய்தி வெளியிட்டால் தற்குறிகளுக்கு அப்பெயர் ஏற்படும் என செய்தியை மாற்றி ஈவ்டீசிங் என்று வெளியிட்டு இருக்க எதுக்கு இந்த எச்சதனம்
தமிழ்
1
3
12
551
Sandy ری ٹویٹ کیا
Sandy ری ٹویٹ کیا
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்? 9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
38
439
953
21.7K
Sandy
Sandy@Itsdeepu_12·
@sreeramjvc உண்மை 💯
தமிழ்
0
0
2
104
JVC Sreeram (Bulls Eye)
நேற்று 70 ஏக்கர் நிலம் கொண்ட அந்தப் ஏழை விவசாயி வயலும் வாழ்வும் வகுப்புகளை நடத்தினார்; ஆனால், நெல் கொள்முதலில் நிலவிய ஊழல் கொள்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்த திமுக ஆட்சிக்காலத்தில் அவர் மௌனம் காத்தார், எந்தப் போராட்டத்தையும் 2025ல் இருந்து முன்னெடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதையோ அல்லது டிவிகே (TVK) ஆட்சி அமைப்பதையோ அவர் அமைதியாக விரும்பினார் அல்லது அதில் மகிழ்ச்சியே கொண்டார்; ஆனால், என்டிஏ (NDA) ஆட்சிக்கு வருவதை அவர் விரும்பவில்லை.
தமிழ்
147
15
116
21.2K
Sandy
Sandy@Itsdeepu_12·
@ProudTamizhan1 ச்சை என்ன இவ்வளவு கேவலமா போய்டானுங்க தற்குறிங்க 😡
தமிழ்
0
1
3
91
Sandy ری ٹویٹ کیا
Maridhas
Maridhas@MaridhasAnswers·
திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் ராஜ் மீது பெண்ணின் தந்தை புகார்.. கைது செய்துள்ளதாக தகவல். விஜய் ஆட்சிக்கு வந்த பின் 100க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் வெறும் 30 நாட்களில். அதில் பலர் TVk கட்சியினர். இதற்கெல்லாம் காரணம் என்ன? அறந்தாங்கி முகமது பர்வேஷ் என்ற நபர் இன்ஸ்டா லட்சணம் வெளியாகியுள்ளது, ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் - பின்ன கட்சி காரன் இது தான் செய்வான்.. சினிமா தான் உலகம் என்று இருந்தவன் பின்ன என்ன பண்ணுவான். ஆட்சி நம்ம ஆட்சி என கில்லி ஆடுகிறார்கள் போல.
Maridhas tweet media
தமிழ்
59
1.4K
2.7K
35.7K
PriyaKumar A
PriyaKumar A@ProudTamizhan1·
அடுத்த செய்தி... ஜனங்க ஆய் இருக்க போற இடத்துல ஆய்வு பண்ணப் போய் அழிச்சாட்டியம் பண்ணியிருக்காரு இந்த தவெக்கன்.
PriyaKumar A tweet media
தமிழ்
11
23
91
2.9K
Sandy ری ٹویٹ کیا
Sandy
Sandy@Itsdeepu_12·
@aravinth43AK பாலியல் தொல்லை என செய்தி வெளியிட்டால் தற்குறிகளுக்கு அப்பெயர் ஏற்படும் என செய்தியை மாற்றி ஈவ்டீசிங் என்று வெளியிட்டு இருக்கான்
தமிழ்
0
1
1
50