LEO 🦁
11.6K posts

LEO 🦁
@LEOLLLEEOOOO
தமிழன் 👑 ⚓ || Fan of Che Guevara ❤️ || B.E Mechanical ⚙️ || TVK supporter ❤️💛❤️






காவல்துறை செய்வது தவறு 🙏 அண்ணா மீண்டும் மீண்டும் போராட்டம் செய்பவர்களை இந்த மாதிரி கைது செய்து தவறு @CMOTamilnadu 🙏

@PttvNewsX உண்மை, எங்க ஏரியாவில் அதை வாங்கி இட்லிமாவு விற்பவர்கள் கிட்ட வித்திடுவோம் 1 கிலோ 15rs க்கு. வெள்ளை அரிசியா இருந்தால் நாங்கள் இட்லிக்கு வச்சுப்போம். கருப்பு அதிகமா இருந்தால் வெளில வித்திடுவோம்.

ரேஷன் அரிசியை மாட்டுக்குதான் கொடுப்பாங்க - ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #RationRice | #CMVijay















மாணவர்கள் மீதே இப்படி கொலை வெறி தாக்குதலில் ஈடு படுகிறார் என்றால் இவர் மக்கள் மீது இன்னும் எவ்வளவு மோசமான தாக்குதல் செய்வார்... விஜய் உடனடியாக போலீஸ் அமைச்சர் பதவியில் இருந்து resign செய்ய வேண்டும்... #ResignVijay #அறிவோம்_தவெக பெண்களை எவ்வளவு மோசமாக கையாள்கிறது பாருங்கள் இந்த பாசிச பாயச காவல் துறை... #Sfi #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் Tvk down down Tvk down down...

அண்ணன் சீமான் அவர்களை இடைத்தேர்தலில், சரியான தொகுதியைத் தேர்வு செய்து தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தினால் தவெக்கன்ஸ் தவிர மற்ற அனைவருடைய ஆதரவையும் பெற்று சட்ட மன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. அதில் ஒன்றும் தவறு இல்லை, அதை விமர்சிக்க "பேர சக்தி" தவெகவுக்கு தகுதியும் இல்லை.




😂😂















