پن کیا گیا ٹویٹ

திமுகவுக்காக சமூக வலைதளங்களில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல...
நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட! 🖤❤️✊
திராவிட சிந்தனை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றின் குரலை டிஜிட்டல் உலகில் இன்னும் வலிமையாக ஒலிக்கச் செய்வோம்.
ஒவ்வொரு Like-உம்,
ஒவ்வொரு Retweet-உம்,
ஒவ்வொரு Comment-உம்,
ஒரு கொள்கைப் போராட்டத்தின் பங்களிப்பு!
Follow பண்ணுங்க...
#FollowBack பண்ணுகிறேன். 🔄
#DMK #DravidianModel #திராவிடம் #சமூகநீதி #சமத்துவம் #பகுத்தறிவு #MurasuTalks

தமிழ்






















